father and daughter love 💝❣️ true love 💝 WhatsApp status 💝❣️ #bbpedits #santhiyapraveen #babyboy88

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை முறை பார்த்தேன் என்றே தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இனம் புரியாத வலி

sivasok
Автор

இங்கு எல்லோரும் அப்பாவை பற்றி பேசியது என்னவோ உண்மைதான்...ஆனால் எனக்கென்னவோ, இதையெல்லாம் தாண்டி அத்தனை அழகையும் ஒரு சேர நின்று ரசிக்கும் அந்த அம்மா அதைவிட அழகாக தெரிகிறார்.

singaivendan
Автор

யாரெல்லாம் இந்த ரெண்டு தடவைக்கு மேல பாத்திங்களா ஒரு லைக் போடுங்க

lotuskumanan
Автор

I love my daughter என்னோட வெற்றிக்கு காரணம் என்னோட செல்ல பாப்பா குட்டி

kingkohliking
Автор

ஒர் சொல்லுக்கு உயிர் இருக்கு என்றாள் அது அப்பா என்கிற வார்த்தை

ArunKumar-scpk
Автор

எத்தனை வருடம், எத்தனை நாட்களை கடந்து விட்டது... ஆனாலும் அப்பா வந்து விட்டார் என்றால் கண், மனம், அனைத்து அவரை தேடுகிறது....

kishorekishore
Автор

அழகிய தமிழ் கவிதை போல உள்ளது இந்த காணொளி ..❤🥰🥰😍😍
இந்த கவிதை ஆனந்த கண்ணீர் வர வைத்த கவிதை ! 😘

dnuk
Автор

பார்க்கும் போது தானாகவே கண்களில் ஆனந்த தண்ணீர் வந்து

nandhinicreation
Автор

நான் 35 முறை பார்த்தேன் அழுகைதான் வருகிறது என் அப்பாவை நினைத்து

reegambenno
Автор

பாசம் சிறப்பு அதிலும் ந.முத்துக்குமார் வரிகள் மிகச் சிறப்பு.

reviewmas
Автор

நான் comments ஐயும் படித்தேன்.அத்தனையும் ஒவ்வொன்றும் ஒருவித நெகிழ்ச்சி யையும் ..உண்மையையும் உணர்த்தியது.

jayagomathi_thegreenworld
Автор

அப்பா நான் உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் ஈடாகாது. உன் போல் ஒரு தந்தை கிடைக்க நான் முன் ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ 💖💖💖

P.Sridharshinidharani
Автор

அப்பா அப்பா தான் அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது... அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் வேதம்... அவர் இருக்கும் போது அந்த அருமை தெரியாமல் போய்விடும்...

saritharajs
Автор

பெண் பிள்ளைகளின் பலம் அவர்களின் அப்பா...அவர்களுக்கு புதிதாக எத்தனை உறவுகள் வந்தாலும் இறுதிவரை அப்பாவின் மீது உள்ள பாசம் குறையவே குறையாது ...அப்பா...😪😪😪😭😭

ManjalNila-rcuc
Автор

முன்னால் இருப்பவர்கள் சினிமா கதாநாயகனோ, கதாநாயகியோ இல்லை, ஆனால் பின்னால் இருப்பவர் அனைவரையும் ஒரு நிமிடம் மகிழ்ச்சியடைய செய்துவிட்டு செல்கிறார்கள் - அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்

mcsc
Автор

எத்தனை முறை பா்த்தாலும் அலுக்காது போல 🙏🌺🏵️💮🌼🌹

easysimplerangolikolampounu
Автор

அப்பா என்பவர் ஒவ்வொறு பெண் பிள்ளைகளுக்கும் உயிர் அதே உயிர் மறுபடியும் கிடைப்பதும் ஒரு வரமே♥♥♥♥♥ I♥you my Appa I miss you God

AaroraLaavanyam
Автор

இந்த வீடியோவை ஒரு நாளைக்கு எத்தனை முறை பார்கிறேன் என்று எனக்கே தெரியாது.இதை பார்க்கும்போது அளவில்லா ஆனந்தமும் அழுகையும் வருகிறது.

bakthimayam
Автор

Appa செல்ல வார்த்தையே இல்லை என்றும் அன்புடன் மகள்😢

manjuladevi
Автор

ஏனப்பா அப்பாவை மறுபடி மறுபடி ஞாபகப்படுத்துகிறீர்கள் கண்ணீர் வற்றியும் ஆறாத வடு அப்பாவை இழந்தது

StudioIneesKadhaipoma