TNPSC | GROUP-II/IIA MAINS | ONLINE CLASS @ SURESH PAADASAALAI | Suresh IAS Academy

preview_player
Показать описание
SURESH IAS ACADEMY
UPSC TNPSC BANK TET RAILWAY SSC POLICE
TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI CHENNAI COIMBATORE
For more details
For Books:
73392 21133, 95002 39220
For Online Class :
Contact - 9044461061, 9044462062
Telegram - @sureshiasacademy
For Admission:
Tuticorin - 99445 11344
Tirunelveli - 98942 41422
Madurai - 98431 10566
Ramanathapuram - 75503 52916
Chennai 9755552003
Coimbatore 9043310773
For Online test
Комментарии
Автор

ஐயா வணக்கம்
மதிப்பிற்குரிய ஐயா,  

              தற்போதைய குரூப் 2 தேர்வு (14/09/2024) வினாத்தாள் இரண்டு பகுதிகளைக் கொண்டு நடத்தப்பட்டது.

பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்..

          கேள்வித்தாள் பகுப்பாய்வில் பொதுத் தமிழ் வினாக்கள் புதிய மற்றும் பழைய புத்தகங்களிலிருந்து (6 முதல் 12 வரை) மற்றும் சிறப்பு  தமிழ் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளிலிருந்தும்  மற்றும் பள்ளிப் பாடப்புத்தகங்களை தாண்டியும் எடுக்கப்பட்டுயிருந்தன. மொத்தம் 18 புத்தகங்கள்.அது  மிகவும் கடினமாக இருந்தது.

        ஆனால் பொது ஆங்கில கேள்வித்தாள் வினாக்கள் புதிய புத்தகங்களில் இருந்து மட்டும் எடுக்கப்பட்டுயிருந்தன.(6 முதல் 10வது வரை) மொத்தம் 5 புத்தகங்கள் மட்டுமே. மேலும் இது மிகவும் எளிமையான கேள்விகள்.

         ஆகவே இந்த கேள்வித்தாள் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்தில் எழுதிய மாணவர்களுக்கு சரி சமமான கேள்வித்தாளக அமையவில்லை.

    இதனால் தமிழ் வழியில் படித்த என்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் அரசு வேலைக்காக 5 ஆண்டுகளுக்கு மேல் படித்து மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆகையால் இந்த தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் normalization method என்ற முறையில் தேர்வு முடிவை வெளியிட ஆதரவு தாருங்கள்

gobim