Aarariraro HD Video Song | Raam Tamil Movie | Jiiva | Saranya | Yuvan Shankar Raja | Star Music Spot

preview_player
Показать описание
Raam Tamil movie songs HD, Aarariraro video song featuring Jiiva, Rahman and Gajala. Music composed by Yuvan Shankar Raja and Directed & produced by Ameer Sultan.

Song: Aarariraro
Singer: K. J. Yesudas

Raam Tamil Movie also stars Murali, Saranya Ponvannan, Kunal Shah, Pratap Pothan and Ganja Karuppu among others.

© 2022 STAR MUSIC

Social Pages
Рекомендации по теме
Комментарии
Автор

பிள்ளைக்கு பசி வரும் முன் பசி அறிந்து sappatu தரும் தெய்வம் அம்மா மட்டும் தான் 💯❤️💋💯❤️💋💯❤️💋 i Love my அம்மா ♥️💋💯♥️💯💋

ramk.r
Автор

தாய் இல்லை என்றால் நாம் இருந்த தடம் இருக்காது..
அன்னை இல்லை என்றால் நமக்கு அடையாளம் இருக்காது 😥😭

AatanaayaganD
Автор

ஒருவராலும் நிராகரிக்க முடியாத வரிகள்.... தோழர் சினேகன் அவர்களுக்கு நன்றி...

jeeva
Автор

Amma miss you maa naa uana romba miss panran maaa😭😭😭😭😭😭😭😭

Siyana-holk
Автор

ஆண் : { ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து } (2)

ஆண் : வாழும் காலம்
யாவுமே தாயின் பாதம்
சொா்க்கமே வேதம் நான்கும்
சொன்னதே அதை நான்
அறிவேனே அம்மா என்னும்
மந்திரமே அகிலம் யாவும்
ஆள்கிறதே

ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து

ஆண் : வோ் இல்லாத
மரம்போல் என்னை நீ
பூமியில் நட்டாயே ஊா்
கண் எந்தன் மேலே பட்டால்
உன் உயிா் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்
சென்றாயே உனக்கே ஓா் தொட்டில்
கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்

ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து

ஆண் : தாய் சொல்கின்ற
வாா்த்தைகள் எல்லாம்
நோய் தீா்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிா் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ இறைவா
நீ ஆணையிடு தாயே எந்தன்
மகளாய் மாற

ஆண் : ஆராாிராரோ
நான் இங்கு பாட தாயே
நீ கண் உறங்கு என்னோட
மடி சாய்ந்து

divikuttie
Автор

இறைவா நீ ஆணையிடு!! 😭 தாயே எந்தன் மகளாய் மாற!! அழுதுட்டன் 😭😭😭

mac_bose
Автор

இறைவா.. நீ ஆணையிடு..
தாயே எந்தன் மகளாய் மாற..🥺❣

arav_mech
Автор

அன்னை யின் அன்பு நம் அனைவரின் தலை எழுத்தையும் மாற்றிவிடும் அற்புதமான பொக்கிஷம்.
தந்தை இல்லாமல் வளர்க்கும் ஒவ்வொரு தாயின் காலடியில் இந்த பாடல் சமர்ப்பணம்

malligababu
Автор

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச் சென்றாயே ♥🔥

mrsrv
Автор

நான் ஒரு காலத்தில் இந்த பாடலை அம்மா மேல் உள்ள அன்பில் கேட்டேன்😊 இப்போது நான் அம்மா வக கேட்கிறேன்❤🎉

Mahalakshmi-tg
Автор

ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

(ஆராரிராரோ )

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

( ஆராரிராரோ )

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில்
மேலே சுழலாத பூமி நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற

(ஆராரிராரோ)

cathreeni
Автор

யாருலாம் இந்த பாடல் கேக்கும் போது கண்கலங்குச்சி

yoganandam
Автор

கனவில் கூட வெறுக்காத ஒரே ஜீவன் அம்மா ❤️

SELVAN
Автор

தாயில்லாத மகனுக்கு தெரியும் தாயின் அருமை... மீண்டும் செல்ல முடியாத ஒரே இடம் என் தாயின் கருவறை தான்.. 🙏 என்ன பார்த்துக்கம்மா கண்கலங்கி தாம 😓

smvenkateshsmvenkatesh
Автор

அம்மா தான் இந்த பூமியில் சுயநலம் இல்லாத ஒரே உயிர் ❤😘😘love you mom❤🥰

HappyDonuts-xlbh
Автор

இறந்தவுடன் செல்ல மீண்டும் நினைக்கிறன் சொர்க்கத்திற்கு அல்ல உன் கருவறைக்குள்

titangaming
Автор

பாடலாசிரியர் சினேகனுக்கு இந்த ஒரு பாடல் போதும் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பாடல்

gopalvenu
Автор

இன்று காலை என் அம்மாவின் நினைவு. இந்த பாடல் கேட்டேன். கண்களில் இருந்து நீர் கசிந்தது.

balasubramanian
Автор

இறைவா நீ ஆணை இடு தாயே எண்தன் மகலாய் மாரஹ....❤️

AjithAjith-im
Автор

2024 la yara ellam intha song kekuringa nu oru like podunga pakalam

govarshan-su