E-Commerce Basics A to Z Complete Informations in Tamil | E-Commerce Business in Tamil

preview_player
Показать описание
eCom Master Presents the All in One 2024 Updated Ecommerce Course with Brand New 100 Numbers of Videos, it will Teach you how to make Profit without loss in Ecommerce Business in a Proper Way.

Cost of this ecommerce video course is Rs.1499/- only....
To Purchase our eCom Master's Video Course
Kindly Pay with UPI @ Gpay, Phonpe, Paytm : +91 6379786877
Acc No : 1712155000048613
IFSC : KVBL0001712
Bank : KVB, Deviyakurichi
After Payment Send a Screenshot of Payment & your 1.Name.2.GMail id 3.District
Course link will be sent to this mail id as Google Drive link

For other details of course,
Please Call or Whatsapp +91 6379786877

follow us on,

ecommerce business in tamil,ecommerce in tamil,e commerce business in tamil,online business in tamil,tamil ecommerce,how to sell on amazon in tamil,ecommerce business ideas in tamil,e-commerce business in tamil,business ideas in tamil,tamil e commerce,what is e commerce in tamil,small business ideas in tamil,e commerce tamil,ecommerce course in tamil,e commerce in tamil,how to start ecommerce business in tamil,how to sell on flipkart in tamil,ecommerce basics

#ecommerce
#ecommercebusiness
#ecommercebusinesstamil
Рекомендации по теме
Комментарии
Автор

Naa neraiya e-commerce video paatha aana unga video paathadhumdha oru thelivu kedachadhu naa ovvonnukkum porumaiya puriyura maadhiri sollirukkeeng....Nalla ullam Nalladhai sollum💪👌👌

villandhana
Автор

என் வாழ்க்கைல பத்து நிமிஷத்துக்கு மேல ஒரு வீடியோ நான் யூ டியூப் ல பாத்தது இல்ல

1st time உங்க வீடியோ வ தான் முழுசா பாக்குறேன்🙏🙏

josjerjos
Автор

Anna romba theliva solluringa ellorum amount vaangi solli kodukiranga..ungal sevai thodarattum...super anna

esaki
Автор

ரொம்ப தெளிவாக அனைவருக்கும் புரியும்படி e.commerce பற்றிய தகவல்கள் வழங்கியமைக்கு நன்றி.

Baby-wynz
Автор

Bro...தமிழ்ல ரொம்ப தெளிவா அனைத்து விபரங்களையும் ரொம்ப தெளிவா சூப்பரா சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி. இது போல நீங்கள் முன்பு போட்ட அனைத்து வீடியோக்களையும் அனைத்தும் அருமையாக இருக்கிறது சின்ன சின்ன விஷயமாக இருந்தாலும் ரொம்பத் தெளிவா சொல்லிக் கொடுக்கிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சிக்கு நன்றி.

WESFRA
Автор

Hi bro நல்ல பொறுமையாகவும் நிதானமாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கீங்க இ காமர்ஸ் பற்றி தெரியாதவரும் தெரிந்து கொள்ளலாம் சூப்பர் ப்ரோ👍

Moon_editor_
Автор

Thambi, arumaiyana vilakkam.
Yaarum Indha alavukku sonnadhilla.
Excellent.

thangamanip
Автор

மிகவும் சிரமம் எடுத்து இந்த காணொளியை உருவாக்கியுள்ளீர்கள். நன்றி ஐயா

uranirivervillage
Автор

அண்ணா... 3000 ரூபாய்க்கு விற்கும் டீ சர்ட் திருப்பூரில் 50 ரூபாய்க்கு வாங்க முடியாது அண்ணா... தற்போது உள்ள சூழ்நிலையில் 300- 400 ரூபாய் ஆகும். அதுவும் 3000 ரூபாய்க்கெல்லாம் விற்க முடியாது.
50 ரூபாய்க்கு வாங்கினால் பிளாட்பாரத்தில் கூட விற்க முடியாது. தரம் அந்தளவுக்கு தான் இருக்கும். நான் திருப்பூரில் இருக்கிறேன்.

andrewss
Автор

Bro nice explanation about e - commerce. Thank u very much.I have one doubt to saleproducts. How to pack our products to delivery like cotton box and packing mela erukara label ellam .

aakaash.n
Автор

அருமையான விளக்கம் இதுவரை யாரும் தொடர்ச்சியாக சொல்லாத அருமையான விளக்கம் நன்றி இன்னும் ஒரு சில தகவல்கள் தேவைப்படுகிறது

kjfamily
Автор

மிகவும் தெளிவாக பயனுள்ளதாக இருக்கிறது.வாழ்ததுக்கள்

palanivel
Автор

Marachekku oil manufacturers
Naanga oil sales pannalama

Nandhanam_family
Автор

Super bro, Yelarum positive mattum than sonnanga. Neenga vera level. Risk iruku 🤗

sgnj
Автор

Romba theliva Indha business pathi solli kuduthiga romba tnx bro

SheikAbdul-ivey
Автор

E-commerce la irukkara guidelines, rules and regulations full video podunga nanba

karthik-yvyv
Автор

மிக அருமை நண்பா, தேவையான எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு, மிக்க நன்றி

BalamuruganCRA
Автор

மிக அருமையான பதிவு ஈகாமர்ஸ் பற்றிய முழுமையான தகவலுக்கு நன்றி.

mohanavelan.s
Автор

ஒளிவு மறைவு, ஆதாயம் இல்லாமல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு என் நன்றி நண்பரே.

gabywithdaddy
Автор

Very useful information for beginners...!! Thank you bro..!! 💓👍

shujayathali