Thangamagal | 23rd to 28th September 2024 - Promo

preview_player
Показать описание
தங்கமகள்.. இளம் தேவதைகளின் கதை.. திங்கள் - சனி மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Thangamagal #VijayTV #VijayTelevision # #StarVijayTV #StarVijay #TamilTV
Рекомендации по теме
Комментарии
Автор

சீரியல் செம்மையாக போகுதுபா என்று நினைப்பவர்கள் ❤❤❤

SathyakalaSathyakala-hbmn
Автор

இது கனவாக இருக்கனும்.. அஞ்சலி பாவம்....

shanmugapriya
Автор

Pakka prime time serial ithu.
Other serials director paathu kathukonga....

But ithu kanava irukumo 😮

Joshtalks
Автор

இப்படி ஒரு மன்னிப்பு அஞ்சலிக்கு வேணுமா?

VGRagni
Автор

comparing to all serial this serial desreve better ❤❤ .but one thing i cant tolerate .y no awards for this serial . 😶

swedhau
Автор

மகாநதி end செய்துவிட்டு இதை prime டைம் போடுங்க அந்த இதுக்கு இது ரொம்ப பரவால்ல

GuruBaran-sm
Автор

இந்த ரங்கநாயகி மட்டும் இப்போ மாட்ட மாட்டா இவ மாட்டுறது ரொம்ப நாள் ஆகும் போல 😂😂😂😂

vishalvinod
Автор

Ivlo seekiram unmai therinjatha namba mudiyala ye😂😂😢😢

manikandan-xusm
Автор

The best serial na idhanda aduthu aduthu poite irupanga idha 8.30ku podalam

nadippinnayagan
Автор

haha ithaan chance ungada vetta podi pesama😅

saranyasara
Автор

அதுக்குள்ள உண்மை வெளிவந்துவிட்டதா.... எப்படி கண்டுபுடிச்சாங்க

கலைஎழிலி
Автор

Pongada posa kettavangala aana Oona evala veliya eluthu kondu poitu vidurathu ava thirumba ulla varathu ethan kadhaiya vachurukinga 🤣🤣🤣

sasidharan
Автор

Ethana thadava da thorathu adipinga avaluk vekame ilama vanthu vabthu nikura

benintamil
Автор

Chellamma serial mudicha Mathiri intha serial mudinga chii 😆😡 Always negative story ta

revjaan
Автор

Sirakadikka aasai promo podunga da Eagerly Waiting 😊😊

naveendhanaarunramakrishna
Автор

Ada pongaya pavam Anjali.. Anjali character evlo cute. ah irundhuchu.. thangamagal name ku yetha madhri avlo azhaga irunndhichu character.. but ipdi seekiram secret open panitengale😮 indha serial unexpected scenes neraiya iruku.. haasini amma irandhadhu la .. okay time change pana soli elarum request panunga makkale

Impressjana
Автор

Hasini ya ethana thadava than veeta vitu veliya anupuviga

PraveenRaj-usmu
Автор

💥👏👏சிறகடிக்க ஆசை director இத பார்த்து ஆச்சும் கொஞ்சம் திருந்துங்க எப்படி கதைய வேகமா கொண்டு போகணும் ன்னு கத்துக்கோங்க😂
சும்மா அரைச்ச மாவையே அரைச்சிட்டு இருக்காதீங்க😂

mathanagopalank
Автор

Vijay tv கனவு concept irritating ah இருந்தாலும் இந்த கதையில் இது ஒரு கனவாக இருக்க கூடாதா என்று தோன்றுகிறது😢

Impressjana