Kaalaiyil Dhinamum Amma Song Live Performance by A.R.Rahman | Iravin Nizhal Audio Launch

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

AR Rahman Fan nu solrathu கெத்து இல்ல, அது ஒரு Feeling, Its an emotion.

simplyhappy
Автор

ARR Sir அம்மாவை முதன் முறை பார்க்குறேன்🙏

miklik
Автор

இந்த அம்மா tune கேட்கும்போது என் கண்களில் கண்ணீர்

tamilthendral
Автор

என்றும் எளிமையுடன் ஏ ஆர் ரகுமான் தலைக்கனம் இல்லாத உன்னதக் கலைஞன் 🌹♥️🇮🇳

kabeerkabeer
Автор

எங்கள் தமிழ்நாட்டுக்கு இறைவன் கொடுத்த வரம் எங்கள் ஏ ஆர் ரகுமான்

Thamizhan-fjshehl
Автор

Rahman sir.. 🇮🇳🇮🇳🇮🇳. Kidaitha pokkisam sir neenga

தமிழ்சங்கம்
Автор

காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அன்பென்றாலே

jaanejaan
Автор

என் தலைவன் அம்மா இறப்புக்கு.. எப்படி தாங்கி கொண்டார் தெரியவில்லை 🥺🥺🥺😔😒😒😒😒💓
Love you thalava 🤗

a.r.rahmanfan
Автор

கண்களில் நீர் வழிய வழிய இதை கேட்டேன் 😭😭😭 என் மனதில் நீங்கா இடம் பெற்ற இந்த பாடல் ❤️

Ennavalukkanavan
Автор

திறமையும் தன்னடக்கம் உள்ள கலைஞன் என்றுமே உச்சத்தில் இருப்பார்கள். ஒரு வேளை கீழே வந்தாலும் மக்களின் மனதில் உச்சத்தில் நிலையாக இருப்பார்கள்

vinothsenthil
Автор

AR ரகுமான் பேசுவதற்கும் இளையராஜா பேசுவதற்கும் எவ்வளவு வித்தியாசம்.
AR ரகுமான் 👍

Raj-hsed
Автор

இருக்கும் போதே போற்றுயோம் எல்லா புகழும் இறைவனுக்கே

saravananjangam
Автор

He need one more oscar for this bgm.. A.R.R ❤️

mufasmohammedmydeen
Автор

நம் தமிழ் நாட்டில் பிறந்த தலைக்கனம் அற்ற ஒரு இசைப்பிறவி .பெருமை

vetrivelnveg
Автор

He replied through his music and made me cry.

renuga
Автор

தன்னடக்கம் நிறைந்தவர். இவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் மிகுந்த தலக்கணத்தோட இருப்பாங்க

akashminutes
Автор

Creater always be silent but his creativity speaks every where 🤩🤩🤩

-SeKaRvIjAy
Автор

Ar rahman sir so cute 😍 to saying answer in music 🎶 🤝👏

sakthim
Автор

Always AR Rahman sir
Best background music

csedhayanir
Автор

AR rahman 😍✨❤always cute ❤rahman music addict 😇🎹🎹

brindhapapa...