Tamil mood off songs ☹️ || Sad song

preview_player
Показать описание
Tamil mood off songs ☹️ || Sad song


more songs for
👇🏻👇🏻

💯💪 Never give up 💪💯

😍♥️ Thanks for watching ♥️😍

#moodoffsong
#trending
#tamil_mood_off_songs
#viral #youtubevedio
#2022tamil_mood_songs #best_moodoff_songs
#sadsongs #tamilsadsongs

tamil jukebox
tamil song
new tamil songs
tamil latest song
tamil jukebox songs
Tamil mood off songs list
latest songs in tamil
latest tamil hit songs
2022 tamil mood off songs
sad songs playlist
sad songs mix
sad songs to cry to
Sad songs
latest tamil love songs
Very sad tamil songs
hindi song
Best mood off song

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

COPYRIGHT DISCLAIMER-----

Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Special thanks for youtube team. And thanks for watching.

Please:- like || share || subscribe ||
Рекомендации по теме
Комментарии
Автор

😭காதல் எனும் மூன்ரெழுத்தில் நரக வலிகள் அடங்கி இருக்கு என்பதை உன்னா இழந்த பின்னே உனர்கிரேன் 😭😭i miss you

RajuRaju-jejt
Автор

இருளில் அழும்போது யாருக்கும் தெரியாது என்பதால் ஒவ்வொரு நாளும் இரவு வருவதை எதிற்பர்துகொண்டே இருக்கிறேன்.எதையெதையோ மரக்கிரென் உன்னை

உனக்காகநான்-தய
Автор

உண்மையாய் காதலிப்பாவர்களுக்கு தான் காதல் வலி தெரியும் 💔💔💔💔😢😢😢😢😢

Sivak-dh
Автор

நான் சிரிப்பதை விட அதிகமாக அழுவேன்.என்னுடன் இருக்கும் அனைவருக்கும் என் சிரிப்பு மட்டும் தான் தெரியும் ஆனால் என் அழுகை யாருக்கும் தெரிவது இல்லை .உள்ளத்தில் கஷ்டத்தையும் வெளியே சிரிப்பையும் காட்டுகிரேன🥺🥺

divya
Автор

Comments பாக்கலாம் nu வந்தா நிறைய பேர் love la பாதிக்கப்பட்டு இருக்காங்க 😣💔

SuperStar-fsxc
Автор

ஓஹ் நானும் இங்கே வலியிலே நீயும் அங்கு சிரிப்பிலே 🥹🥹🥹❤️‍🩹

M_U_J_E_E_B
Автор

எல்லாத்தையும் விட்டுட்டு அவன் தான் வேண்டும் என்று ஆனா பலமுறை அவன்தான் என்னை அதிகமாக காய படுத்துகிறான்😭😭😭😭😭😭😭😭😭😭😭 யாருமே இல்லை என் வாழ்க்கையில் பல ஏமாற்றம் மட்டுமே என்னுடன் இருக்கிறது

Deepa-as
Автор

Song collection super
ஒவ்வொரு வரிகளும் அவனுடன் வாழ்ந்த நினைவுகள்😥💔

vishali
Автор

நீங்கள் காதலிப்பவர் உங்களைவிட்டு செல்லக்கூடாது எனில் உண்மையாக காதலிக்காதீர்கள், உண்மைக்கு மதிப்பில்லை...🥺😖

Ruthra_devi.-
Автор

இப்போலாம் மழையை விரும்புகிறேன் அப்பொதுதான் நான் அழுவது தெரியாது ✊😔😭😭

gokulavendanselavakumar
Автор

யாரு இல்லாத தருணத்தில் நீ எனக்கு மடி சாய்ந்து அல இடம் கொடுக்கிராய் என் இனிய தனிமையுடன் கூடிய இசையே

PranavansujuSuju
Автор

One side love is a most painful feeling😞 of love💔

SivaKumar-sczj
Автор

Namakku pudichavanga kuda nammala purijukka matigiraga😢😢😢atha neanaikkum pothutha alugaiya varuthu😢😢😢😢😢😢😢😢alone is No love no pain

deepasdairy
Автор

ஒவ்வொரு வரியும் அவனுடன் வாழ்ந்த நினைவுகள்

ThanuRaj-xh
Автор

Love gives happiness but True love gives only Pain 💉

simeons
Автор

யாதும் யாவரும் சில காலமே.... இதை எல்லாரும் புரிந்து கொள்ளவேண்டும்.😒😏😏😒😒😒☹️☹️

charteredsinthu
Автор

Dark+Alone hold lot of tears 🥀
Life long alone

sharmilasana
Автор

Tension + Depress + dark room + Alone only only tears in my mind 🙂🥲

Vickysedition
Автор

என் காதலி என்னை விட்டு சென்றாலும் அவளை என்னால் மறக்க முடியவில்லை அவள் என்னை மறந்தது போல என்னால் மறக்க முடியாது

botgamerpavam
Автор

கூட்டமாக இருக்கணும் என்பதை முகம் மூலம் வெளிப்படுத்தி தனிமையை விரும்புது மனசு, தனிமை சில நேரம் மருந்து, தனிமயே பல நேரம் கொடுமையாக இருக்கிறது

kokilakokilamurugesan