Why do Auto Drivers Cancel the Rides? | Rapido Auto Booking Tamil #shorts #trending #rapido #ola

preview_player
Показать описание
The matter first came into light in Maharashtra when Pune Regional Transport Office refused to give licence to Rapido for providing bike taxi services. A challenge to the order was dismissed by the Bombay High Court, with the court observing that the firm can't be allowed to operate without having appropriate licence.

Getting Trouble ? For Booking Auto ? | Rapido Auto Booking Tamil #shorts #trending #rapido #ola

Personal Finance Courses

உங்க வண்டி Mileage கம்மியாகுதா ? How to Check Petrol is Pure or Not #shorts #trending #mileage

DISCLAIMER
This video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

#RapidoAuto #TwoWheelerRide #BikeTaxi #RapidoRide #BikeRide
#UrbanTransport #TwoWheelerCommute #RapidoApp #RideSharing
#TwoWheelerTaxi #LocalTransport #ConvenientRides #RapidoExperience
#MotorcycleRide #CityTravel #RapidoDriver #RapidoPassenger #AffordableRide
#QuickTransport #RapidoReview
Рекомендации по теме
Комментарии
Автор

Cancel பண்ணிட்டு அதே காசு கேட்டா பரவா இல்ல... EXTRA காசு கேக்குறாங்க... அவசரத்துக்கு ஒன்னும் பண்ண முடில

romanrishi
Автор

மற்ற மாநிலங்களில் உள்ளது போல பெட்ரோல்
விலை வாழ்வாதார பிரச்சினைகளை கருத்தில்
கொண்டு அவ்வப்போது மீட்டர்
கட்டணத்தை உயர்த்தி கொடுத்தால் இந்த பிரச்சினை
வராது. நம் அரசோ டாஸ்மாக்கில் தலை வைத்து
தூங்குகிறது.

anandarajap
Автор

ஒழுங்காக அரசு நிர்ணயம் செய்த மீட்டர் தொகையை பெற்றால் கார்ப்பரேட் ஏன் உள்ள வர போறான்

RamnaduGovind
Автор

Thank you mam neengalavadhu peoples ku real reason ah velipadaya video potu imform pannadhukku 🎉

kavibalan
Автор

Unga vedio la நிறைய விசயம் தெரிஞ்சு க முடியுது thank you akka

ibrahimbasha
Автор

மீட்டர் கட்டணத்தை வசூலித்தால் இந்த பிரச்சினை இல்லை

s.kamalakannan
Автор

2013 இல் வாங்கிய அதே சம்பளம் இன்றும் நீங்கள் வாங்குகிறீர்கள் என்பவர்களுக்கு மட்டுமே குறை கூற தகுதி உள்ளது. அன்று தான் கடைசியாக ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்ய
அன்று கொத்தனார் கூலி 600 இன்று 1000
பெட்ரோல் 65 இன்று 105
அன்று ஆட்டோ இன்சூரன்ஸ் 4500 இன்று 10000
ஆட்டோ விலை 1, 20, 000 இன்று
ஆட்டோ வில் சம்பாதித்து கோடிகளில் யாரும் வாழ்ந்தால் நீங்களும் தாராளமாக உங்கள் வேலையை விட்டு விட்டு ஆட்டோ ஓட்ட வாருங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

kuttythala
Автор

Professional ethics. It's all about Ratings. Keep good rating.i am 5 star rated driver.and earning plenty of money with in 8 hours.

rsridhar
Автор

தெரியாத ஊரில் booking செய்தால் மட்டுமே gps காட்டும் அது நமக்கு பாதுகாப்பு.cancel செய்தால் பாதுகாப்பு இல்லை எல்லோரையும் நம்ப முடியாது.

rajagopalaug
Автор

ஒவ்வொரு முறை நாம் கேன்சல் செய்யும்போதும் hidden cancel charges போடுவாங்க, இது நாம அடுத்த 5 தடவ புக் பண்ணும்போது part by part ஆ amount அ அதிகமா காண்பிக்கும்.

MuthukumarKailasam
Автор

At last after reaching destination.. automan be like thambi oru 30 rupees potu kudu pa 😂😂

mohamedthahir
Автор

இதுவே தொடர்ந்து பண்ணா கண்டுபிடிச்சுடுவாங்க madam

Prakash-pw
Автор

Ur all videos are super and very useful

sarojinisaro
Автор

Cancel panna 10Rs charge pudikranunga😅 Rapido kaaranuku Epdi paathalu Laabam Thaan

mohamedkasim
Автор

Enga appavum car driver dhan ola/uber meter ku atleast 25rs dhan crt ana charge ana ippa irukkura nelamai padi meter ku verum 10rs dhan uber tharanga neethu kuda oru pick up vandhuchi adhula manali la pick up panni wimco la drop pandradhuku verum 9rs dhan eppdi katupadi aagum idhula uber commission + CNG gas + petrol + driver beta idhella irukku verum 9rs ku pick up edutha idhelam poga 1rs kuda kedaikkadhu idhe nelamai dhan auto karangalukkum ola la outstation pota neyamana rate dhan podranga so idhellam irukuradhunaaladhan extra amount kekuranga adhukuda katupadi aagadhu enga appa verum toll thaniya thandha podhunu dhan solluvanga adha thandi 1rs kuda vanga maatanga naa+1 dhan padikkiren enaku puriyidhu drivers nelamai other peoples ku puriyanunu nenaikiren edhavadhu thappa irundha sorry😊

Armygirl
Автор

Super pa yuva exact action idhu pala murai enakku nadandhirukku aana extra kepaanga naa kudukkava maaten. Enna amount vandhucho adhe kuduthuttu vandhiruven

prasannakumarcooldude
Автор

நண்பர்களே நான் ஒரு ஆட்டோ ஓட்டுனர் நீங்க ஓலால போங்க ஊபர்ல போங்க நம்ம வண்டி எப்பவுமே லைன் கஸ்டமர் மட்டும்தான் சும்மா பட்டையை கிளப்பும் இல்ல ஏன்னா நாங்க சென்னை கிங் ஆட்டோ மேன் 😊😊😊😊😊😊

nazeerahamedvungalavedathe
Автор

அசல் மானுடம் உதவும் மகத்தான பதிவு. உக்கார்ந்து சம்பாதிப்பவனை மற்றவர் உழைப்பை சுரண்டுபவனுக்கு இங்கு இடம் இல்லை.இந்த நாட்லதான் சம நன்மை வேண்டும் கம்யூனிஸ்டுகள்

dhananjayans
Автор

அக்கா பெட்ரோல் போடணும் என்று சொல்றீங்க, ஆனா EV ஆட்டோ இல்ல வச்சு இருக்கீங்க? ( Green என்றால் அது Ev தானே?)😂😂

KMK-rkqw
Автор

The app auto fare is inclusive of ride charges ( auto driver payment ), app admin charges ( commission ), GST & App maintenance charges etc., if this break up is provided then the real auto ride fare come to light. We don't need to pay the other charges to auto driver.

mayanarunachalam