Nandri Solla Unakku | DvdRip | Marumalarchi | 1080p HD Video Song | S A Rajkumar

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

കാലങ്ങളോളം കളങ്കമില്ലാതെ ഇങ്ങനെ ഉണ്ടാക്കും ഈ

simpleu
Автор

വല്ലാത്ത ഒരു നൊസ്റ്റ ഉള്ള ഒരു സോങ് ... കേട്ടാൽ ഒരുപാട് ഓർമ്മകൾ ഓടിവരും മനസിൽ ❤❤

askarnt
Автор

நான் இந்த பாடலை முறை பார்த்திருப்பேன் ஆனால் சலிக்காத பாடல் என்றால் அது இது மட்டும் தான் 🙏🌹🙏

baruna
Автор

2023....2024...2025... ഇനിയെത്ര വർഷങ്ങൾ കഴിഞ്ഞാലും ee പാട്ടൊന്നും മൺമറഞ്ഞു പോകില്ല... ❤❤❤

venuc
Автор

2021 anyone 😃all time favourite 🥰 super lyric 😊
Super movie too 🤗

vincents
Автор

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்
செவ்விளனி நான் குடிக்க
சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய
கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிர்தான்
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான்
எனக்கு வேறு வேலை இல்ல
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குற?
வங்கக் கடல் ஆழமென்ன
வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே?
என்னுடைய நாயகனே
ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு
அந்த வானம் எல்லையே
எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென
ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே
மனதில் வீசும் மாருதமே
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குற?
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச
திருக்கோவில் வீடுயென்று
விளக்கேற்ற நீயும் வந்த
நேரில் வந்த ஆண்டவனே

aedaud
Автор

2020 edha song neega ketingala like podunga

kiruthikae
Автор

எத்தனை தடவ பார்த்தாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று...

Vasantharaja
Автор

I love my en mama tha enakku uyir intha lines ellame en mamavukku porunthum lots of love you mamaaa

sangeethageetha
Автор

Engka ooru la eduththa song...tiruvannamalai I'm fav song

vijayr
Автор

Ennudeya manasum thanduvitta piragum yema kalangire❤❤❤❤❤❤❤❤❤
Semma song

lakshmisathyan
Автор

Vanga kadal aalamendru vallunargal kandathundu...anbukadal aalam yarum kandathillaye..
My fav lynz😍❣️♥️

dharshanathirumoorthy
Автор

💘வாலிப கவிஞர் வாலி💘 அவர்களின் ஒவ்வொரு வரிகளும் அற்புதம்💗💗💗💗💗💗💗
தாம்பத்திய உறவின் ஆழத்தையும் புனிதத்தையும் தனது பாடல் வழியாக அருமையாக சொல்லி இருக்கிறார்👌👌👌👏👏👏❤❤❤
💘சின்னக்குயில் சித்ரா அம்மா & உயிர்குரலோன் உன்னி கிருஷ்ணன்💘 ஆகியோரது குரல்களில் காதல் அமுதம் வழிந்தோடும் காவிய பாடல் 😘😘😘😘😘😘😘😘
மம்முட்டி & தேவையானி பாடல் காட்சி அற்புதம் 👌👌👌💗💗💗👏👏👏

deenshamdf
Автор

Now Instagram trending song❤ love from karnataka❤

kannada-melody-
Автор

Enna song da chance illa lyric vera level

mugilannagarasan
Автор

2021 மட்டும் இல்ல... சாகுர வரைக்கும் சலிக்காமல் பார்க்கலாம்.... கேட்கலாம்.... பாடலின் இசை நடிப்பு வரிகள் எல்லாமே செம 😍😍😍

Hameesaba
Автор

ಎಷ್ಟು ಸಾರಿ ನೋಡಿದರು ಮತ್ತೆ ಮತ್ತೆ ನೋಡಬೇಕೆನಿಸುತಿದೆ ಅದ್ಭುತ ಸಾಂಗ್ ಸೂಪರ್ ❤️❤️

ncmanjunatha
Автор

கவிஞர் வாலியால் மட்டுமே அவர் இடத்தை நிரப்ப முடியும்.jolly ஆகவும் centiment ஆகவும் எழுதுவதில் அவருக்கு நிகர் அவர்

muralidharan
Автор

P.unni sir voice ultimate.. enna voice da ithu... Cha chance illa

mdmd
Автор

I AM FROM KARNATAKA 🚩I DON'T UNDERSTAND LANGUAGE BUT I UNDERSTAND FEELING IN THIS SONG 🎉❤❤

praveenpravee