🔴TNPSC GR II/IIA 2024 | Answer Key 14.09.2024 | Maths | TAF IAS Academy

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

84) Find the missing series
2²*1=4
3²*2=18
4²*3=48
5²*4=100 and so on

GomathiTamilselvan
Автор

Question no.73 ... it's a same group 1 2024, question single word changings only, answer is.6

SivaSiva-cjev
Автор

டெஸ்ட் பேட்ச் மட்டும் join பண்ணி, 2 month's ல பாதிக்கு பாதின்ற போல எல்லாத்தையும் ஒரு அளவுக்கு படிச்சு 29 டெஸ்ட் ல, 24 டெஸ்ட் அட்டென்ட் பண்ணி, இன்னைக்கு எக்ஸாம் போனேன். நான் Maths தவிர்த்து மீதி எல்லாத்தையும் கொஞ்சம் நல்லாவே படிச்சேன். ஏன்னா எனக்கு Maths பாக்க டைம் கொஞ்சம் கூட இல்லை 😢. இது தான் முதல் முறை, Tnpsc group 2 Attent பண்றது. அதுவும் புக்ஸ் லாம் மாறிடுச்சு னு கூட தெரியாம தான் டெஸ்ட் பேட்ச் join பண்ணேன். So, இந்த டைம் நான் மார்க் விட்டுருக்கலாம். ஆனால் அடுத்த எக்ஸாம் ல கண்டிப்பா Maths 25/23 நாச்சும் மார்க் வாங்குவேன்.. அதேபோலவே Tnpsc ல பாஸ் ஆகி நிச்சயம் வேலைக்கும் போவேன் 🎉🎉

srisrikanth
Автор

Hi sir, question no 73. If B is 20% efficient than A then ratio is 100:80 then it’s 5:4 . Now if we calculate 5x = 15/2 ; x = 3/2 . Then calculating for B = 4x = 4 * 3/2 = 6 hours. Answer is C for question number 73.

Jofrajeeva
Автор

Sir dice problem ku 3 dhana varu... how can u differentiate the sides of a dice..???

priyadharsanmarimurugan
Автор

72nd question I also cannot understand..Both tamil and english translation was confusing

gugan
Автор

Super sir.. clear explanation... continue..thank you..

sasikalanagarajan
Автор

Sir..pagadai sum la இரண்டாவது பகடை அதிகமாக இருக்க வாய்ப்புகள் தானே கேட்டு இருக்காங்க.. அப்போ 8 தானே answer வரும்.

ksk
Автор

Q 84.2^2×1=4, 3^2×2=18, 4^2×3=48, 5^2*4=100

lathahema
Автор

Super sir clear explanation. Naan neechal kulam ....sum piriyalanu niraiya ans keys video parthen bt dought clear akala unga videola supera iruku puriyuthu..naan paartha videosla ans therinjathu thavira ennaku clear explanation illa...bt ippa ok sir nice ❤

vithyamani
Автор

73) Qustion 6.25....But Option la illa So C)6 and D)6.5 are Correct 👍

billabharath
Автор

1)Grace mark for improper translation
2)Grace mark for option missing for 6 1/4 hrs
Idhu ilama 2 question wrong

gugan
Автор

24/25 Onga prayer tha reason tq u much Santhanam sir

keerthikeerthi
Автор

சார் வணக்கம்.70 வது விடை 3 வராதா? வாய்ப்புகள் (1, 2)(1, 3)(2, 3) மட்டும்தான்.ஏன் ஒவ்வொரு வாய்ப்பையும் 2 அல்லது 3 முறை எழுதனும்?

jansilenin
Автор

100% = 7.5 hours doing A done
80% = 6 hours doing B

navaneethakrishnan
Автор

72 qn olunga kekala both eng and Tamil

Sms