Fat loss homeworkout #fitness #tamil

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

ஹாய் நீங்க பண்றத பாக்கும்போது மனசு குதிரை மாறி வேகமா ஓடுது
ஆனா அத செய்யணும் நினைக்கும் போது உடம்பு பண்ணி மாரி படுத்துக்குது 😢😢😢😢😢😢😢😢😢😢😢

SangaviGowri
Автор

Thank you.. Waiting for more such videos HOME WORKOUT

abirama
Автор

கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கின்றேன் பா வாழ்க வளமுடன்

excellentstories
Автор

I felt emotional when he said " gym ku poga mudiyalana varutha padadeenga". 🥺 Thanks for the video bro.. I like u 💟

boonieot
Автор

😊😊😊yarachum pandratha parkum pothu happy ya irukku, Enakku tha pandrathukku time illa😢

makeup_artist
Автор

ஏலேய் தம்பி நீ ஒல்லியாக இருக்க ஈஸியாக செய்ற எனக்கு எல்லாம் நடப்பதே சிரமம் 😢

Arumugan-xyed
Автор

அதிக உடல் எடை உள்ளவர்கள் இப்படி குதித்தால் மூட்டு மாற்று சிகிச்சைக்கு போக வேண்டியது தான்.. உடல் எடைகேற்ப உடற்பயிச்சி செல்லிக்கொடுப்பது தான் முறை..

manjulabchennai
Автор

Salute bro excellent message thank you ❤

muralimanikam
Автор

எல்லாம் பாகத்தான் முடியுது... செய்ய தான் சோம்பேரிதனமா இருக்கு...

paru-nira
Автор

Super🎉, this is only best exercise 🎉🎉🎉🎉

sreetharsreethar
Автор

Thank you for this beautiful video bro🙏🙏🙏

Seshanths
Автор

❤ video save pannier bro thanks ❤ from Sri lanka

KitnasamySaranya
Автор

Kabadi match play pannunaa intha 3 exercise um set aagum 🔥

m.sakthikumar
Автор

Thank you bro 5 months la weight loss panren 😅

Venkattilittlestarchannel
Автор

இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்... இயேசு கிறிஸ்து உண்மையான கடவுள்... இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள்

DavidJohnslin
Автор

தம்பி நான் 100
கிலே இருந்தேன் நான் கினறு வேலைக்கு போனேன் இப்பே என் எடை 65

iamdevilinmyworld