Azhagu Kutti Chellam - 4K Video Song | Satham Podathey | Prithviraj | Yuvan Shankar Raja | Ayngaran

preview_player
Показать описание
#SathamPodathey #YuvanShankarRaja #Ayngaran

Groove to the super hit song "Azhagu Kutti Chellam" from "Satham Podathey" starring Prithviraj & Padmapriya. A Yuvan Shankar Raja Musical.

Song Credits:
Azhagu Kutti Chellam
Singer: Shankar Mahadevan
Music: Yuvan Shankar Raja
Lyrics: Na. Muthukumar

Satham Podathey, a 2007 Tamil psychological thriller film written and directed by Vasanth and produced by Shankar and Senthilnathan. It stars Prithviraj, Padmapriya and Nithin Sathya in the lead roles whilst Nassar, Suhasini, Premji Amaren and Raaghav play cameo roles.

Directed by Vasanth
Produced byC. Shanker, R. S. Senthil Kumar
Written by Vasanth
Starring: Prithviraj, Padmapriya, Nithin Sathya, Nassar, Suhasini
Music by Yuvan Shankar Raja
Cinematography Dinessh Kumaar
Edited by Sathissh

Рекомендации по теме
Комментарии
Автор


#NeeyumNaanum song from #CrazyKaadhal releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel

Ayngaraninternational
Автор

2024 இந்த பாடலை கேட்டவர்கள் like போடுங்க ❤

siyamjilu
Автор

Pregnant ladies yar ellam intha song pakuringa 2024 sep

PriyaPriyadharshini-knch
Автор

I used to hear this song when i was in my schools.. That time i think i want this kind of damn cute babies.. Alhamdulillah now i got 2 babies❤

basheerahamed
Автор

இந்த பாட்டு வந்த சமயத்தில் நான் மழலை.. இப்போதும் நான் மழலை தான் இவன் இசையை கேட்கும் போது 🥰💯👶always U1 Anna 🎶

Rino
Автор

எந்த நாட்டை பிடித்து விட்டான் இப்படி ஓர் அட்டினக்கால் தோரணை❤ நா மு மற்றும் யுவன்🎉

vikky
Автор

Never expected this type of music yuvan 💜

parameshjoker
Автор

அப்பாக்களை தொலைத்த அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் இப்பாடல் சமர்ப்பனம்😢

varahamuhi
Автор

5 month old my sis baby sanjai saravanan ❤️❤️❤️❤️❤️❤️❤️love u da

karpagampalanisamy-nhbp
Автор

I miss my daughter very much for past but with my son and husband nothing enough to in this world

chitrajayackumar
Автор

WILLIAMS priya rai bachchan meets his ke liye man kuchh der ke liye man off d ear ki shooting ke dauran unhone to vah nahi paya tha to maine kaha han man ke sath nahi paya vo

WilliamsK-cfjm
Автор

2024 laiyum paakuringa like poodungaa😊✌🏻

deadpiratesff
Автор

2024 la um indha paatha k kuren Still vibing in my mind... ✨💫

sreedevisureshkumar
Автор

2024 la yarulam entha video pakkurukenga

mahesri
Автор

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ... என் பொம்மு நீ
மம்மு நீ... என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி
மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை

எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் அட்டினக்கால் தோரணை... தோரணை...

ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி
மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்

வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே

ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி
மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ... என் பொம்மு நீ
மம்மு நீ... என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி
மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

Vijay-puew
Автор

நா. முத்துக்குமார் அண்ணா📝🎉❤யுவன் அண்ணா 🎹🎼🎧சங்கர் மகாதேவன் ஐயா🎤👍🎧

arunpandiyan
Автор

2024 yarlam indha song Keakuriga frnds ❤

muthukumarrukkumani
Автор

Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.


Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan

Ayngaraninternational
Автор

Chinna vaiyashula school la yathana per indha paatukku dance adirukinga 19k

AbinayaAbi-ih
Автор

என் குழந்தைக்காக நான் எழுதிய பாடலாக உணருகிறேன். அனைத்து வரிகளும் உண்மைதான். அனுபவிக்கிறேன். இப்பொது குழந்தியுடன் மிகவும் நல்ல பாடல்

vickyvijay