Can Police ask Insurance paper? | What is Own Damage and Third party | Insurance Details in Tamil

preview_player
Показать описание
நம்ம வண்டி நம்ம INSURANCE, POLICE எதுக்கு அத கேக்கணும்?

Why Police even ask for our Insurance paper? Check the Answers here in Our Theneer Idaivelai

Рекомендации по теме
Комментарии
Автор

வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை குழுவினர் அனைவருக்கும்.
மிகவும் பயனுள்ள மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய அருமையான பதிவு.
அதிலும் named and unnamed விளக்கம் அனைவருமே அறிய வேண்டிய தகவல்...
மேலும் பல பயனுள்ள தகவல்கள் பிகிரவும்.
வாழ்த்துக்கள் 🙏🏻👍🏼🎉🎊

rajasekars
Автор

ஒருவர் ஒரு விஷயம் சொல்றாங்கன கேட்டுக்கோங்க...அதை குறை சொல்லாதிங்க...🤗 நல்ல பதிவு... வாழ்த்துக்கள்😍👍🏼

splendorbaby
Автор

100 பேர் insurance கட்றாங்கன்னா, ஒருத்தர் தான் insurance claim பன்றாங்க, 5years continue ah insurance pay பன்றாங்கனு வச்சிக்குவோம் but insurance claim பன்னலனா, next two years free ah renewal panalamla or கட்டன amount ல பாதிய வாச்சும் திருப்பி கொடுக்கலாம்ல, Ada Engine oil aacham free ya change panni kudukalamla

tsds
Автор

உங்களது அறிவுரைக்கும் வழிகாட்டுதளுக்கும் மிக்க நன்றி

MrBasith
Автор

பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன தேனீர் இடைவேளைக்கு நன்றி

gtamil
Автор

Vera level explanation speech vera level bro🔥🙏😎idha pathi ennaku unnume theriyathu unga video neraiya pakanum neraiya therijukanum🔥

anishma
Автор

முக்கியமான விஷயம் சொல்ல மறந்துவிட்டீங்கள். இவை அனைத்தும் ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே பெற முடியும்

balajiulaganathan
Автор

மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி வணக்கம்

balajimanoharan
Автор

Insurance pandravangha kuda evlo detail ah sola mattagha ji .. thanks for message ...

senthilraja
Автор

அருமை அற்புதம் நல் வாழ்த்துக்கள் நன்றி

sridhark
Автор

Good information 👍
Thank you so much 💓💗💛💖☺♥

anands
Автор

Miga sirapana vilakam.mikka nandri sago.

MKTAMILVLOG
Автор

Sago neenga rombo useful matter solringa👍

haridon
Автор

உங்களது ஒவ்வொரு வீடியோவும் மக்களுக்கு தேவையான ஒன்று

ananthakumar
Автор

Romba nala eruntha santhegam mudintthu.... 🙏

edwind
Автор

Superb Anna, please do a video about taking action against government officials insulting an innocent people. Example police man treating peoplerudely manners, govt officer not responding politely, etc.,

mohammedmubarakm
Автор

Super info brother. U have explained this very clearly. U have created awareness. I am going to check my insurance papers right away. Keep up the good work brother. All the best..

kvrkvr