Kurumugil Video Song - Sita Ramam (Tamil) | Dulquer | Mrunal | Vishal | Hanu Raghavapudi

preview_player
Показать описание
#SitaRamam #MrunalThakur #SitaRamamTamil

Sita Ramam starring Dulquer Salmaan, Mrunal Thakur, Rashmika, Sumanth, directed by Hanu Raghavapudi, produced by Vyjayanthi Movies and Swapna Cinema.

Movie - Sita Ramam (Tamil)
Song - Kurumugil
Lyrics - Madhan Karky
Singers - Sai Vignesh

A Film By Hanu Raghavapudi
Producer: Chalasani Ashwini Dutth
Produced by Swapna Cinema
Presented by Vyjayanthi Movies
Music: Vishal Chandrasekhar
Editor: Kotagiri Venkateswara Rao
DOP: PS Vinod, Shreyaas Krishna
Production Designer: Sunil Babu
Executive Producer: Geetha Gautham
Promo Shot & Cut: Prasanth Ankireddy
Dialogues: Hanu Raghavapudi, Jay Krishna, Raj Kumar Kandamudi
Costume Designer: Sheetal Sharma

Additional Screenplay: Rutham Samar, Raj Kumar Kandamudi
Art Director: Vaishnavi Reddy, Faisal Ali Khan
Sound Designer: Jay Krishna
DI: Annapurna Studios
Colorist : Vishnu Vardhan
PRO: Vamsi - Shekar
Digital Media & Marketing Partner: Silly Monks
Digital Media PR & Marketing: Prasad Bhimanadham
Marketing Team: Mrinalini Vemulapati, Bend the Spoon Marketing
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

Musician Credits :
Composed, Arranged and Programmed by Vishal Chandrashekhar
Music Supervisor and Choral Conductor - Sinduri S

Chorus team:
Aravind Annestt, Sai Sharan, Sarath Santosh, Pitty Vikram, Praveen RG, Shibi Srinivasan, Sreekanth Hariharan, Deepesh Krishnamoorthy, Keshav Vinod, Sudharshan Ajay, Velu, Balaji Sri,
Sushmita Narasimhan, Devu Mathew, Feji Mathew, Aishwarya Kumar, Triya Sushma, Padmaja Sreenivasan, Kiran Sravana, Bhuvana Ananth, Akshaya Shivakumar, Aparna Hari

Kids Chorus Singers :
Dhanika Krishnasamy, Vishruthi.V, Yohitha.K, Aasitha.K, Shivathmika, Adhira Suresh Kumar, Ananya Swaminathan, Maya Swaminathan

Strings - The Chennai Strings Orchestra
Conductor - Yensone Bagyanathan
Acoustic Guitars, Guitalele, Nylon Guitar - Chris Jason
Banjo, Bouzouki, Electric Mandolin, Acoustic Mandolin, Oud, Ruan, Saz, Ukulele - Subhani
Flute - Lalit Talluri
Veena - Punya Srinivas
Additional Programming by - Deepak Chander S

Recorded at
Moksha Studios, Hyderabad
SoundDokk, Hyderabad
20db Sound Studios, Chennai
Offbeat Studios, Chennai
AM Studios, Chennai
2barq Studios, Chennai
Soundtown Studios, Chennai
MyStudio, Cochin

Sound Design - K.Jai Ganesh (The Sound Smith)

Audiography - A.M.Rahmathullah

Recording Engineers :Chandu, Venkat, Avinash Sathish, Hariharan, Pradeep Menon, Sathyakumar, Divine Joseph , Vishnu, Akshay, Midhun Manoj, Lokesh Vijayakumar, Aditya
Mixed by Jaiganesh
Mastered by Rahmathullah AM

Lyrical Video: Walls & Trends

Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.

Рекомендации по теме
Комментарии
Автор

*கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ..!* ❤️🦚
*இந்த வரிகள் எத்தனை பேருக்கு பிடித்து உள்ளது..?* 🙋‍♂️💚

gokulkrish
Автор

கம்பன் சொல்ல வந்து...ஆனால் கூச்சம் கொண்டு... எழுதா ஓர் உவமை நீ.... Lyrics 💯

uniquebuilders
Автор

—BGM—

ஆண் : குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்…
மழைகொண்டு கவிதை தீட்டினார்…
இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்…
சிரித்திடும் சிலையை காட்டினார்…

ஆண் : எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை…
இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை…
என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்…

குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
வானோடு தீட்டி வைத்ததார்…
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
நிலாவை கூட்டி வந்ததார்…

—BGM—

ஆண் : கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு…
எழுதா ஓர் உவமை நீ…
வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள…
முடியா ஓவியமும் நீ…

ஆண் : எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்…
உயிரே இல்லாத கல்கூட காமமுறும்…
உன் மீது காதல் கொண்ட மானுடன்தான் என்ன ஆகுவான்…

குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
வானோடு தீட்டி வைத்ததார்…
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
நிலாவை கூட்டி வந்ததார்…

—BGM—

ஆண் : உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும்…
அழகால் என்னை கொல்கிறாய்…
அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி…
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்…

ஆண் : கடலில் மீனாக நானாக ஆணையிடு…
அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு…
பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்…

ஆண் & குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
வானோடு தீட்டி வைத்ததார்…
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
நிலாவை கூட்டி வந்ததார்…

karthiksp
Автор

உடலுக்காக காதலிக்காமல்
உள்ளத்திற்காக காதலித்ததாள்
உடல் சேராவிட்டாலும், இரு உள்ளங்களும் ஒன்று சேர்ந்தது ராமின் மரணத்தில்😔😭😭

vidhya
Автор

தமிழில் எத்தனை வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு அழகான கவிதையாக ஒரு பாடல் ♥️♥️ கண்கள் செவிகள் மற்றும் இதயதிற்கான விருந்து இந்த பாடல் ..இந்த படம் ♥️♥️ அற்புதமான காவியம் ♥️♥️

jeniferthangaraj
Автор

My sincere thanks to all of you for your tremendous response for this song . Overwhelmed with all your heartfelt wishes, support and love for Kurumugil . All credits to Vishal Chandrasekar Brother, Madhan karky sir, Hanu Raghavapudi sir, Vyjayanthi movies and the entire team of Sita Ramam for believing in me and giving this incredible melody :))

Sai_Vignesh
Автор

முதல் முறை கேட்டவுடனே மிகவும் பிடித்த melting song, voice, lyrics...etc

priyapadma
Автор

இது படம் அல்ல. அதிக வருடத்திற்கு பிறகு நான் பார்த்த, ரதித்த, என்னை மறந்து போக செய்த உண்மையான 100%காதல். இது 🖤❤️👍

kamatchikannan
Автор

என் வாழ்க்கையில் ஒரு படத்தைப் பார்த்து தேம்பி தேம்பி அழுகிறேன் என்றால் இதுவே முதல் படம் இங்கேயும் படம் எடுக்குறானுங்களே ஜாதி ஜாதி ஜாதி. இதுவல்லவா படம். படம் எடுத்த டைரக்டருக்கு மிக்க நன்றி. சொல்ல வார்த்தை இல்லை என் கண்ணீரில் நன்றி

sptfarm
Автор

Hero - Malayalam
Heroine 1 - marathi
Heroine 2 - kannada
Director - Telugu
Music director - Tamil
What a Indian Epic🥺❤️

bluetick
Автор

3:21 கடலில் மீனாக நானாக ஆணையிடு
அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு
பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்🦚♥
woooahh whatahh lines
7/11/2023

rajaramyam
Автор

சொல்ல வார்த்தைகளே இல்லை.. ❤️❤️❤️😘.. நீண்ட வருடங்களுக்கு பின் மனதை தொட்ட ஒரு காவியம் சீதா ❤️❤️ ராம் 😘

raghulselvapandian
Автор

The background children's choras voice made this song Next level...😍🔥😍

Surya-xdld
Автор

இந்த பாடலில் சிறுவர்களின் குரல் மிகவும் இனிமையாகவும் மனதிக்கு இதமாகவும் உள்ளது
அதனால எனக்கு இந்த படமும் இந்த பாட்டும மிகவும பிடிக்கும ❤❤❤❤

MohammadNiham-zekv
Автор

1:22 கம்பன் சொல்ல வந்து
ஆனால் கூச்சங்கொண்டு
எழுதா ஓர் உவமை நீ
1:32 வர்ணம் சேர்க்கும்போது
வர்மன் போதை கொள்ள
முடியா ஓவியமும் நீ

1:40 எலோரா சிற்பங்கள்
உன் மீது காதலுறும்
உயிரே இல்லாத கல்கூட காமமுறும்
உன் மீது காதல் கொண்ட
மானுடன் தான் என்ன ஆகுவான்

kastrokavisan
Автор

கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை
உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன this Awesome

priyapadma
Автор

கண்ணீர் சிந்த வைத்த அழகிய காதல் கதை...💞....மெய் சிலிர்க்க வைத்து மனதை தொட்ட ஆழமான வரிகள் கொண்ட...பாடல்கள் 🎧சீதாராமம்...காதல்கதை அல்ல காதல்காவியம்❤

Abi.MK
Автор

*1st time ~ Not Bad😻*
*2nd time ~ Good Song🥰*
*3rd time ~ Sema🤩*
*4rth time ~ Vera level💥*
*5th time ~ Addicted🕺💯*

Subscribe_this-Channell
Автор

என் 37 ஆண்டுகால நினைவில் பாட்ஷா திரைப்படத்திற்கு அடுத்ததாக அதிக முறை பார்த்து ரசித்து வியந்த படம் சீதா ராமம்-தேனாய் தித்திக்கிறது🙂🙂💓💓

mannudurai
Автор

Give an Award to Madhan Karky... What a Lyrics Man!!

viviliabeya