Bigg Boss Tamil Season 8 | 14th October 2024 - Promo 2

preview_player
Показать описание
#Day8 #Promo2 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

Vjs mind voice: ivalukku oru payasam ready pannida vendiyadhu than 😅😅😅

sureshbabu
Автор

இவளோடு உண்மையான சுயரூபம் வெளியே வந்து விட்டது

lokielokesh
Автор

நீ போடானு சொல்லிட்டு நீ எங்க போறே.நின்னு பேசு நீதான் தைரியமான பொண்ணாச்சே😊😊😊😊😊

Jayaboy
Автор

Anshitha engaluku unna paarka istam illaaa 😂😂😂😂

DJloveworld_
Автор

முத்துக்குமார்
இன்று முதல் கெத்து குமார்
செஞ்சுட்ட தலைவா🔥🔥🔥🔥🔥🔥

KrishnaK-gy
Автор

யாருக்கெல்லாம் இந்த அன்ஷிதா பேசுவதை பார்த்தாலே பிடிக்கவில்லை..🤣🤣🤣

robertgnanapragasam
Автор

ரவீந்தர் அனைவரைப் பற்றியும் மிகச் சரியாக கனித்து கூறியது ஆச்சரியமாக இருந்தது... 👌👌 Sunita and Anshitha acting in CWC, this is their real face

sivashatish
Автор

Anshitha வின் சுயரூபத்தை முத்து வெளிகொணர்ந்தார்...

radhikakanagaraj
Автор

மோதல் இப்போது தானே ஆரம்பித்து இருக்கிறது. காதலியை காப்பாற்ற அர்னவ் அடுத்த எபிசோடில் வருவாரா🤔🤩🤩

deenochitti
Автор

*VJS: Anshitha!! இந்த வாடா போடா எல்லாம் இங்க வேணாம்* !!🤨🤨

skHibiscus
Автор

Muthukumaran rocked 🎉
Audience shocked 😅

mishal
Автор

Promo வை விட comments அதிகம் விரும்பி பார்பவர்கள் ❤

FrancyFoto
Автор

After seeing this fight junjujujun boojolo😂😂😂

rjrismiya
Автор

After ponnu janga janga ponnunga jinga jinga song😂😂❤

neethasuresh
Автор

Muthu is giving due respect to anshitha..but she is calling him va da po da..what is this??

ZianasFoodArchive
Автор

Anshitha, sunitha, priyanka idhu moonum onnukonnu salaichathu illa.. Showing outside as very fun, but cannot handle comments about them wisely..

yachtmom
Автор

Anshitha On 🔥 🔥 🔥 Ana Comedy Piece 😂😂😂😂

YouTubeVignesh
Автор

Semma cute That நடிக்காதடா ultimate.... Avanga பேசுறது cute ah இருக்கு 😅❤

Karthickloveworld
Автор

Anshitha kova pakumbothu sirip thaan varuth😅

loganathank
Автор

Muthu kumar deserves respect she says poda lost her respect still he is respecting That's their culture😂😂😂

priyaramesh