Un Mugathai Paarkkalaiyae - Lyrical Review | Padai Thalaivan | Shanmuga Pandiyan | Ilaiyaraaja

preview_player
Показать описание
#padaithalaivanFirstsingle #Vijayakanth #Ilayaraja #ShanmugaPandian
Рекомендации по теме
Комментарии
Автор

கேப்டன் மாவீரன் சொக்கத்தங்கம் சூப்பர் பாடல் அருமை சண்முக பாண்டியன் வாழ்க ❤❤❤❤

-dyqf
Автор

உண்மைதான் சகோ! பாடல் வரிகள், இசை மட்டும் புதிது, பாடியது சரணம், பல்லவி அந்த பாடலைச் சார்ந்ததுப்போல்தான் இருக்கிறது.அந்தப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது.இருந்தாலும் இந்தப் பாடலும், இசைஞானியின் மெல்லிசையில் ரசிக்கும் படியாகவும் உள்ளது.🙏

balaguru
Автор

Raja sir did this song for is Daughter Bavatharani and is wife .... many human in worlds listen your song every moment to relieve our stress pain everyday going true in many ways but i also understand Raja sir pain and how much you missed your wife and daughter... Thank you living god of music one only Raja sir... i am your fan we all ways pray for you raja sir with good health... ❤❤❤❤❤ all best to Captain VJ khanth sir and is family

ChewbaccaR-D
Автор

Really very nice song 👌👌👌Congratulation.Sanumgam 💐💐💐

ahilanantony
Автор

படைத்தலைவன் சூப்பரான பாடல் வரிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

KpvarutharasuDmdk
Автор

உண்மையில் இந்த பாடல் ஆனந்த கும்மி படத்தில் (இந்தப் படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசை) இடம் பெற்ற "திண்டாடுதே இரண்டு கிளியே" என்ற பாடலை நினைவு படுத்துகின்றது அதைக் கேட்டுப் பாருங்கள் இரண்டும் ஒரே ராகத்தில் அமைந்த பாடல்களே என் அறிவுக்கு எட்டிய வரை.

alageshanjayaraman
Автор

டைரக்டர் இன்னும் நல்ல பாடல்களை வாங்கிக் கொண்டு இருக்கலாம். நான் நீண்ட நாளாக எதிர்பார்த்தது ஒன்றுமில்லாமல் போனது இருந்தாலும் இளையராஜாவுக்கு நன்றி. விஜயகாந்த் இல்லாத நேரத்தில் உங்களுடைய பாடல்கள் தான் அவர்களுக்கு பெரிய சப்போர்ட்டாக இருக்கும் அதை மனதில் வைத்து நல்ல பாடல்களை போடவும்

jeevadhibadhi
Автор

Enna thavam seinchuputtom - Thirupachi padal ninaivukku varuthu

michaelraj
Автор

Antha paattukkum intha paattukkum sammanthame thulikoda illai

jayalakshmim
Автор

உனக்கு என்ன வேலை இருந்தாலும் நீ அந்த வேலையை போய் பாரு ராஜா எங்களுக்கு தெரியும் படம் ரிலீஸ் ஆச்சா எனக்கு அந்த படம் எப்படி ஓடும்னு எங்களுக்கு தெரியும் நீ ஒன்னும் சொல்லி கேட்க தேவையில்லை இதையே எத்தனை பேட்டியில் சொல்லுவ

BhagyarajVijay