How Do We Know Our Milky Way is a Spiral Galaxy? | Mysteries of Milky Way Galaxy | Mr.GK

preview_player
Показать описание
பால் வழி என்பது நம் கதிரவ மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். புவியில் இருந்து தென்படும் இதன் தோற்றம் காரணமாக பால் என்ற பெயரடை ஏற்பட்டது. அதாவது, வெற்றுக் கண்ணால் பார்க்கும்போது அவற்றில் இருக்கும் விண்மீன்களை தனித்தனியாக வேறுபடுத்திக் காண இயலாது என்பதால் அது இரவு வானில் ஒரு வெண் ஒளிர் பட்டை போன்று தோற்றமளிக்கும். பால் வழி எனும் சொல் இலத்தின் மொழிச் சொல்லான via lactea என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும்.

Why Planets are ROUND and Galaxies are FLAT ?

Follow me on socialmedia:

#MrGK
#MilkyWayGalaxy

Mr.GK stands for Mr.General Knowledge.
Рекомендации по теме
Комментарии
Автор

*Thanks for your LIKEs 👍🏻* & Follow me @ :

MrGKTamil
Автор

கண்ட கருமத்தையெல்லாம் யூடியூப்ல பாக்குறதுக்கு இது போன்ற வீடியோக்கள் நம் நேரத்திற்கு மதிப்பளிப்பதாக இருக்கிறது

Mukil-Varma
Автор

எளிமையாக புரிய வைப்பதில் மிஸ்டர் GK க்கு இணையாக தற்போதைக்கு யாரும் இல்லை .அதில் கடைசி அந்த சிரிப்பில் அத்தனை அர்த்தங்களும் ஒளிந்திருக்கிறது. இது சாதாரண எளிய மக்களுக்கு கொண்டு சேர்க்கும் உங்களின் நோக்கம் மிகவும் அற்புதமானது அண்ணா.

New creation Tamil

newcreationtamil
Автор

யூடியூப் ஓபன் பண்ணிய உடன் இதனைப் பார்த்தேன். இன்று புதிதாக ஏதோ கற்றுக் கொள்ள போகிறேன் என்ற ஆர்வம் அதிகரிக்கிறது. மரண வெயிட்டிங் 🤯🤔🤔🤔🤔🧐🧐🧐🤩🤩🤩🤩🤩🤩

newsreader
Автор

13:21 யாருக்கு தெரியும்... அங்கேயும் ஒரு GK இருக்கலாம்😉

learnlittle
Автор

MR GK is back with a ABSOLUTE BANGER CONTENT..congrats anna one of my fav videos

kauboi
Автор

5:30 கை விரலுக்கு பின்னாடி 1000 கணக்கான galaxies 👍🏻
Shabba கற்பனை பண்ணாலே ரொம்ப
வியப்பா இருக்கு Bro

VarnajalamMiniCrafts
Автор

Whatch this space (video) to actually watch the space, you actually bought a new perspective on things, like a basic question how could we take a pic of galaxy!!! And the way u took the rest of the video was just brilliant bro👏🏼👏🏼👏🏼. You now make me love Astronomy😊 Thanks for such awesome video

gowthamkumar
Автор

The Favourite and The best tamil Science Channel in the Galaxy, 😅 and very informative. I did a lot of experiments in my school by seeing Mr Gk anna’s video.. thank you na

santhosalthirumalai
Автор

0:50 Start with Bang who have enormous knowledge .... 13:32 End with innocent smile who don't know anything.... A Most Impressive Youtuber.... Keep it up bro...

imsumo
Автор

Work முடிச்சிட்டு இப்போ தான் வந்தேன், வரும் போது நிறைய work stress இருந்துச்சு, உங்க விடியோ பத்தப்றம் நல்ல ஒரு relief வந்த மாதிரி இருக்கு ...

mareeshwaran
Автор

Each point in this video is fully packed with enormous information :)

saranya
Автор

Nan space pathi neraiya padichi iruken.. But Enakey theriyadha neraiya vishaiyam sonninga.. Idhu main ennana nenga explain pandra vidham than.. Chinna kolandhaiku koda purira madhri soldringa.. Great bro keep the good work! 👏❣️

starsidd
Автор

Advanced 1million congratulations bro continue your journey.

rajeshwarib
Автор

உங்களுடைய ஒரு கமெண்ட் என்னை அடுத்த வீடியோவிற்கு உற்சாகப்படுத்தும். நன்றி

mimissd
Автор

"If we are the only living being in universe then it's a awful waste of space"
- contact movie.

aishwaryaa
Автор

The facts & numbers explained in this video are just mind blowing.. hats off to Mr.GK !!

aravindmeiyappan
Автор

ஆம்
ஆன்ட்ரோமேடான் காலக்ஸியில் இருந்து, நமது காலக்ஸியை படம் எடுக்க நிச்சயம் அங்கேயும் சில உயிர் இனங்கள் இருக்கவே செய்யும்.

நிறைய தகவல்கள் கூறியதற்கு மிக்க நன்றி!

தளபதி-யட
Автор

Vera level video... Ithula unmayo poiyo exact ah yaralaum solla mudiyathu... But kekum bothu inthelam namala suthi nadanthuttu iruku ithodatha nama travel panittu irukom nu nenaikumbothu romba bramippa iruku😱😱😱

premrajat
Автор

What I admire about GKs video is his command on Tamil language also.... Loving his knowledge

kirubakaranveluswamy