Baashha Tamil Movie Songs | Nee Nadandhaal Video Song | Rajinikanth | Nagma | Deva | Sathya Movies

preview_player
Показать описание

Song Details:-
Song: Nee Nadandhaal (Azhagu Azhagu)
Music: Deva
Singer: SP Balasubramanyam, KS Chithra
Lyrics: Vairamuthu

Baashha Cast & Crew:-

Cast: Superstar Rajinikanth, Nagma, Raghuvaran, Janagaraj, Devan, Shashi Kumar, Vijayakumar, Anandaraj, Charan Raj, Kitty, Sathyapriya, Shenbaga and Yuvarani.
Director: Suresh Krissna
Music: Deva
Producer: RM Veerappan
Banner: Sathya Movies

Click here to watch:-

Рекомендации по теме
Комментарии
Автор

நான் பார்பது எல்லாம் அட உன் முகம் தானே... நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே.... என் வாலிபம் எல்லாம் இந்த அழகான வரிகள்...🤩

sujisuji
Автор

கருப்பாக இருப்பவர்கள் அழகு இல்லை என்ற நிலையை உடைத்து... வார்த்தைக்கு வார்த்தை அழகு என்று சொல்ல வைத்த பெருமை சூப்பர் ஸ்டார் அவர்களையே சாரும் 🔥

AjithKumar-fbcp
Автор

தேன் போன்ற காலமது, டிக்கெட் கிடைக்காமல் பள்ளி பருவத்தில் 88வது நாளில் பார்த்த படம். சேலம் சப்ணா 70M M A/C d t s மீண்டும் கிடைக்குமா கடவுளே

venkateshven
Автор

2024 யில் யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் 💯

saisaisubash
Автор

தேவா இந்த பெயரிலும் இசையிலும் ஏதோ ஒரு ஈர்ப்பு.. மெர்சலான இசை என்ன ஒரு வரிகள். ரஜினிக்கு நிகர் ரஜினி மட்டுமே 👌👌👌👌

dineshkumar-dily
Автор

இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே... 28 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே!

shanthakumarr
Автор

நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல, என் காதலை சொல்ல நான் கம்பனும் அல்ல.. 👌

bvnedits
Автор

2024 ல் இந்த பாடல் யார் விரும்பி கேட்கிறீர்கள் இந்த பாட்டுல ரஜினி கண்டெக்டர் வேஷம் செமைய இருக்கும் ரெம்ப நல்லா இருக்கும்❤❤❤❤❤❤

ThenmozhiSuresh-fm
Автор

போங்கடா ஆயிரம் விமர்சனங்கள் இவர் மீது வைத்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசிக்காமல் இருக்க முடியாது

sivachidambaramg
Автор

அழகு அழகு

நீ நடந்தால்
நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு நீ பேசும் தமிழ்
அழகு அழகு நீ ஒருவன்
தான் அழகு அழகு அழகு
ஹோ நெற்றியிலே சரிந்து
விழும் நீள முடி அழகு அந்த
முடி கோதுகின்ற அஞ்சு
விரல் அழகு அழகு அழகு





நான் ஆசையை
வென்ற ஒரு புத்தனும்
அல்ல என் காதலை
சொல்ல நான் கம்பனும்
அல்ல உன் காது கடித்தேன்
நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன்
இது கற்பனை அல்ல

அடி மனம்
தவிக்கும் அடிக்கடி
துடிக்கும் ஆசையை
திருகிவிடு இருவிழி
மயங்கி இதழ்களில்
இறங்கி உயிர் வரை
பருகி விடு

ஹோ முத்தம்
வழங்காது ரத்தம்
அடங்காது

அழகு அழகு


ஆ நீ நடந்தால்
நடை அழகு அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு நீ பேசும் தமிழ்
அழகு அழகு நீ ஒருவன்
தான் அழகு அழகு அழகு

ஓஹோ

நான் பார்ப்பது
எல்லாம் அட உன் முகம்
தானே நான் கேட்பது
எல்லாம் அட உன் குரல்
தானே அந்த வான் மழை
எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த
சாமிக்கு தானே

மடல் கொண்ட
மலர்கள் மலர்ந்தது
எனக்கு மது ரசம்
அருந்தட்டுமா விடிகின்ற
வரையில் முடிகின்ற
வரையில் கவிதைகள்
எழுதட்டுமா

முத்தம்
என்ற கடலில்
முத்து குளிப்போமா
அழகு அழகு

ஓ நீ நடந்தால்
நடை அழகு அழகு
நெருங்கி வரும் இடை
அழகு அழகு வேல்
எரியும் விழி அழகு
அழகு பால் வடியும்
முகம் அழகு அழகு
அழகு

ஹோ ஓ
தங்க முலாம் பூசி
வைத்த அங்கம் ஒரு
அழகு தள்ளி நின்று
எனை அணைக்கும்
தாமரையும் அழகு

அழகு அழகு
அழகு அழகு

sayanthansayanthan
Автор

இது போன்ற ஒரு ஸ்டைலான நடிகன் இனி எங்கும் பிறக்க போவதில்லை

karthikumar
Автор

நல்ல நடிகர் உழைப்பால் உயர்ந்தவர் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

maboobbasha
Автор

நான் கேட்பதெல்லாம் spb sir குறள் தான் 🎶✨🙏

manojanand
Автор

3:33....SPB voice+தலைவர் style=💥🔥💥😎....

karthik
Автор

தலைவருக்கு ஏற்ற முழுமையான பாடல் வரிகள்

vetriramji
Автор

2024 யில் இன்னும் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை

RtsuKandy
Автор

இந்த பாடலை யாரெல்லாம் 2024ல கேட்கிறீங்க ❤🎉

Praveen_MSD
Автор

"தேவா தீ தேவா" most people don't know he is behind most of the exquisite songs in 90s, I was one among them😢, later I realized I was wrong and this is for those who are and were like me let's celebrate the deserving talents

r.m.vigneshwaran
Автор

3:34 ena style bhaa thalaivar…..🔥🔥superstar🔥🔥

mani
Автор

உயிர் உள்ள வரை உன் ரசிகன் மட்டுமே என் தலைவா..

maheswarang