Kuluvalilae Video Song | Muthu Movie | 1995 | Rajinikanth Meena | Tamil Video Song.

preview_player
Показать описание
Kuluvalilae Video Song | Muthu Movie | 1995 | Rajinikanth Meena | Tamil Video Song.

#muthusongs #rajinikanth #meena #rajinisongs #song #tamilsong #hitsongs #latestsongs

Movie : Muthu

Starring : Rajinikanth
Meena
Sarath Babu

Song : Kuluvalilae

Singer : Udit Narayan, K.S. Chithra, Kalyani Menon

Lyrics : Vairamuthu

Рекомендации по теме
Комментарии
Автор

அழகு தேவதை மீனா... கண்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட காந்த கண்ணழகி... எங்கள் தங்க தலைவி மீனா ❤️🔥🔥🔥

sriramsamayaltamil
Автор

"உதித் நாராயணன்" கிரேட் of வாய்ஸ்..

SPM-RAMESH
Автор

Kerala Makkal Yarenum undengil Like Cheiyyum 👍 Love Kerala ...

prabhudevachennai
Автор

90's ல பிறந்த நாங்க எவ்ளோ அழகான பாட்டெல்லாம் கேட்டு வளந்துருக்கோம் 😊😊❤

godbless
Автор

இப்போ வருதே பாடல்கள் துது 90s kid's song என்றாலே எங்கள போல குழந்தைத் தனமான பாடல்கள்தான் 90s kid's என்றாலே வெகுளிதான்

aganaachsu
Автор

2023 இல்லை எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காத பாடல் ❤ எனக்கு ரொம்ப புடிச்ச பாடல்

pavipavithra
Автор

வட நாட்டு நடிகைகளை விட மீனா பேரழகு. மீனாவின் வசீகரமான நடிப்புக்கு இன்னும் பலகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் 😍🔥

bharanilingasan
Автор

இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே... 28 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே!

shanthakumarr
Автор

Enaku இன்னும் சலிகவில்லை... This song, Voice, dance, no more

shanthishanthi
Автор

2024 யாராெல்லாம் இந்த பாட்டு கேட்டுக பாேரிங்க 🔥🔥🔥🔥🎉🎉🎉

karthikmari
Автор

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ
தேன்குடிக்க…ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ

தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ

முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

ஓமனத் திங்கள் கீழாமோ நல்ல கோமளத் தாமரப்பூ…
பூவில் நெரைஞ்ய மதுவோ பரி பூஜேந்து தண்டே இலாவோ…

ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி

ரங்கநாயகி ரங்கநாயகி மச்சான் மனச பறிச்சாயே

ஒம்ம முடி கலைவதுபோல் எம்மனச நீ கலைச்சாயே

நான் என்ன கலைக்கிற ஆளா பழி சொல்லக் கூடாதே

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ

தேன்குடிக்க…ஹே

தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ …அய்யே
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

மாணிக்க வீணையால் மலர்மகள் வாழ்த்துன்ன
மண்ணிலே மங்கலமாய் ஈமலர்ந்தாட

என்ன கட்சி நம்ம கட்சி என்ன கட்சி நம்ம கட்சி
என்ன கட்சி நம்ம கட்சி நம்ம கட்சி காமன் கட்சி

கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு

கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னவோ திட்டம் இருக்கு
—-
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ

தேன்குடிக்க…ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு துறந்தல்லோ

தேன்குடிக்க…ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தல்லோ வந்தல்லோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

ஓமனத் திங்கள் கீழாமோ நல்ல கோமளத் தாமரப்பூ…
பூவில் நெரைஞ்ய மதுவோ பரி பூஜேந்து தண்டே இலாவோ

m.mohamedanas
Автор

Meena such a natural beauty even without make up ❤ AR's sambavam🔥

pepbtw
Автор

02:30 Udit ji Tamil slang modulation Superb ❤

Praveenbalaji.
Автор

எனக்கு பிடித்த நடிகர் ..ரஜினிகாந்த் ...பிடித்த நடிகை கண்ணழகி

rajiniselvamani
Автор

Udit Narayan singing in Tamil is HILARIOUS!😂😂😂😂

Who can forget his "Ullule ule ule ullellele ullele"...
😂😂😂😂😂😂

cubism
Автор

உம்மமுடி களைப்பதை போல் என் மனசை களைத்தாய்🔥🔥🔥 இடையில் வரும் ( இடை ) வீணை பதிவு😍🔥🔥🔥🔥

thakkali
Автор

இந்த படத்தோட நேரத்தில்...தலைவர்
...photo.... வாங்குறதுல... போட்டோ போட்ட போட்டி....இப்ப நினைக்கிறேன் 😄😄😄😅

senthilganesh
Автор

I don understand language but udit and female voice is wooow

paraggupta
Автор

Complete musical and visual feast ❤❤❤❤❤ from 2.14 to 2.30 expressions are awesome. Repeated mode. Wonderful memories.

p.v.nsmohan
Автор

Rajinikanth oru athisayapiravi than black and white kaalam muthal intru varai.... No more words to say simply world superstar one and only superstar

raj