Harikaran sings Aarariraro

preview_player
Показать описание
Harikaran sings Aarariraro song for Jiiva.
Рекомендации по теме
Комментарии
Автор

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை😭😭😘😘

anbulove
Автор

சுயநலம் மிகுந்த உலகில் சுயநலமில்லாத ஒரே அன்பு அம்மா மட்டுமே 😍😍😍❤️❤️❤️❤️❤️

sdmusiq
Автор

நாம் சந்தோஷமாக 😢இருக்கும் போது நம்மை❣ கண்டு சந்தோஷம் படும் ஒரே 💙ஜீவன் அம்மா 💔மட்டுமே...😭

harivj
Автор

அம்மா அப்பாவை தவிர இந்த உலகத்தில் யாராலும் வேறு யாராலும் உண்மையான அன்பு தர முடியாது love u AMMA 💙 APPA 💙 🥰😍🥰🥰🥰🥰🥰🥰💙🥰😍🥰😍✨

wajithfireflyrider
Автор

இந்த பாட்டா கேட்டால எனக்கு அழுகை அழுகையா வரும் 😭😭😭😭

deepa
Автор

தமிழில் எத்தனை அம்மா sentiment song வந்தாலும் இந்த song தான் ரொம்ப புடிக்கும் ஒவ்வொரு வரியும் இதயத்துல இடம் புடிக்குது

esakkiappan
Автор

அம்மா எனும் மந்திரமே அகிலம் யாவும் ஆழ்கிறதே ❤❤❤❤

kayalkayalvizhi
Автор

Saranya mam is d most suitable one for mother's character 😍

divyav
Автор

என்ன பாட்டுபா இது..உசுருகுள்ள பூந்து என்னமோபன்னுது எனக்கே தெரியாம கண்ணெல்லா கலங்குது ..U1 bst Song..

JayPraveenSTR
Автор

என்னுடைய நண்பர்களில் யாரோ ஒருவராவது தினமும் இந்த பாடலை ஸ்டேட்டஸ் வைக்கும் பொழுது ஓடி வந்து முழு பாடலையும் கேட்டு விடுவேன்.பாடலுடன் வரிகளும் வரிகளுடன் இசையும் அம்மாவின் தாலாட்டு போல் அழகே!

shalomjone
Автор

ഹൃദയസ്പർശിയായ ഗാനം ... ഒരുപാട് അഭിനന്ദങ്ങൾ ...

From Kerala ❤️

LipsonTA
Автор

இந்த பாடலை கேட்டு மன உருகி
சிலரின் மனதில் இருந்து வரும் அம்மாவின் நினைவியூட்டும் அந்த தருணத்தை பதிவேற்றம் செய்கின்ற நானும் இவர்களின் பதிவேற்றங்களை படிக்கும் போது
என் மனதும் அமைதி ஆகிறது

kavinesh.m
Автор

அம்மாவுக்கு என்று தனியாக கவிதைகள் தேவையில்லை, பழகிப்பார் அம்மாவே ஒரு கவிதை தான் ...

soundaryasoundarya
Автор

ஒவ்வொரு தாய்க்கும் மகனுக்கும் அழிவில்லாத ஒரு பந்தத்தை ஏற்படுத்தக்கூடிய பாடல் வரிகள் மற்றும் இசை சிறப்பு

sundarpainter
Автор

கல்லில் செதுக்கிய தெய்வத்தை விட கருவில் சுமந்த தாயே முதல் தெய்வம்

rathnakumar
Автор

அம்மா இல்லாதவரகளுக்கே புரியும் தாயின் அருமை யும் அன்பும் என்னவென்று இருப்பவர்கள் அதை உணருவது இல்லை ❤❤❤தயயை விட ஒரு சக்தி இல்லை ❤❤❤love you mom

redqueen
Автор

மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் உனக்கே மகளாய் பிறந்திருந்தால் வேண்டும் அம்மா😍😍😍😍👌👌👌😢😢😢😢

abarnakankrish
Автор

உன்னைக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும் love u amma

KeerthanaKeerthana-vpgl
Автор

கல் உடைத்து என்னை கலங்காமல் பாதுகாப்புடன் வளர்க்கும் என் தாய் உனக்கு நான் தான் மறுபடியும் மகளாக பிறக்க வேண்டும்.

nithyanithya
Автор

ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

(ஆராரிராரோ )

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

( ஆராரிராரோ )

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில்
மேலே சுழலாத பூமி நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற

dinakarankp