Bigg Boss 8 Tamil - Day 6 & 7 - James Vasanthan

preview_player
Показать описание
Bigg Boss 8 Tamil - Day 6 & 7 - James Vasanthan
Рекомендации по теме
Комментарии
Автор

விஜய் சேதுபதி அணுகுமுறை ❤💯💯💯..பார்வையாளர்களுக்கு விருந்து ❤சரமாரியான கேள்விகள்.. திணறும் போட்டியாளர்கள்

rajeswaran
Автор

உங்க விமர்சனம் மிகவும் அருமை ஜேம்ஸ் Sir.... God bless you.

hepzieregina
Автор

அண்ணா அவர்களுக்கு வணக்கம் 🙏 உங்களின் கருத்துக்கள் எப்போதுமே மிக தெளிவாக இருக்கும், . நீங்க உரையாடும் சொற்கள் மிகவும் மக்களை ரசிக்க வைக்கிறது அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

parimaladevi
Автор

ஜேம்ஸ் வஸந்தன் சார் கலைஞர் தொலைக்காட்சியில் தாங்கள் நடத்தும் தமிழோடு விளையாடு மிகவும் சிறப்பாக உள்ளது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சார்

sdarulsdarul
Автор

அண்ணா உங்களுடைய விமர்சனத்திற்காக காத்துக்கொன்டிருக்கிறேன் ஒவ்வொருநாளும் ❤❤❤❤❤

vincentsebastiampillai
Автор

விஜய் சேதுபதி அண்ணாவை நீங்கள் எங்களுள் ஒருவராக ரசிப்பது அழகு...sir... அதுமட்டுமல்ல உங்கள் தமிழ் உச்சரிப்பும் மிகவும் அழகு..

deepasenthilkumaran
Автор

Vjs மீது எனக்கு முன்பு சரியான அபிப்ராயம் இல்லை..! ஆனால் பிபி யில் அவரின் அணுகுமுறை எனக்கு பிடித்து இருந்தது...!அவரின் பேச்சு அடடா...! அருமை...!!

ramachandrankayambu
Автор

Sir, இன்றைய உங்களுடைய விமர்சனம் அட்டகாசம். நீங்கள் பேசும் தமிழும் அழகு.நீங்கள் இந்த நிகழ்சியை தொடர்ந்து review செய்யுங்கள்.கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு.🙏

chandrikaramanjulu
Автор

எதையும் நல்லா இருக்குது அதுல சில கருத்துக்கள் சொல்றீங்க வாழ்க்கை இப்படித்தான் வாழனும் அது எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அதே மாதிரி நீங்க சொல்ற மாதிரி வாழ்றதுக்கு

ArunArun-sgyw
Автор

சார் விஜய் சேதுபதி அவர் மத்த சக போட்டியாளர்களை பேச விடமால் குறுக்கே பேசுகிறார். அது கொஞ்சம் அவர் மாத்திகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

karthikeyan
Автор

It looks normal show...no humour no sarcasm, no general topics just roasting the contestants cannot run the show for long. He doesn't engage the audience..he speaks fast. Some questions are good, but no tasks by BB how can you just roast for no reason.. hope he improves.

sundarps
Автор

Good Review for Vijay Sethupathi to see him as BB host... Very natural

thenmozhiloganathan
Автор

Sir Vijay setupathi knows very good English and Hindi, I think u have not seen his English and Hindi interviews, he definitely would be knowing what is prejudice and BEGUNA, he wanted the public to know what those words.mean,

chennaikeyankarthi
Автор

Ravindar sir is good player..and talented

lathalakshmi
Автор

என் மனதில் தோன்றிய அத் தனையையும் (including the smart appearance ofvsj)தெளிவாகவும் அழகாகவும் கூறி விட்டீர்கள் 🎉you also looking so smart sir🎉

twins
Автор

Great to have VJS as host....BigBoss has gone to next level ...🙂

thenakr
Автор

உங்கள் விமர்சனம் எப்பொழுதும் வேறு ஒரு கோணத்தில் இருக்கும் ரசிக்கும்படி இருக்கும் வாழ்துகள் சார்❤

Nk-yd
Автор

Thanks for your review sir, VJS doing his part well, miss Kamal Sir, wow belong to glamour world 😊👍👌

vanessavasenthi
Автор

நீங்கள் எல்லோருக்கும் அறிவேரை வழங்கினீர்கள் ஆனால் சிறியவனாகிய நான் உங்களுக்கு ஒரு அறிவுரை வழங்குகிறேன் இந்த நிகழ்ச்சி ஒரு மனிதனின் தனிப்பட்ட நடவடிக்கைகளை அதாவது ஒரு நாலு சுவற்றுக்குள் நடக்கும் விடயங்களை பணத்திற்காக ஒளி பரப்பி உங்கள் பொன்னான நேரங்களை வீணாகிறது ஆகையால் நீங்கள் கண்கள் இரண்டால் போன்ற சிறப்பான இசையில் உங்கள் இந்த நேரங்களை பொண்ணாக்கி எம் காதுகளுக்கு இனிய இசையை வழங்குங்கள்

Sutharshan
Автор

😊sir, your review about vijay sethupathi is excellent.I too like his hosting

sarojinisathianathan