Un Mugathai Paarkkalaiyae - Lyrical | Padai Thalaivan | Shanmuga Pandiyan Vijayakanth | Ilaiyaraaja

preview_player
Показать описание
MRT Music Presents "Un Mugathai Paarkkalaiyae" Lyrical Video Song from "Padai Thalaivan" New Tamil Movie.

Movie – Padai Thalaivan
Song - Un mugathai Paarkkalaiyae
Song composed, Produced and Arranged by ILAIYARAAJA
Singer - Ananya bhat
Lyrics - Ilaiyaraaja
Studio - Ilaiyaraaja Studios, Chennai

Cast : Shanmuga Pandiyan Vijayakant | kashthuri Raja | Yamini Chander | Munishkanth | Karudan Ram | Rishi | A.Venkatesh | Yugi Sethu | Sreejith Ravi | Arul doss | Logu NPKS
Written and Direction : U.Anbu
Music Director : Ilaiyaraaja
Producer : Jaganathan Paramasivam
Co- Producer : Rajukalidass
Dialogue & screenplay Parthiban desingu
Cinematography : S.R.Sathish kumar
Editing : S.P.Ahamed
Art Director :P. Raju,Shanmugam
Stunt : Mahesh Mathew
Singer : Ananya Bhat
Lyricist : Ilaiyaraaja
Production Executive : V.Muthu kumar
Visual Effects : Sunil
Sound design: A.Sathish kumar
Final mixing : Anand Ramachanran, k.Jagan
Costumer : N.Loganathan
Stills : Sakthi priyan
Pro : Sathish (AIM)
Publicity design : Dinesh Ashok
Lyric video Ranjit kumar Rajendran ( sets media)
Music Label: MRT Music

--------------------------------------
Enjoy & stay connected with us!!
Рекомендации по теме
Комментарии
Автор

கேப்டனுக்கு துணையாக இருந்தது போல் அவரது மகனுக்கும் உறுதுணை யாக இருப்பார் இசைஞானி அவர்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤❤❤

aruchamya
Автор

அய்யா ராஜா அவர்கள் இசை அருமை.ஷண்முக பாண்டியன் அவர்களுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும்.வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉

Автор

இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது. கேப்டனின் நினைவுகள் என் கண்களை கலங்க வைக்கிறது. இந்த படம் மாபெரும் வெற்றியடைய என்னுடைய இதய தெய்வமான ஸ்ரீ கேப்டன் அவர்களே வேண்டுகிறேன்.

SakthivalSakthival-lk
Автор

இன்றைய காலத்து கசமுசா இசைக்கு மத்தியில் இப்படி அழகான ஒரு இசையை கொடுத்து காதுகளுக்கு இனிமையை கொடுத்த இனிப்பு கொடுத்த இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்

Gemstone-is
Автор

கேப்டனை நினைத்து எழுதிய பாடல் மாரி இப்பாடல் படமும் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

baskarbaskar
Автор

நிச்சயம் இது வெற்றி காவியம் இசைஞானியின் பாடலே சாட்சி
வாழ்க சின்ன கேப்டன் ❤❤❤

anthonyk
Автор

இன்னிசை மழையில் அனைவரையும் நனைய வைத்த இளையராஜா வுக்கும் எனது நண்பன் காளிதாசுக்கும் நன்றி ❤❤❤👌👌👌

giridharan
Автор

இளையராஜா.... இளையராஜா தான்... பாடல் வரிகள் கேப்டன் நினைவுபடுத்துகிறது...

sivac
Автор

இந்த பாடலை கேக்கும் போது கேப்டன் ஞாபகம் வருகிறது 😂😂😂😂 இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இசைஞானி இளையராஜா தான் கிங்

vengistarvengidon
Автор

ராஜா ராஜா தான்....
ராஜா பாடலை கேட்ட உடனே மனசையும் உடலையும் எதோ செய்கிறது ❤🎉🎉

murugan.k
Автор

எங்கே எங்கே எங்கள் கேப்டன் எங்கே என்று எங்கள் மனம் ஏங்குகிறது இந்தப் பாடல் வரிகள் அனைத்தும் சூப்பர் படைத்தலைவன் எங்களது சின்ன கேப்டன் வெற்றி பெற மனதார வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤💐💐💐

DuraiRaj-emih
Автор

உலகத்தில் எந்த இன மக்களுக்கும் கிடைக்காத அரிய இசைக்கலைஞன் தமிழர் எமக்கு கிடைத்ததில்…தமிழராய் பெருமிதம் கொள்கின்றோம்❤🙏🏾உணர்வுகளை இசையால் மொழிபெயர்க்கும் தமிழர்! இசைச்சித்தர்😍

SuHashan
Автор

உண்மையில் இந்த படம் சக்கபோடு போடும். Really miss you Captain Sir.

bindhukrishnan
Автор

நான் முதன் முதலில் திரையரங்குகளில் பார்க்க போகும் திரைப்படம் படைத் தலைவன்❤❤

MK
Автор

கேப்டன் சார் மகனுக்கு இப்படி ஒரு பாடலை கொடுத்த இசையின் கடவுள் ராஜா சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெய்வமே இந்த படம் வெற்றியடையனும் பாடலை கேட்டதும் மனம் கேப்டனை நினைக்க தோன்றுது

vkvelugaanasinger
Автор

மகிழ்ச்சி... எங்கள் தந்தையாக அண்ணனாக இருந்த கேப்டன் புதல்வன் வெற்றி வாகைச் சூட வாழ்த்துகள்

csudhakar
Автор

புரட்சி கலைஞரை நினைத்து ராஜா இசை அமைத்தது போல் பாடல் இருக்கு ! இதயத்தை வருடி விட்டது!🎉

AravindarR
Автор

💕💕💕💕💕🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹 இசைஞானி இளையராஜாவிற்கு அய்யாவிற்க்கு நன்றி அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் நல்ல மெலோடி பாடல்

nithinsenthil
Автор

அருமையான இசை கொடுத்த இசைக் கடவுள் இளையராஜா அவர்களுக்கு நன்றி இந்தப் பாடலைக் கேட்கும் என் அப்பாவின் ஞாபகம் வருகிறது அதனால் கண்களில் கண்ணீர் தானாக வருகிறது

devaraj-gele
Автор

இசைஞானி இளையராஜா அவர்கள் அற்புதமான இசையில்... இந்த பாடல கேட்கும் போது மனதிற்கு ஏதோ ஒரு பெரிய உணர்வு ஏற்படுகிறது 🎉🎉🎉

kishorebharathi