How to File a Consumer Case in the Consumer Court in Tamil|| #shorts #tamilnadu #consumercourt

preview_player
Показать описание
#advocatevigneshmuthukumar #consumerlaw #trending #explorepage #legalawareness #tamilcinema #lawintamil #explorepage #explore #shorts #share #video #law #consumer #bettercitizenbetternation
Рекомендации по теме
Комментарии
Автор

ஒரு 120மி.பால் பாக்கெட் விலை ரூ.10 . ஆனால் ரூ.12 க்கு விற்பனை செய்யப்படுகிறது . இதற்கு புகார் அளிக்க ஆலோசனை தாருங்கள்.( Thirumala milk)

PremKumar-pdwh
Автор

அண்ணா எங்கள் தெருவில் புது சாக்கடை மற்றும் தெரு அமைக்கும் பணி 3மாதம் முன் நடைபெற்றது.ஆனால் பாதி பணி நிறைவடைந்த நிலையில் விட்டு சென்று விட்டனர்.இதனால் நீர் செல்ல வழியில்லாமல் 2.1/2 மாதமாக சாக்கடையிலேயே தேங்கி நிற்கின்றன(+கொசு), தெரு சாலை அமைக்கவே இல்லை, நான் யாரிடம் புகார் அளிப்பது.(பேரூராட்சி)

Anand
Автор

Pls stay away from Shriram properties. They are not executing things as per agreement.

kuralmaran
Автор

Bro royalo video watching job nu solli antha company promotion pannitu. Refer compulsory illanu sollitu.ipo refer compulsory nu solranga 54 days ones refer pannanumnu solranga and video watching job illa product based company nu mathi pesuranga. Avanga Promotion panna proof iruku enna pannanum case file pannalama bro

cattoonz
Автор

The Yamaha showroom has a lot of scam going on

vettipasanga
Автор

Returned: Dated: 08.04.2024 Not in correct procedure. Complaint to be filed in correct format and procedure as per Consumer Protection Act 2019. Time for compliance two weeks., We need to be a lawyer to file online consumer case

WJJ-
Автор

Sir pls make a video about in citizen movie la oruthar solluvaru "oru manilathil kudimakkal ellorum sernthu avagaloda ration card and patta va kudutha antha naatota achiya governer kalaika mudiyumaam"
Movie:citizen
Channel:RJS cinemas
Time: 2:15:52 to 2:16:32

iamSrinivasaramanujan
Автор

Hi anna .... I have one question ??? Yen auto and cab ku mattum government fare fix pandranga ??? For an example lots of hotels in tamilnadu . Oru hotel la cost adhigama iruku innoru hotel la cost kammiya iruku ... soo auto and cab layum adhu maari irukulam la .. yen government idhuku mattum avanga fare fix pandranga ??? Idhu en friend question lots of people's kitta kettuten no answer anna .... finally unga kitta kekkuren ???

tamilriderwings
Автор

Anna pls PACL Refund case pathi konnjam detaild ah sollunga pls... Niraya middle class people's kasta padarannga

palanimottai
Автор

சென்னையில் நுகர்வு நீதி மையம் எங்கு உள்ளது விலாசத்தை தெளிவாக கொடுக்கவும் நானும் ஒரு கேஸ் கொடுக்க வேண்டும்

kamarajm
Автор

Sir can we file case in consumer court against central govt for so many, design flaws, building defects and too much delay ? Shall we win ???

james
Автор

Hello Sir, i have put my son into an online course in Byjus. till the payment was made the response from Byjus support person was excellent. but after then they have not stick to what they have agreed. when i submit my cancellation request they are now saying that with 14 days only cancellation possible which they have never told me during the time of admission. its been a month over by now and there is no response or status update from byjus and the contact persons are not at all picking up my call. please let me know if i can file this issue as a case in consumer court and get my cancellation processed and get a compensation for the mental tourcher and stress so far i had with Byjus.

jaiganesh
Автор

Sir, how to file a case against the bank and the merchant for a loan cancellation negligence?

Vivekshal
Автор

இந்த மாரியான‌ விசயங்கள்
பற்றி இனையதளத்தில் வழக்குதொடர என்ன செய்ய வேண்டும் சார்

😢😭😥
#JusticeForBhavyaSri :சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சியான சம்பவம், சித்தூர் மாவட்டம், பெனுமுருவைச் சேர்ந்த பவ்யா ஸ்ரீ என்ற சிறுமி தனது கிராமத்திற்கு அருகிலுள்ள கிணற்றில் இறந்து கிடந்தார்.

கடந்த சில நாட்களாக பவ்யாவை காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பின்னர், கிராம மக்கள் கணேஷ் நிமர்ஜனம் செய்வதற்காக அருகிலுள்ள கிணற்றிற்குச் சென்றபோது, பவ்யாவின் சடலம் மிதப்பதைக் கண்டனர் .

போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டனர். உள்ளூர் YCP தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .

ஒரு சமூக ஊடக இடுகையின்படி, பவ்யாவுக்கு 4 சிறுவர்களிடமிருந்து காதல் திட்டங்கள் வந்தன, ஆனால் அவர் அனைத்தையும் நிராகரித்தார். இந்த பையன்களில் ஒருவர் விடாப்பிடியாக இருந்தார், அவள் இறுதியில் ஒப்புதல் அளித்தாள்.

சிறுவன் பவ்யாவை பைக்கில் அழைத்துச் சென்று, மறுத்த மற்ற 3 சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டான். இந்த நான்கு நபர்களும் பவ்யாவை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இறுதியில் அவரது உடலை கிணற்றில் வீசியதாகவும் கூறப்படுகிறது .

இது ஒரு சமூக ஊடக இடுகையின் டிரான்ஸ்கிரிப்ட் மற்றும் அதே நேரத்தில் நம்பகத்தன்மையை நிறுவ முடியாது. போலீஸ் விசாரணையில் என்ன தெரிய வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த டிரெண்ட் #JusticeForBhavyaSri இப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது .

SMP..
Автор

Hi sir, Recently, I ordered a mobile on Flipkart in exchange for my old mobile. I selected the option "pick up an old mobile after 7 days" for the data transfer. While I am getting the new mobile fully paid, including the exchange, In order details, the exchange value will be returned after completion of pickup of the old mobile. But now the dealer has cancelled the pickup of my old mobile without any proper reason. I called customer care, and they simply told me the dealer cancelled the pickup and we were not able to do anything. But I want to exchange my old mobile as per the order details. Can I file this issue in consumer court? Kindly advice..

udhayakumare
Автор

ஒரு ஃபோட்டோ shop la manual bill kodukaranga. அதுல bill number இல்லை மற்றும் gst number இல்லை. இந்த case ku consumer case file panna mudiyumanu சொல்லுங்க bro.

KarthikS-fltp
Автор

Bro traffic signal work agalana yenga case poduradhu

AsifMohamed-ecye
Автор

Anna my3ads app from tamil nadu about online marketing explain naa trusted or nor

-rupesh.v
Автор

நான் ஒரு one plus TV வாங்கினன், அடுத்த எட்டு மாசத்தில display issue வந்திச்சு, அத சரி பன்ன தர சொல்லி complaint panna, replace pani koduthanga, திரும்பவும் அடுத்த எட்டு பத்து மாசத்தில, அதே issue வந்திச்சு, என்ன பன்னலாம், consumers court போகலாம்னு இருக்கன், procure solunga please

bhagavathbhagath
Автор

Super na ena theriyanum sir ₹1 kudu periya kasu

sanjay_s