Aaha Kalyanam | 23rd to 27th September 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த டவிஸ்ட் நல்லா இருக்கு... ஆனால் உண்மையான அப்பா சூர்யா இல்லை என்பது மட்டும் தெரிகிறது😢

SHREEJA
Автор

இந்த ட்விஸ்ட் அருமை ஆனால் சூர்யா அப்பா இல்லை என்று நினைப்பவர்கள் ❤❤❤❤❤

SathyakalaSathyakala-hbmn
Автор

Avalo Rosham la maha ku illa. Alaghi will call her and she will stay back 😅

aishwarya_
Автор

மஹா எடுத்த முடிவு சரிதான் என்று யாரெல்லாம் சொல்றீங்க...😢😢😢🎉

robertgnanapragasam
Автор

யாருக்கெல்லாம் மகா கேரக்டர் விட ஐஸ்வர்யா கேரக்டர் ரொம்ப புடிக்கும்...❤

vigneshbala
Автор

Surya's father is the real appa 😂❤❤Surya ethaku avaru mela paalli potukataru 🎉Surya Maha upcoming episodes ku waiting ♥️😻❤

revjaan
Автор

Surya taking up the blame ஒரு வேளை சூர்யாவோட அப்பா வா இருக்குமோ...அழகிக்கு அப்பா😢

mathanagopalank
Автор

மஹாவின் முடிவு அருமை என்று நினைப்பவர்கள் ❤❤❤❤❤❤❤❤

SathyakalaSathyakala-hbmn
Автор

Surya அப்பா தான் அழகி பாப்பா அப்பா அது தெரிஞ்சா ராஜலட்சுமி ஏதாச்சும் ஆயிடும்ன்னுதான் Surya தான் தான் அப்பா ன்னு சொல்றார். ஆனா ராகவன் நல்லவராச்சே ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை தான் காரணம்😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉❤❤❤❤

ajanthan_dharzewin
Автор

அப்பா மகாவுக்கு இப்பவாவது பேச ஒரு சந்தர்ப்பம் கொடுந்தீங்களே 😂😂😂😂

MaheswariMahes-sqxt
Автор

மகா அப்டியே அம்மா வீடுக்கு போய்ட்டா நல்லது... ஆனா போக மாட்டா 😅 தாத்தா, அக்கா, இப்போ அழகி nu அவங்களுக்காக வந்துடுவா 😅😂

RithanyaBM
Автор

Ahh kalayanam ahhaa Tamil movie oda story line onna😅

ernestbenjamin
Автор

சூர்யா அப்பாக்காக சூர்யா பழி ஏற்றுக்கொள்வது யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்கல 😢😢😢😢

selvamusha
Автор

கண்டிப்பா இந்த குழந்தையோட அப்பா சூர்யா கிடையாது வேற யாரோ தான் அவங்க மாட்டிக்க கூடாதுன்னு சூர்யா அவன் அப்பான்னு சொல்லிட்டான் அவ்வளவுதான்

leemacathrine
Автор

Surya appa tha azhagi appa.avar Kenji kettu irupparu.atha appava kaapatha surya na tha azhagi appa nu sollitaaru...

suganthim
Автор

Yaara eruntha enna azhagi
papa antha veettu kuzhantha tanu conform ayidicha....athuvaraikum happy...

Kkdh-mngd
Автор

Gowtham 1 st test ennaku than edukkanum😅😅😅

SaravanGayu
Автор

Surya's dad is azagi's dad I think he knows the truth and took the blame for his dad and also Surya dad and azagi having same face shape!😅

freefire
Автор

யாருடா இவங்க எப்ப பாத்தாலும் ரெண்டு பொண்டாட்டி கதையே எடுத்துக்கிட்டு இருக்காங்க....
உனக்கு கல்யானம் பன்னி குழந்தை இயிருக்குன்னா அப்பரம் எதுக்கு மகாவ கல்யாணம்

FdddffdSddd
Автор

சூர்யா oda dady kaga சூர்யா பழி ஏத்துக்கிட்டார் 😢😢

SubhaSiva