The next generation ❤️ | Tobby x Lucy |

preview_player
Показать описание
Tobby x Lucy ❤️

Welcoming the new generation 😍

Special thanks to my boys @derikpaw @mr.__.milton._.mk @berfi_beffi_ ❤️

Bgm credits : @thehalfnote_

#goldenretriever #storyofpuppylife #puppy #tamilpets #tamilpetvideos #tamilpetvlogs #wdtrails
Рекомендации по теме
Комментарии
Автор

அவனுக்கென்று ஒரு அழகான குடும்பத்தை கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நண்றி

Rosebalan-vfgx
Автор

...அவன ஓரு‌ time கூட நாய் னு‌சொல்லுல🥹🥹🥹 Bro ...அந்த மனசு இருக்கே 🥰🥰🥰

friendforever
Автор

Neenga rendu perum thatha patti agitenga ❤️

syed
Автор

நிறைய பேர் ஆளுக்காளு பல ஆயிரங்கள செலவு பண்ணி நாய் வளர்க்கிறாங்க..but யாருக்குமே ஒரு ஆதரவு அற்ற குழந்தைய தன் பிள்ளை போல் வளர்க்க தோனல..என் வாழ்வில் ஒரே இலட்சியம் நல்ல நிலைமைக்கு என் வாழ்க்கையை உயர்த்தி ஏதேனும் ஒரு பிள்ளையாவது ஆளாக்கி பாக்கனும்

NagaRaj-ukqx
Автор

Wonderful flashback with ur honey voice and mild bgm...
🐕🦮🐕‍🦺

SenthilKumar-sxly
Автор

Nice ..you respected his feelings. .he is family man 😀😀😀😀

traderstock
Автор

அதன் கடைசி கால வயதில் இறுதி வரை அதன் மேல் இதே அன்பு வைத்து பார்த்துக்கொண்டால் தான் நிங்கள் அதன் மேல் இறுக்கும் உண்மையான பாசம் . நன்றாக பாா்த்துக்குங்க

praveentpraveent
Автор

Rendu varusham kadhaiya 60seconds laye azhaga sollitinga bro❤

murugansarasu
Автор

The way Lucy looks at Tobby is ❤ adorable...good luck family 😊

yasmeentaj
Автор

Last la antha look.... 🥰🥰🥰🥰🥰 Love feeling..

magizhrithu
Автор

Lucy Toby ah paakra andha look la love feel aagudhh♥️

DR-wpol
Автор

I don't have word's to say 🥺❤️❤️❤️❤️❤️❤️

dinakarans
Автор

மற்றவரும் வாழ வேண்டுமென்ற நல் என்னம் உங்களுக்கு அது கடவுள் வாழும் ❤

manjupragasam
Автор

இப்போ அந்த குட்டிகளை பெத்தவங்க கிட்ட இருந்து பிரித்து அதில் காசு பார்த்து அண்ணா சந்தோசமாக இருக்கிறார்

sangi_
Автор

avlo veri maplaiku

But: kutty super

jackrose
Автор

Single phase to family phase is a blessing. Who realises this are blessed ❤

sincerelyms.simple
Автор

அழகான குட்டிகளை ஈன்ற தம்பதிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

GopiNath-gjdv
Автор

பார்க்க சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள் 🙏

SManiSMani-wmmm
Автор

Dog business start panniyachunnu symbolic aah soldraaru😂

sudharsanang
Автор

Andha girl dog evlo love oda... Tommy ahh pakuthu parunga😇💞

vithyanandhans