Rowdy Paavangal | Parithabangal

preview_player
Показать описание
#parithabangal #paavangal #rowdy #rowdypavangal #rowdyparithabangal

WhatsApp channel link:

Instagram broadcast link:
________________________________

Starring

GO-SU

________________________________

Follow our new channel :

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

யாரெல்லாம் அம்பானி வீட்டு கல்யாணம் பாவங்கள் வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

tharikrahan
Автор

*கோபிக்கு கமல் get up கமல் voice என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி கலாட்டா தான்* 😂😂😂

skHibiscus
Автор

Sudhakar: rowdy da naanu
Gobi: oh padiparivu ilathavana..

Tharamana dialogue 👌👌👌

maniraj
Автор

முன்னாடி எல்லாம் வேலை பாத்துட்டு உடம்பு வலிக்கு தண்ணி அடிச்சாங்க.. இப்ப எப்படி தண்ணி அடிக்கலாம்னு அதுக்கு வேல பாக்குறாங்க 💯👌

kasiks
Автор

கோளாறு கோபி😅
சுடுதண்ணி சுதாகரு😅
டிக்கிலோனா டிராவிட்.😅

ananthakumar
Автор

சாதாரண ரௌடியாக இருந்தாலும் சரி சர்வதேச தீவிரவாதியாக இருந்தாலும் சரி எதையும் சமாளிப்பான் இந்த சுதாகரன்❤❤❤

ARMN-qhp
Автор

கமல் mind voice ___என்னைய தான்டா எல்லாரும் Easy ஆ அடிக்கிறானுகள்😂

kovi
Автор

3:12 sudagar -Rowdy da naanu
Gopi - Oh padipu arivu ilaya😂😂😂

abilash
Автор

"அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு வந்த ஆக்ட்ரஸ் போல " சூப்பரோ சூப்பர் 😜😜😝😝🤣🤣😂😂

jayia
Автор

05:24 - Varmam ❌
Bala mama Varma ✅
Adithya varma 😂😂😂

yash_fabregas
Автор

Rowdy Pavangal ❌
Indian 2 Pavangal ✅

😆😂🤭

MrDharshan
Автор

8:10 mimicry varmam seriyanaa sambavamm yawww 🔥🔥🔥🤣🤣🤣🤣

razzcv
Автор

கோபி அண்ணணுக்கு கமல், , ரகுவரன் மாதிரி பேச கை வந்த கலடா😅😂😊

murugansandy
Автор

கமல் தாக்கப்பட்டார் ❌ பொளக்கப்பட்டார்✅😂

kovi
Автор

வர்மம் போட வந்தா வர்மத்த போட்டுட்டு போக வேண்டிய தானே.. இப்ப பாரு பேசியே அவனை சாகடிச்சுட்டே...😂😂😂

Solar-gbpi
Автор

சுதாகர் அண்ணனுக்கு கோபம் வர மாதிரியே நடிக்க வரமாட்டிங்குது😂😂😂😂😅😅😅😅 சிரிப்பு தா வருது

editing.ulagam
Автор

8:08 Kalaka povadhu yaaru troll🤣🤣🤣🤣 that V S Ragavan Directly attack😂😂😂

nandhakumarvasan
Автор

En gopi Sudhakar comedy patha goundamani and senthil comedy polave iruku gopi as goundamani and Sudhakar as senthil 😂😂😂😂😂😂😂

bevee
Автор

14:04 *Indian 2* paavangal nu vechirkalaam 😂😂💀

BATFLECKER
Автор

எல்லோரையும் சிரிக்க வைக்கும் கோபி சுதாகர் மற்றும் பெயர் தெரியாத அனைத்து தம்பிகளுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் 💐💐

savithriravikumarravikumar