Devathaye Va Va HD Video Song | Malaikottai Tamil Movie | Vishal | Priyamani | Mani Sharma

preview_player
Показать описание
Devathaye Va Va video song from the Malaikkotai Tamil movie, starring Vishal, Priyamani, Ashish Vidyarthi, Urvasi, Devaraj, directed by Boopathy Pandian, produced by T. Ajay Kumar, music composed by Mani Sharma.

Song : Devathaye Va Va
Singers : Vijay Yesudas
Music : Mani Sharma

Cast : Vishal, Priyamani, Ashish Vidyarthi, Urvasi, Devaraj
Directed by : Boopathy Pandian
Produced by : T. Ajay Kumar

Click here to watch -

©️ 2023 STAR MUSIC

Social Pages
Рекомендации по теме
Комментарии
Автор

100 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் இன்னும் சலிக்க வில்லை. ..💕💞🤗🤗🤗🤗

prabumurugesan
Автор

Enna mari song enna mari lyrics Enna mari voice Enna mari music All department laiyum fantastic great full job

ranjithjd
Автор

Now addicted thiz song.... Inta ulagil kandipaga elarukum oru unmaiyana anbu kathu kondu than irukum.... Ponathai enni kavalai ilamal nam vazhvom✨💜

viratnila
Автор

தேவதையே வா வா என் தேவதையே வா வா
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்
பூமழையே வா வா என் பூமழையே வா வா
உன் விரல்தொடும் தொலைவினில் விழுகிற அருவி நான்
நீரில்லாமல் மீன்களும் வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்
சிலுவைளும் சிறகெனப் பறந்திடு
தேவதையே வா வா என் தேவதையே வா வா
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்
விளையும் பூமி தண்ணீரை விலகச் சொல்லாது
அலைகடல் சென்று பாயாமல் நதிகள் ஓயாது
சிதைவுகள் இல்லை என்றாலே சிலைகள் இங்கேது
வருவதை எல்லாம் ஏற்காமல் போனால் வாழ்வேது
பாதை தேடும் கால்கள் தான் ஊரைச் சேரும்
குழலை சேரும் தென்றல் தான் கீதமாகும்
சுற்றும் இந்த பூமியை சுழலச் செய்யும் காதலை
கற்றுக் கொண்டேன் உன்னிடம்
இருவரும் இனி ஒரு உயிர் பிரிவில்லை
அடைமழை நம்மைத் தொட்டாலே வெயிலே வாவென்போம்
அனலாய் வெயில் சுட்டாலே மழையே தூவென்போம்
தனிமைகள் தொல்லை தந்தாலே துணையைக் கேட்கின்றோம்
துணைவரும் நெஞ்சைக் கொள்ளாமல் தனியே தேய்கின்றோம்
ஆசை மட்டும் இல்லையேல் ஏது நாட்கள்
கைகள் தொட்டு சூடவே காதல் பூக்கள்
கண்ணை விற்று ஓவியம் வாங்கும் இந்த ஊரிலே
அன்பை வைத்து வாழலாம்
சுகமென தினம் சுமைகளில் மகிழ்ந்திரு
தேவதையே வா வா என் தேவதையே வா வா
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்
பூமழையே வா வா என் பூமழையே வா வா
உன் விரல்தொடும் தொலைவினில் விழுகிற அருவி நான்
நீரில்லாமல் மீன்களும் வேரில்லாமல் பூக்களும்
பாவம் தானே பூமியில்
சிலுவைளும் சிறகெனப் பறந்திடு

selvamelophile
Автор

உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை Evlo alagaana Lines la❤️😍🤩💥🔥

SathishKumar-dtfe
Автор

My most and most fav song 💓.I like this so sooo much 🥰

mmda
Автор

This era of music and Vijay yesudas..❤

wishakhpk
Автор

School padikkum podhu indha padam vanthadhu, sunmusic la daily paathuruven, fm la adikkadi ketruken

vijay-drpq
Автор

Magnet voice of jesudas and Vijay jesudas

vravra
Автор

Really semma adict for this song❤❤❤❤❤❤❤

shanmugapriyad
Автор

En lover niyabagapaduthuthu intha song kettal

VinothKumarVinothan
Автор

Who are all watching this song in 2050 ? 😃😉 Chumma kettu vaipom. I hope, this song sustain it's greatness for decades

funtastictamil
Автор

Seriously missing these type of songs nowadays, either it is music, lyrics or picturisation! Everything absolutely forms a good song! Ippavum dha paatu edukuraanunga! Vulger content, puriyadha lyrics, fast beat irritating music! Missing those 2000 to 2012 movies era!

vigneshviswanathan
Автор

நா சரவண என்னோடா உயிர்ரெம்பா மிஸ் பண்ணும்போது இந்தா பாடல் கேக்கும்போது அவன் என் கூடவே இருக்கின்றாமாதிரி இருக்கும்

ramasandhiranramasandhiran
Автор

இது பெண்கள் ஒரு கதை அல்ல இது REAL❤❤❤❤ BEST SERIAL ❤❤❤❤

MEIYAZHAGAN_GREEN_CITY_VILLAGE
Автор

2050 எப்போதும் பிடிக்கும் இந்த பாடல் காட்சி அருமை உறவுகளே

போராளிகள்தமிழ்
Автор

அந்த 00.11 வினாடிகளுக்கு வரும் புல்லாங்குழல்(?) instrument name sollungalen...plz..Nan 200 thadavai mela paathuruppen

englishsolutions
Автор

Intha song 2023 than upload pannirukanga

anandmanoharan