ValaiOsai 1/5 - Lyrics for Prelude #Shorts

preview_player
Показать описание
Hello Chellams,

Disclaimer: May be inappropriate for children under 13. பதிமூன்று வயதுக்கு உட்பட்டோர் தவிர்க்கலாம்.

#ValaiOsai
#LyricsForPrelude

Credits:
Written and performed by Alexander Babu
Editor - Ashwin Kumar M
Direction, Cinematography, Grading - Srinivasan Venkatesh
Executive Producer - Sowpernika Ananthanarayanan
Sound Recording & Mixing - Narasimma Moorthy & Dinesh
Lights & Grips - Babu & team
Music Production - Rishi Kumar (Age:15)
Subtitles - Thamayanthi Muthukumar & Alexander Babu
Produced by Sumitha Alex for Anba Arts
Creative Inputs:
Sumitha Alex
Elambarithi Kalayanakumar
Ramakrishnan Gopal
Sathish Varshan

_________________________________

Follow Us On;

_________________________________

In Association with DIVO - Digital Partner
Рекомендации по теме
Комментарии
Автор

இராஜராஜசோழன் full song உங்க வாய்ஸ் ல கேட்க காத்திருப்போர் சங்கம்
🥰🥰🥰🥰🥰 And
இந்த song

jack--lock
Автор

சந்தடி சாக்குல கும்முனு கிஸ் குடுத்துட்ட.... 👌🏻👌🏻👌🏻😜😜😜😂😂🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

teddyboy
Автор

யோவ் நீ வேற லெவல் யா உன்ன பாராட்டள்ளன நான் மனுஷனா வே இரருக்க முடியாது 👌👏👏👏👏

RajeshKumar-tdsj
Автор

யாரு சாமி நீங்க உங்க வாய்ஸ் கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு 🎉🎉🎉💐❤❤❤🌹...

sarveshaudio
Автор

சந்தடிசாக்கில இப்படியெல்லாம் வரிகள் போட உம்மால் மட்டுமே முடியும் ஐயா.... ஆஸ்கார் வாங்காத அறிஞன் ஐயா ❤❤❤

vigneshsriraman
Автор

That "gummunu kiss kuduthutaen" was on the beat bro!! Good one!! 😂😊

NirmalPrabhakar
Автор

☝️எந்த பாடல் என்றாலும் உங்கள் குரலில் கேக்கவே ஒரு தனி சுகம் 👌அலெக்ஸ் அண்ணே🤗🤗

Afrozebujji
Автор

மச்சி... நீ திறமையால் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவன்..

rohankumar.civilranjan
Автор

வருகிறதே காதல் மோகம்,
தேகம் எங்கும் தாகம்.
குளிர் சந்தன தென்றல் ஜம்முனு வீசிட, உன்னோட சேலை என்மேலே மோதிட,
சந்தடி சாகுல கும்முனு கிஸ் குடுத்துட்டேன். ❤

Maqicofficial
Автор

பேருந்துகளில் செல்லும் பொழுது மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் ❤

mdtailorsareestex
Автор

உங்களோட குரல் வளம் 🥰😍இசையை ரசிக்க கற்றுகொடுத்துள்ளீர்கள்!

oviyanarayanasamy
Автор

எந்த பாடல் என்றாலும் உங்கள் கேட்கவே ஒரு சுகம் தான்🤝 சூப்பர் அண்ணே 👏🏻👏🏻👏🏻👏🏻💞💞💞💗💗

lillyganesh
Автор

தொடர்ச்சியாக 28 முறை இந்த பாடலை கேட்டுவிட்டேன், , ஒவ்வொருமுறையும் முயற்சி செய்கிறேன் உங்கள் முகத்தை பார்க்காமல் கமல்ஹாசன் அவர்களின் வீடியோவை பார்க்க வேண்டும் என்று, ,, ஆனால் 28 முறையும் தோற்று போனேன் உங்கள் முகத்தை மட்டுமே பார்த்தேன் உங்கள் குரலுக்கு அடிமையாக, , , ,
ஒரு பாடல் பாடும்போது உங்களின் முக பாவனைகள் பாடும் விதம், பாடல் வரிகளுக்கான விளக்கம் ஆஹா அற்புதம், ,,

r.srinivasanramachandran
Автор

பாடல் வரிகள் காற்றோடு கலந்து ஒரு மாறி உள்ளுக்குள்ளே என்னமோ பண்ணுதே....❤❤❤

yuviyuvi
Автор

அற்புதம் அண்ணா...இசைராஜா வின் இசை..அலெக்ஸின் அர்த்தம்..இசை வாழ்க..இன்னும் பல பாடல்கள்..சொர்கமே என்றாலும் இந்த இசை அங்கே வருமா...

ILOVEmusic
Автор

👌👌👌எப்படி யா உங்களுக்கு மட்டும் இது மாதிரி புது புது ஐடியா வா தோனுது what a talented person you are

Workinghousewife-
Автор

😂😂 "Santhadi saakkula gammunu kiss kuduthutten" 😂😂

kabilanakon
Автор

உங்கள் திறமையை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை..

arulkumar
Автор

That "gummunu kiss kuduthutan" Sema... 😅

infantadino
Автор

சந்தடி சாக்குல கும்முன்னு கிஸ் குடுத்துட்டேன் 😂😂😂 எப்படித்தான் இப்படி யோசிப்பிங்களோ அலெக்ஸ்!! Worth the wait

vidhyaramkumar