Romeo - Official Trailer | Vijay Antony | Mirnalini Ravi | Barath Dhanasekar | Vinayak Vaithianathan

preview_player
Показать описание
#Romeo #VijayAntony #MirnaliniRavi #BarathDhanasekar #VinayakVaithianathan #MeeraVijayAntony #RomeoTrailer

Here's the Official Trailer of "Romeo", Starring Vijay Antony, Mirnalini Ravi, Yogi Babu, VTV Ganesh, Ilavarasu, Thalaivasal Vijay, Sudha, Sreeja Ravi & Others, Music Composed by Barath Dhanasekar, Written and Directed by Vinayak Vaithianathan, Produced by Meera Vijay Antony.

Movie Credits:

Writer - Director : Vinayak Vaithianathan
Starcast : Vijay Antony, Mirnalini Ravi, Yogi Babu, VTV Ganesh, Ilavarasu, Thalaivasal Vijay, Sudha, Sreeja Ravi
Production House : Vijay Antony Film Corporation
Producer : Meera Vijay Antony
Line Producer : Sandra Johnson
Executive Producer : Naveen Kumar D
Production Manager : Krishnaprabhu
Movie Cinematographer : Farook J Basha
Music : Barath Dhanasekar
Movie Editor : Vijay Antony
Art Director : S. Kamala Nathan
Colorist : Kowshik KS
Stylist : Shimona Stalin
Associate Editor : Vicky Guruswamy
Post Production : Dhivakar Dennis
Technical Head : Janarthanan
Sound Designer : Vijay Rathinam
Sound Mixing : A.M.Ramathulla
Sound Engineer : S.Chandrasekar
VFX Artists : PaperPlane TV, Kabali, Aadit Maran, Godwin
Assistant Directors : A.Ramesh Kumar, K.A.Prem Kumar, Prabhu Kuppuswamy, Jaison, Rahul Ashok Kumar, Shwetha Selvaraj, Ramesh
Publicity Designer : Aesthetic Kunjamma, Viyaki

Audio Label : Think Music

© 2024 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Рекомендации по теме
Комментарии
Автор

விஜய் ஆண்டனியின் நல்ல மனம் போல் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ! ❤

ThamizhanKing
Автор

அருமையான படம்.. எல்லாமே சூப்பர்..
லவ் வேணுமா - இருக்கு
காமெடி வேணுமா - இருக்கு
Parents செண்டிமெண்ட் வேணுமா - இருக்கு
உடன்பிறந்தவர்கள் செண்டிமெண்ட் வேணுமா - இருக்கு
ஆக்சன் வேணுமா - அதுவும் இருக்கு
ரொம்ப மாதத்திற்கு பிறகு குடும்பத்தோடு சேர்ந்து ரசிச்ச படம்.. I love you anna ❤

rafiq_edits
Автор

யாருக்கெல்லாம் விஜய் ஆண்டனி சார் உடைய நடிப்பு, குரல், இசை, கேரக்டர் ரொம்ப பிடிக்கும் ❤😊👌👍🙋‍♂️

Aswin
Автор

Rabne banadi jodi padam concept madhiriye irukke😮

dhanasekarjr
Автор

Intha maathiri Vijay Antony love padam paarka vendum endru romba naal kaathirunthen😊😊😊

rohithdivya
Автор

Vijay Antony sir ah Chocolate boy ah paakanum nu romba aasai😊😊😊😊 Innum neraiya love movies la nadikkanum

ranjanidevi
Автор

இதான் யா trailer ❣️🤩 ஆரம்பத்துல இருந்தே சிரிஜ மோகத்தோட ஒரு trailerரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் யா பாக்குறேன்❣️🤩🔥🔥🔥 வாழ்த்துக்கள்

nanduvickythondamandurai
Автор

I don’t why I felt like this movie resembled Rab Ne Bana Di Jodi.
Anyway always big fan of VJ Anthony for his way of choosing different scripts. ❤

ManggalaKouri
Автор

India Pakistan movie ku peragu fulla vijay Antony action movies lea act panitu iruntharu. Ipa marupadium comedy track movie romba year ku peragu 😍 super❤

ajayj
Автор

Love Vijay Antony, may this be a blockbuster hit for him. Love and Respect from Karnataka.

MGAnnAd
Автор

Vijay Antony - changed the track 😄😄✨️✨️love it
💚frm>>Kerala

its_Me_SharroN
Автор

பக்குவம் நிறைந்த மனிதன்...
துன்பங்கள் பல வந்தாலும் முகத்தில் காட்டாத அதிசய மனிதன்...
இந்த பிரபஞ்சத்தின் புரிதல்களை அறிந்த ஞானி...❤

premcthu
Автор

எனக்கு தெரிஞ்சு haters இல்லாத ஒரே நடிகர் இவராதான் இருப்பார்❤

ItsmeFiraz
Автор

நல்ல மனிதர் vijay Antony Sir. வாழ்த்துக்கள் sir 🎉🎉🎉🎉

This-yashuvlogs
Автор

அவர்படம் பாக்க மட்டும் தான் நா தியேட்டர் போவேன்..!!😎
vijay antony content hero🔥🔥😍

praveenjose
Автор

Why vijay anthony is underrated ??? He is one of best..love from 🇱🇰

dushhero
Автор

விஜய் ஆண்டனி ஒரு எதார்த்தமான நல்லமனிதர் அவருக்கு இந்தபடம் மிகப்பெரிய வெற்றியடைய அனைவரும் ஆதரவு கொடுக்கவேண்டும்..🙏🙏

masterpiece
Автор

Vera Level
ROCKER
Vijay Anthony
❤❤❤❤❤❤

muhammadsatria
Автор

கடந்த நான்கு வருடங்களுக்குள் நான் பார்த்த மிகச் சிறந்த படம் ... கதை, நடிப்பு, Action, அன்பு, காதல் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கும் படம். மிக மிக மன நிறைவாக இருந்தது. காதாநாயகன், நாயகி நடிப்பு EXCELLENT... படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக கதாநாயகி Excellent நடிப்பை வெளிபடுத்தி உள்ளார்... Top CLASS...வாழ்கவளமுடன்.. வளர்க நலமுடன்.

sivavijay
Автор

Avoroda nalla manathukkavey intha movie blockbuster agum, , , , my motivation actor Vijay Antony sir❤❤❤❤❤❤

pathmanabanm