AR Rahman Emotional Speech On Divorcing Wife Saira Banu 😭 Separation Reason Revealed | Latest News

preview_player
Показать описание
Ar Rahman Divorce News : AR Rahman Emotional Speech On Divorcing Wife Saira Banu

#arrahman #sairabanu #divorce #seperated #divorced

Join this channel to get access to perks:

For Queries Contact : +91 7845967473

Do Follow Us On Social Media Handles,

copyright disclaimer :
-----------------------------------
This video is purely for informational purposes only. We don't own any music's copyright that is used in this video. But we used soundtracks and videos to explain the content for better understanding. The Copyright Act 1976 Under Section 107 says, The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're using these soundtracks and videos to teach people with a better experience. We give full credit to the owners of the content featured.

If there is any infringement or discrepancy in the video, kindly contact us. We will make sure to get back to you immediately.

Рекомендации по теме
Комментарии
Автор

பணம் இல்லாதவர்களுக்கு பணம் மட்டுமே பிரச்சினையாக இருக்கிறது. பணம் உள்ளவர்களுக்கு அதை தவிர மற்றதெல்லாமே பிரச்சினையாக இருக்கிறது. இறைவன் துணை இருப்பார்..

adavadi
Автор

உங்களோட இசை எத்தனையோ உடைந்து போன இதயங்களுக்கு வாழ இறைவனை வேண்டுகிறோம் 🙏😢

maithilimaithili
Автор

"A woman's loyalty is tested when her man has nothing. A man's loyalty is tested when he has everything."

sandhyasomasundaram
Автор

I am deeply shocked to hear the split between the two amazing hearts and I still hope reconciliation to happen soon 🙏

jeyajothivenkatakrishnan
Автор

எவ்வளவு நல்லவங்களா இருந்தாலும், மனைவிக்கு மட்டும் முக்கியவத்துவம் கொடுக்கவே மாட்டேங்குறாங்க சிலர், எவ்வளவு வசதியான பெண்ணாக இருந்தாலும் கணவனிடம் அன்பையும் அக்கறை யையும் எதிர்பார்ப்பங்க, அது கிடைக்கலனா வாழ்க்கை இப்படித்தான்

sathiyasathiya
Автор

ஒரு வேலை சோறு இல்லத்தவன் இந்த உலகத்தில வாழும்போது, பணம், புகழ், இருந்தும் ஏன் சந்தோசமா வாழ மனசுக்கு தெரியாம போகுது, ..

venkatesankasivel
Автор

யார் மேல மிஸ்டேக் இருந்தாலும் திருமணம் ஆனால் நம் பிரச்சனை நாலு சுவற்றுக்குள் மட்டுமே இருக்க
அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்

UVTAMIL
Автор

தனக்கு பிடிச்சவுங்க எப்படி இருக்கிறாரோ அப்டியே ஏத்து கொள்வது தான் சிறந்த தாம்பத்தியம் இந்த மனநிறைவு இல்லாம வாழ எப்படி பட்டவரலேயும் முடியாது புரிதல் இருந்தால் பிரிதல் ஏது... 🙌

maheswarimaheswari
Автор

What is happening now day's I can't believe this OMG 30 years of marriage and love how can it break just like that 😭 there is no point in geeting married ha

pamelagopinath
Автор

வழக்கை பாதிக்கு மேல் கடந்து போச்சு, இதுக்கு அப்பறம் என்ன விவாகரத்து. வாழ்க்கையில் வெற்றிபெற பணம், பேர், புழகழ் மட்டும் போதாது, நல்ல குணமும், அழகான குடும்பமும் தான் மிக முக்கியம்.

Indian_Orbiter
Автор

30 yrs love enga kaanama pochu. Really shame if this incident

valarmathybaskaran
Автор

Every thing has saturation limit😢who ever what and what ever we are, this is not happened in one day r over night, so I respect their decision. .keep rocking sir 👍👍and all t best for saira for u 👍

firstgate
Автор

சார் நீங்க சேர்ந்து வாழ்வது தான் சரி முருகன் துணை இருப்பார் 🙏🙏🙏🙏

mayavanr
Автор

May be rahman sir is more concentrating on music so may be his wife seeking his attention towards herself... We can understand through her statement money doesnt bring happiness so love, care and support each other more important in relationship hence proved by saira mam

dhivyabharathi
Автор

டை வர்ஸ் செய்யாமல வாழ்ந்து விட வேண்டியது தானே. தனி தனியாக

saisharad
Автор

லவ் செய்து இணைந்தால் சாகும் வரை பிரியக்கூடாது அதுதான் லவ்❤❤❤❤

AsanThiran
Автор

இவர்களை விட பெரிய பிரச்சனையில் உள்ளவர்கள் கூட குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ்கிறார்கள். புகழை விட குடும்ப மரியாதை மிக முக்கியம்.

markprintersjohnson
Автор

பெரிய பாய் ரொம்ப நல்ல மனிதர் ரொம்ப கஷ்டமாக இருக்க ☹️

.varun
Автор

Time will heal every thing...keep your mind in stand still mode..

janardhanandevanand
Автор

உன்னைப் பற்றி நினைப்பவர்களை மட்டும் நீ நினைத்தால் போதும்...
உன்னுடைய அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் கடவுளாக இருந்தாலும் தூக்கிபோடுவதுதான் நல்லது...
சிலர் நாலுசுவருக்குள்ளே பிரச்சினைகளை வைத்து புழுங்கி சாவதைவிட .. அதைவிட்டு வெளியே வந்து வாழ்வதுதான் சிறப்பு...
நண்பர்களாக இருந்தாலும் கணவன் மனைவியாக இருந்தாலும் உண்மையானவர்கள் மற்றவர்களுக்காக சில தியாகங்கள் செய்தாக வேண்டும்... எனக்காக அவர் என்ன செய்தார் என்பதைவிட நான் அவருக்காக என்ன செய்தேன் என்று நினைத்துப்பாருங்கள்...
எல்லா நியாயமான தியாகங்களை செய்துவிட்டு .. மறுபக்கத்தில் துரோகம் கிடைத்தால் .. ஓடிபோவதுதான் நல்லது...
சினிமாதுறையில் சாதாரணமாக பலருடனும் பழகவேண்டியது வரும்... இது over possesive கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சனைகள் உண்டாக்கும்...
மனிதன் எல்லா பலவீனங்களும் உள்ள ஒரு சாதாரண பிறவி...
அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும்
கலைஞர்களும் தங்கள் குடும்பத்துடன் செலவு செய்யும் சமயம் மிக குறைவு... எதற்கு எதற்காகவோ மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான்... இறக்கும் வரை.... வாழ்வதற்கு மறந்து விடுகிறான்...
😢😢😢😢

yamkochi