Bigg Boss Tamil Season 8 | Streaming 24X7 | Promo 2 | October 8 | Disneyplus Hotstar

preview_player
Показать описание
#Disneyplushotstartamil #BB8Streaming24x7 #VJStheBBhost
Bigg Boss Tamil Season 8 Streaming24x7 on #Disneyplushotstartamil

#BB8Streaming24x7 #VJStheBBhost #VijaySethupathi 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil
Рекомендации по теме
Комментарии
Автор

Vasool Raja MBBS dialogue Gyabagam varuthu " Ennada Awarda kudukkuranga Ipdi nadikkira 😂 "

gopikrishnan
Автор

Ranjith :- Kaiya Neetunathu Evan daa, avanukaluku ellam naa yeman daa 😂

sinnarajahthuva
Автор

யாருக்கெல்லாம் இந்த season சண்டைக்கு பஞ்சம் இல்லை என்று தோன்றுகின்றது 😂

sivashatish
Автор

Ravinder mind voice:
இன்னைக்கு நைட்டு எதிரிய bed பக்கத்துல படுக்க வச்சு மேல உருண்டு கதைய முடிக்க வேண்டியதுதான் 😂😂😂

mrs
Автор

Arun mind voice: thadukka vanthathu kuthamada😂😂😂

sivashatish
Автор

எத்தனை பேருக்கு
இந்த சீசன் ல
5 ரூபாய் க்கு நடிக்க சொன்னா 5000 ரூபாய் க்கு நடிக்கிற ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க னு தோணுது

chandrasekar
Автор

Big Boss producer be like- இப்பதான் என் மனசு குளிருது 🤓🤓🥳🥳🥳

kaleshkumar
Автор

இன்னா டா நடக்குது இங்க... இது உண்மையான சண்டையா, இல்லை பசங்க போட்ட திட்டமா... ஒண்ணும் புரியலியே 😂

santhiyasandy
Автор

ப்ரோமோ பைத்தியங்கள் அத்தனையும் பிக் பாஸ் வீட்டிற்குள்😂

sameerabanu
Автор

Sivan adicha udakai
Intha singham adicha padukai da😂😂😂

Ranjithkumar-uvlp
Автор

BB8 DAY 3 REVIEW
ப்ரோமோ வில் இடம் பிடிக்க செயற்கையாக சண்டை போடுகிறார்கள். 😎சுவராஸ்யம் மிஸ்ஸிங் 😎போலித்தனம் பளிச் 😎

JAYTRUTH
Автор

கவுண்டம்பாளையம் Rocked ❤️‍🔥❤️‍🔥
குண்டுப்பாளையம் Shocked.. 🤣🤣🤣

Maxswar
Автор

Saturday Sambavam Irukku 😂
Waiting For Vijay Sethupathi Anna 🔥

devMR.D
Автор

ரஞ்சித் stright forverd carecter.... பேச்சுக்கு பேச்சு சண்டை நு வந்தா சண்டை ❤

dhiyashvarman
Автор

Idhulam boys team oda plan 🔥🔥🔥#fakefight

shin-chan
Автор

என்னடா வந்து ரெண்டு நாள்ல 50 நாளைக்கு மேல போன மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க😂😂😂

VijayavaninatarajVijayav-yenl
Автор

Vjs sir vjs sir ulla ore paithyam ... Vaangalae semma comedy ah iruku😂😂😂

mohankumar
Автор

எதோ வேண்டும் என்றே சண்டை போடணும் அற்க்குமெண்ட் பண்ணனும் பண்ற மாதிரி இருக்கு...நிறைய விஜய் டிவி முகம் வெளிய இருந்து கொண்டு வந்து இருக்கலாம் ப்ரோமோ மட்டும் தா பார்க்குறேன் 😂🤣😂

boovanseelan
Автор

Ranjith eppadi varan nu paru ga antha kundu annan romba pavam

sujithsujith
Автор

கவுண்டம்பாளையம் படத்தை troll பன்னிருப்பாங்க அதுக்கு தான் அவர் கோபமா இருந்திருப்பார். ரவி அண்ணா உங்க உடம்புக்கு சண்டை ஆகாது

Deepan-li