Cooku with Comali 5 | 31st August & 1st September 2024 - Promo 6

preview_player
Показать описание
#CookuWithComali5 Stress எல்லாம் பறந்துfy..😃 #CookuWithComali5 - சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CookuWithComaliSeason5 #CookuWithComali5 #CWC #ChefDamodharan #ChefDamu #ChefMadhampattyRangaraj #ChefMadhampatty #LaunchPromo #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

I like that girl
She behaves well and shes so matured

hey
Автор

விஜய் டிவி ரொம்ப மொக்கையா போகுது இந்த சீசன் இதைப் பார்த்து பார்த்து மக்களுக்கு சலிச்சுப் போச்சு காலா நேரம் மாரி புதுசா ஏதோ செய்யுங்க போர் அடிக்குது 😞😞😞

RanjithKumar-xzcr
Автор

Enna da Ivan wife a pala varusham paakatha maari aluran Enna nadipuda saami😂😂

mjmjaseenjaseen
Автор

Irritating max, this irfan can’t even take jokes and gets offended easily. Such an annoying person he is. Too much of attitude

snowie
Автор

Apart from all these CWC lost its originality. It’s being so artificial and irritating to watch last few seasons.

AramVellum
Автор

Ivanga varanganu avaruku teriyadhu apdi Dane 😂😂😂

kalaikrish
Автор

டேய்.. டேய்.... ஒன்னாதான் வந்திருப்பீங்க... அப்புறம் surprise னு இப்படி ட்ராமா பண்றீங்க மொக்கையா இருக்குடா..

vijayaperumal
Автор

Dei vettula irunthu pathutu thana vanthurupa un wife ah etho pala varusham kalichi pakura mathiri ivlo build up en😂😂

SoniyaVinitha
Автор

வர வர இந்த பிரியங்கா ஓவர் CRINGE ராமர் கூட ரொமான்ஸ் காமெடி என்றாலும் ரொம்ப மிகை ஆக இருக்கு இவ ஆட்டம் விஜய் டிவியில் எத்தனை நாட்களிலோ தெரியல காதலித்து திருமணம் செய்தாள் பிறகு பிரிவு எதற்கு? ஆனானப்பட்ட DD இவளையேஓரம் கட்டி. விட்டது விஜய் டிவி. டேய் ராமர் வயதுக்கு த்குந்த மாறி நடந்து கொள் உனக்கு ரெண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். அப்படி நீயும் பிரியங்காவும் ரொமான்ஸ் பண்ணனும் என்றால் வெளிய எங்காவது போய் ரூம் போட்டு கொஞ்சுங்க பார்க்க கண்றாவி நான் இப்ப கூட சீசன் 2 மற்றும் 3 பார்க்கிறேன் அது மட்டுமே எனக்கு பிடிக்கும்.

gsbkarthik
Автор

God bless this couple she is really sweet person♥️😘

Swaggirl_
Автор

Ithula alugurathuku enna iruku enaku purila

ayshabala
Автор

நடிக்கடிங்கடா டேய்ஓவர் பில்டப் அழுவுறதுக்கு என்ன இருக்கு 10 வருஷம் பக்கலியா

muhajifarimsan
Автор

First la CWC Fun and comedy ah irukkum... But intha season ore oppariya irukku chaai😂...

haridassgamingyt
Автор

இர்ஃபான் அவர்களை யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்..❤❤❤

robertgnanapragasam
Автор

Ennamo nethu tha pondatiya pakra mathiri react panra.

barakathaafrin
Автор

Just after 10 days of her critical delivery she has travelled from Thanjavur for this show

Anything_
Автор

Idella over ah ila...ovvoruthar um varsha kanakka pirinji irukanga...ivanga knjo Days ke ivlo sceen podranga😤😬

samirafathi
Автор

Kodavae dhana irupaanga yean romba varusham kalichu pakura maari ipdi behave panuranga

abirajcreations
Автор

ஏ சூனிய பொம்மை அது அவன் சிஸ்டர் பேர் தான் ஆசிபா அவன் வைஃப் பேர் வந்து ஆலியா

PachaiyappanSp
Автор

அப்போ இந்த ஷோ Irfan kkaga thaan pannuraangala onnum புரியல

spvcreative