Padai Thalaivan Official Trailer | Shanmuga Pandiyan Vijayakanth | Ilaiyaraaja | U.Anbu

preview_player
Показать описание
MRT Music Presents "Padai Thalaivan" New Tamil Movie Official Trailer.

#PadaiThalaivanTrailer #PadaiThalaivan #shanmugapandiyan #Ilaiyaraaja #UAnbu #KashthuriRaja #YaminiChander #JaganathanParamasivam

Movie : Padai Thalaivan
Song composed, Produced and Arranged by ILAIYARAAJA
Cast : Shanmuga Pandiyan Vijayakant | Kashthuri Raja | Yamini Chander | Munishkanth | Karudan Ram | Rishi | A.Venkatesh | Yugi Sethu | Sreejith Ravi | Arul doss | Logu NPKS
Written and Direction : U.Anbu
Music Director : Ilaiyaraaja
Producer : Jaganathan Paramasivam
Co - Producer : Rajukalidass
Dialogue & Screenplay Parthiban desingu
Cinematography : S.R.Sathish kumar
Editing : S.P.Ahamed
Art Director : P. Raju,Shanmugam
Stunt : Mahesh Mathew
Singer : Ananya Bhat
Lyricist : Ilaiyaraaja
Production Executive : V.Muthu kumar
Visual Effects : Sunil
Sound design: A.Sathish kumar
Final mixing : Anand Ramachanran, k.Jagan
Costumer : N.Loganathan
Stills : Sakthi priyan
Pro : Sathish (AIM)
Publicity design : Dinesh Ashok
Music Label: MRT Music

--------------------------------------
Enjoy & stay connected with us!!
Рекомендации по теме
Комментарии
Автор

கடைசியா விஜயகாந்த் சார் காட்டும் போது மனசுக்குள்ள ஒரு சந்தோசம் வருது❤️❤️❤️

SATHISHHARSHA
Автор

எங்க அப்பா இங்க இருந்து இருந்தா, உன்ன நம்பி இருக்குற உசுர காப்பாதுனு சொல்லி இருப்பாரு இதுதான் உண்மை இது சினிமா வசனம் அல்ல, 💯/💯 கேப்டனின் வாழ்க்கை வசனம்🔥

josepharockiyasamy
Автор

இந்த படம் தாறுமாறாக ஓடி வெற்றி பெற எல்லா வல்ல கடவுளை பிரார்த்தனை செய்கிறோம்

velmurugank
Автор

கேப்டன் மட்டும் நேரில் பார்த்திருந்தால் மிகவும் சந்தோசப்பட்டு இருப்பார்🎉❤

thirulogasanthiran
Автор

ட்ரெய்லர் கடைசியில் எங்களின் தெய்வம் "கேப்டன்" ரமணா" முகம்....

VijayakanthCaptain-ffxv
Автор

கடைசில அந்த பாட்டை கேட்டவுடன் உடம்பு எல்லாம் சிலிர்த்து போச்சி 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

PSParthiban
Автор

படத்தை வெற்றி படம் ஆக்குவோம் எங்கள் கேப்டன் விஜயகாந்த் க்காக....

Dubztamil
Автор

தம்பி சண்முக பாண்டி எங்க அண்ணன் கேப்டன் இந்த சினிமா துறையில் நிறைய நல்ல மனிதர்களை சம்பாதித்து வைத்துள்ளார் ஆகவே அந்த இடத்தை நீ வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் கேப்டனின் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு

muthubalu
Автор

கண்டிப்பாக இந்த படத்தை வெற்றிபடமாக மாற்றுவோம்... தியட்டரில் படம் பார்க்க நான் ரெடி... கேப்டனின் தொண்டர்களே நீங்கள் ரெடியா???

saravananbala
Автор

விஜய்காந்த் அவர்கள் இடத்தை நிச்சியமாக நிரப்புவார் அவர்.மகன் இந்த படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

asikali
Автор

படம் வெற்றிபெற அஜித்குமார் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்....

prabhanisha
Автор

நடிப்பு மற்றும் சண்டைகாட்சிகள் மிக அருமை இசைஞானி இளையராஜா வின் இசை கேட்கவா வேண்டும்.இப்பவே வெற்றி தான்... வாழ்த்துக்கள்

sundarapandiyan
Автор

விஜயகாந்த் ஐய்யாவே பார்த்ததும் கண்ணு கலங்குது

worldprocess
Автор

நீபொட்டுவச்சதங்கம் சன்முகபாண்டியன்
என்னபெத்தவரு இந்த பெரியவரு கேப்டன்
கேப்டன்ரமணா காட்சி
யாருக்கு சொந்தமோ அவர்களுக்கு கரேட்டாக பொருந்திருக்கிறது
எதிர்பார்க்கமல் இன்ப அதிர்ச்சி
வாழ்காகேப்டன்
வாழ்கா இளையராஜா
இவர்களால் வளர்கா என்தம்பிசன்முக
பாண்டியனே

ஜோபெரியார்ஜோபெரியார்
Автор

இசைஞானி அவரின் இசை இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம் அவருடன் நம் கேப்டன் ஆசியும் கூட

suriyaprakash
Автор

இளையராஜா என்னும் உலகின் ஆக பெரும் இசை கலைஞன் பணியாற்றி இருக்கிறார் வாழ்த்துக்கள் வெற்றி பெற்று முன்னேறுங்கள் சண்முக பாண்டியரே ❤❤❤

காதலன்-மட
Автор

எங்க அப்பா இங்க இருந்திருந்தா!உன்ன நம்பி இருக்க உசுர காப்பாத்துனு சொல்லிருப்பாரு!❤😢

VIJAYSEKAR
Автор

சின்ன கேப்டனின் படைதலைவன் மிக பிரமாண்டமாக வொற்றி அடைய்யும் வாழ்த்துக்கள்

adhimoolamadhi
Автор

கேப்டனின் ஆசிர்வதித்தால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும்
From: Malaysia vijayakanth fan

SMYCreations
Автор

மிக மிக அருமை கேப்டன் அந்த காட்சியை பார்த்து கண் கலங்கியது.. மிகப்பெரிய வெற்றி ❤❤❤❤

ManjuManjuNathan-jjud