Ilayaraja Speech at A.R.Rahman Oscar Celebration | A.R.Rahman Songs | Ilayaraja Songs

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

ஐயா நல்ல வார்த்தை பேசி இப்பதான்யா கேட்கிறேன் பார்க்கிறேன் நன்றி ஐயா

pannerselvam
Автор

தன்னடக்கத்தின் உச்சம் ஏ ஆர் ரகுமான் ❤🔥🔥🔥

vigneshvicky
Автор

Rahman na summa va😎🤩🥳... Thalaivan keyboard viralvaechalae hit

charum
Автор

A.R.Rahman சார்... உங்க பெருந்தன்மை யாருக்கும் வராது. இந்த வயித்தெரிச்சல் காரன இவ்வளோ மதிக்கரீங்களே. Great Sir . உங்க கடின உழைப்பு போல உங்களது குருமரியாதையும் மிகப் பெரிது .

jcoimbatore
Автор

அது அவருடைய திறமைக்கும் பணிவுக்கும் கிடைத்த வெற்றி., 👌 👌 👌 👌. 🙏🏻 🙏🏻 🙏🏻

gypsy_footprints
Автор

உனக்கென மகிழ்ச்சி இருக்காது பொறாமையின் உச்சம் 😂😂😂😂😂😭😭😭😭😭😭😭😭😭😭

praveenk
Автор

Namma yellam kuduthu vechavanga coz Ilaya raja Ar Rehman ivanga period la porandhu irukom❤

generaltopic
Автор

வாயில் மட்டும் பாராட்டும் வார்த்தைகள். மனசுக்குள் பொறாமையும் வைத்தெரிச்சலும் பொங்குறது உன் மொகரையில் தெரியுதுடா !

bernsps
Автор

இந்த வீடியோவில் சில முகபாவனையில் வைத்து தெரிந்துவிடும் எவ்வளவு வன்மம் என்று...

தமிழ்சங்கம்
Автор

அனைவருக்கும் நீங்கள் வாய்ப்பு கொடுத்திருந்தால் உங்களுக்கும் கிடைத்திருக்கும். சுயநலம் மிக்க மனிதர்கள்.. 👍

தமிழன்BMK
Автор

எவனொருவன் நம் மீது பொறாமை கொள்கிறானோ அவன் கண் எதிரே பெருமைப்பட வாழ்ந்து காட்டுவது.பல ஆஸ்கர் விருதுகளுக்கு சமம்

idhayathullahabdulgafor
Автор

AR Rahman Sahab Tamil history 1 and only world perumai Konda perumai

veluvelukabali
Автор

அனைத்தும் வைத்தெறிச்சல் என்பது... முழு வீடியோ பார்த்தவருக்கு மட்டுமே தெரியும்..

MukeshKumar-pxep
Автор

Enakku jai ho .. paattu kekkum pothu ella puhalum oruwan oruwanukke song mind la waruzu

segualiudayarmohammednifra
Автор

இந்த மாதிரி நீ எப்பவுமே இருந்தேன் என்றால் உன்னையும் நல்ல மனுஷன் என்று நான் பேச சொல்லுவாங்க

saravanansk
Автор

ஒரு இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் வர வைக்க.
ஒரு வருசம் ஆச்சி. உண்னால.
பொறாமை ராஜா

hssutamilhasutamil
Автор

என்ன ஒரு clarity in speech இசை ஞானி ஐயா அவர்கள் ..அதே போல் தான் அவருடைய இசையும் 🙏🙏🙏

gomsram
Автор

இளையராஜா அசிஸ்டன்ட் AR. ரஹ்மான். Dnt frget

BeatztamilEntertainment
Автор

என் தலைவன் 🤝 எப்போதும் எங்கேயும் கிரேட் தான் 🔥🔥🤗🤗🤗❤️❤️👈 love you thalaiva A.R.R😀😀

farookspeedfarookspeed
Автор

நம்மாலு நம்மாலுதான் இவர்எங்க ஆலுஇவர் பச்சைதமிழ்ழன்

sjohny