Female Sad Songs | Love Songs | Sad Feeling | Tamil Songs |

preview_player
Показать описание
ALL RIGHTS / CREDIT GOES TO RESPECTIVE MUSIC LABEL CO., MUSIC DIRECTORS AND SINGERS & I DON'T OWN ANY COPYRIGHTS OF THE SONGS, VIDEO IS PURELY FOR ENTERTAINMENT PURPOSE ONLY.
Рекомендации по теме
Комментарии
Автор

அன்புக்காகா ஏங்கி அவமானம் தான் மிச்சம் 😢😢😢😢😢

schitra
Автор

யாரையும் அளவுக்கு அதிகமா நேசிக்காதீங்க அவங்க செய்ற சின்ன சின்ன மாற்றம் கூட நமக்கு வலிய இன்னும் அதிகமாக்கும் நாம தான் அவங்கள கண்மூடி தனமா நம்புறோம் 😭😭😭😭

Immaimarumaibayan
Автор

உண்மையான அன்புக்கு எப்போதுமே மதிப்பே கிடையாது😢😢😢😢

anukuupan
Автор

எனக்கும் மன வருத்தம் நிறையவே இருக்கு.பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி இந்த இரண்டுமே கசப்பான வாழ்க்கை.

Sakthiyoga
Автор

மீண்டும் உணர்கிறேன் அதே வலியினை

நம் வாழ்வில் வந்த போன காதலை மறந்து வாழ்வது சாத்தியம் கிடையாது
அதையும் மறந்து உன்னை நினைக்க வைத்து சாதனை செய்தாய்

அன்பு அக்கறை பாசம் என என்னை சுற்றி உன் காதல் வலையை விரிதாய்
நானும் அதில் விரும்பியே அகப்பட்டேன் தூண்டிலில் மாட்டிய மீனை போன்று...

அளவிட முடியாத அன்பை கொடுத்தாய் நித்தம்
நித்தம் காதலில் என்னை சிலிர்க்க வைத்தாய்

கோவப்பட்டால் கூட அன்பை கடந்து உன்னால் பேச முடியாது

அதைப்பார்த்து நானும் பெருமை கொண்டதுண்டு

என் வாழ்வில் முதலும் கடைசியும் ஆண் என்ற நிறைவுக்கு வந்தாய்
உன்னை விட்டு நீங்க முடியாத காதலை அள்ளி கொடுத்தாய்

உன்னை தாண்டி உன் அன்பை தாண்டி இதுவரை நான் யோசித்தது கிடையாது

ஆனால் இப்பொழுதெல்லாம் என்னை முன்பு சென்ற காதல் கொடுத்த வலியினை மீண்டும் உணர்கிறேன்.

உன்னில் நான் கானும் மாற்றங்கள் எனக்கு மரண வலியை தருகிறது
கோபப்பட்டால் கெட்ட வார்த்தயால் திட்டுகின்றாய்
எடுத்ததற்கெல்லாம் எடுத்தறிஞ்சு பேசுகின்றாய்
என் தொலைபேசி அழைப்புகளை எல்லாம் நீ இப்பொழுது பொருட்படுத்துவதே கிடையாது அழைப்பு என்ன நானே உனக்கு ஒரு பொருட்டு கிடையாது

அளவிட முடியாத சந்தோஷத்தை கொடுத்த நீ இன்று அதே அளவுக்கு வலிகளையும் கொடுக்கின்றார்

தாங்க முடியாது தவிக்கின்றேன் உன்னை விட்டு பிரியாமல் துடிக்கின்றேன்

ஆனால் ஒன்று என்னை விட்டு கொடுக்க துணிந்து விட்டால் உன்னை விட்டு விட நானும் தயாராக இருக்கிறேன்

இருந்தாலும் சொல்கின்றேன்
என்னைப் போல ஒரு உண்மையான காதலை நீ சாகும் வரையில் எதிர்கொள்ள மாட்டாய்

இனி உனக்கு தொல்லையாக உன்,
வாழ்க்கை தடையாக நான் உன், வாழ்க்கையில் இல்லை இது சத்தியம்... 💯🥹😭😭😭😭💔💔💔

காரணம் மீண்டும் உணர்கிறேன் அதே வலிகளை💔🔨

marymorrinshiyamorris
Автор

பல விஷயம் தினம் தினம் வந்து
மனம் விட்டு சொல்ல யாரும் இல்ல.

mubeenmusthaq
Автор

அவனின் இடத்தில் என் அன்பு பிறக்காமலே செத்து போயிடுச்சு....😢😢😢😢😢 கத்துனாலும் யாரும் வர மாட்டாங்க.. அவ்வளவு வேதனை.. அவ்வளவு நம்புனேன் ஆனா இப்ப இல்ல ஆனால் மறக்க முடியல 😢😢😢 போதும் நீ தந்த வலிகள்..இனி நான் வாழும் நாட்க்களில் கூட தனியா வாழ பழகிக்கொள்கிறேன் ..எங்கு இருந்தாலும் உன்னை போல ஒருவனை மறக்க மாட்டேன் இனி என் சிந்தையில் கூட வேற ஒருவனை நினைக்க மாட்டேன் 😢😢😢. இப்படிக்கு அர்த்தமற்ற அநாதையாக நான் இங்கு தவிக்கிறேன் .நீ மீண்டும் வர மாட்டாயா என்று ஏக்கத்துடன் 😢😢😢😢😢

PushparajAishu-obsj
Автор

Life la kolay pannitu kuda happya erukkalam entha karumam putisa love mattum pannave athu namala mattum eilay ma family serthu asingapaduthum... yaro kudukkura anbukku adimay akki family maranthurom.. antha love ❤ true va eruntha its every thing fine but fake erunthaa Life posu ... meendum valave mutiyathaa sabamaga aeitum.. namma Vera oru Life continue pannalaum valisiteee erukkum ya life appitha poeitu erukku

vikkivikki
Автор

Enna life da😢😢😢😢இன்னொரு ஜென்மம் பெண்ண பிறக்க கூடாது

pokkiriraja
Автор

வாழ்க்கையில் யார்மேலயும் அ ன்பு வைக்கக்கூடாது 😢😢

Ramanilifestyle
Автор

அன்பும் நம்பிக்கையும் வச்சத தவிர வேற ஒரு தப்பும் பண்ணலயே.. எனக்கு ஏன் இவளோ வலி.😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔

MPriya-hf
Автор

லவ் பன்றவங்க உண்மையா பன்னுங்க அப்படி உண்மையா இருக்குறவங்க கடைசி வரைக்கும் போராடுங்க ஆனால் குடும்பத்துக்காக பிரிஞ்சிடாதீங்க வேற கல்யாணமும் பன்னிக்காதீங்க காதலையும் மறக்க முடியாம கல்யாண வாழ்க்கையையும் வாழ முடியாம தினம் தினம் சாவை விட கொடுமையான நரகத்தில் வாழ என்னுடைய உன்மையான வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது 💔😭😭😭

anushyaanu
Автор

அப்பா அம்மா இல்லை என்றால் நாம் அனைவரும் அனாதை தான் உன்மையான அன்பு என்றும் நம் பெற்றோர்கள் தான் அவர்களை மறந்து விட கூடாது

Ishwarya
Автор

அன்பு என்ற வார்த்தைக்கு அடிமை ஆயி அணுஅணுவாய் சரிகின்றேன் ஏனோ உன் பிரிவை எர்க்க முடியாமல் நினைவு மட்டும் போதும் என்றென்றும் நினைவு

kirthickammu
Автор

என்னோட உண்மையான காதலை அவன் புரிஞ்சுக்கல என்னைக்காவது ஒரு நாள் புரியும் என்று நினைக்கிறேன் 🥺😔😏

kannanr
Автор

2024 inthe song yarellam kekuringa like potuinga

AththuAththu-kh
Автор

Romba alugaiya varuthu 😭Etho thanimaiela kathi alanum poola iruku😣😣😣

kaviyakavi
Автор

நம்ப அன்பா நேசிசவங்க நம்பகிட்ட உண்மையா இல்லனு தெரியும் போது மனசு ரொம்ப வலிக்குது. அது எல்லோருக்கும் பொருந்தும் காதலனாக இருந்தாலும் சரி, கணவனாக இருந்தாலும் சரி. சில நம்பிக்கை துரோகிங்க 😢 கிட்ட ஏமாரும் போது தான் தெரியுது நம்ப வாழ்க்கைக்கான சரியான பொருத்தம் இது இல்லை என்று🥺😕😔.

hemasscienceexplains
Автор

பாடல் கேட்டால் மன மாற்றம் வரும்ஆனால் பாடல் வரிகள் மனதை கொள்கிறது உன் இதயம் சதை மட்டுமே.😢

Nisharudeenmn
Автор

இந்தப் பாட்டு எனக்கு பழைய ஞாபகங்கள் அதிகமா வருது

sajathbee
visit shbcf.ru