Cooku with Comali 5 | 21st & 22nd September 2024 - Promo 1

preview_player
Показать описание
#CookuWithComali5 Stress எல்லாம் பறந்துfy..😃 #CookuWithComali5 - சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CookuWithComaliSeason5 #CookuWithComali5 #CWC #ChefDamodharan #ChefDamu #ChefMadhampattyRangaraj #ChefMadhampatty #LaunchPromo #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

CWC then - stress buster
CWC now - stress sae neethanda 😭😭😭

JaganathanS-icxc
Автор

Priyanka: Thambi da
Irfan: Akka da

Audience: Ala vidungada....😂😂😂

akashvelavan
Автор

Bigg boss and cwc இந்த 2 show க்கு ரொம்ப adict ஆகி இருந்தேன் இதுலே இருந்து எப்படி வெளிய வாராது என்று தெரியாமே இருந்தேன் பிரியங்கா வந்ததும் biggboss பார்க்குறேதும் இல்ல cwc பார்க்குறேதும் இல்லை ரொம்ப tnx puriyanka akkaa

risnyahamed
Автор

CWC then :
Cooking show✅ comedy show✅
CWC now :
Neeya Nana ✅ Bigg boss ✅

fafwillismith
Автор

பிரியங்கா: தம்பிடா
இர்ஃபான்: அக்காடா
Audiance: மூடிட்டு போங்கடா ங்கோ....

Pandiyan-cp
Автор

Top 10 pillars of CWC history :
1. media masons 2. Parthi director 3. Pugazh
4. Bala 5. Kureshi 6. Sivaangi 7.Mani
8. Rakshan 9. Chef bhat 10. Chef damu
Now 6/10, not in this show😢
CWC lost its charm totally 💯

fafwillismith
Автор

CWC-5ஐ BIGBOSSA மாத்திய பிரியாங்கா ஆண்டிக்கு நன்றி💪...

Tamilan
Автор

Nowadays Top cooku doop cooku is better than toxic CWC 💯✋🏼

fafwillismith
Автор

Bcoz of priyanka nd irfan, CWC lost its fame💯

fafwillismith
Автор

Now CWC has become like Biggboss 🥲 show completely lost its vibe 💔

RoyalEnfieldxxx
Автор

Priyanka senior anchor ❌
Priyanka anchoring career ah start panadhuku munnadiye sun music la anchor ah irundhava manimegalai ✅

fafwillismith
Автор

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவ்வளவு கேவலமா போனாலும், இந்த நிகழ்ச்சில பிரியங்கா இர்ஃபான் மேல ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம நிகழ்ச்சியை நடத்தறீங்க. ஆனா என்ன குக் வித் கோமாளி 5 இருக்கறதுலயே ரொம்ப கேவைமான சீசன்னு பெயர் எடுத்துருச்சு. உங்க கார்ப்பரேட் திமுருக்கு இந்த வெறுப்பு தான் சரியான நியாயம். 😅

sharpjarvis
Автор

CWC then : StressBuster 😆
CWC now : StressGiver 😡

fafwillismith
Автор

CWC -10%
TCDC-90%
CHEF DHAMU-5%
CHEF VENKAT-95%
(CWC 4 season) மீண்டும் மீணடும் பார்க்க தோன்றும்
(CWC 5 season) பார்க்கவே வேண்டாம் என்று தோன்றும்

bargunanrajaji
Автор

CWC-5 பார்த்தாலே Stress தான் ஆகுது.பிரியங்கா இர்ஃபான் நல்லா இருங்கடா🤗🤗🤗😱🤗🤗🤗🤗🤗🤗

a.tamilselvan
Автор

பிரியங்காவை வைத்து கடைசி வரை விஜய் டிவியை ஓட்டிவிடலாம் என்று தெரிகிறது வாழ்த்துக்கள் விஜய் டிவி 🎉

sathya
Автор

பணத்தை விட மானமே முக்கியம் மணிமேகலை Rocked

Sabarigirinathan-kmwy
Автор

They will even change vijay tv as Priyanka Deshpande tv 😅

santrasaric
Автор

அப்புறம் என்ன பிரியங்கா இந்த வாரம் எந்த பர்னிச்சர உடைக்க போர

LitheshSimbhu
Автор

மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு சென்றது யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு...😢😢😢😢

robertgnanapragasam
welcome to shbcf.ru