Chinna Marumagal 22nd to 26th April 2024 - Promo

preview_player
Показать описание
சின்ன மருமகள், பன்னிரண்டாம் வகுப்பு.. திங்கள் - வெள்ளி இரவு 9.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #ChinnaMarumagal #VijayTelevision #VijayTV #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த புரோமோ பார்க்கும் போது என்னையே அறியாமல் நான் அழுதுட்டேன் 😭😭😭 எத்தனை பேர்
நீங்களும் அழுதுட்டிங்க 😭😭😭

divyavetri
Автор

ஹீரோயின் அப்பா கொஞ்சரத பாக்கும் போது கண் கலங்கிடுச்சு எதார்த்தமான நடிப்பு அருமை.😢😢😢

lakshmisangeetha
Автор

அப்பா பொண்ணு பாசம் சூப்பர்👌 என்ன அந்த பொண்ணு கனவு நிறைவேற்றிவிட்டு கல்யாணம் பண்ணி வச்சி இருந்திருக்கலாம் 😁

A.S.Harimithra
Автор

தமிழ் be like: ஏண்டா டேய் school கு போற என்னய கல்யாணம் பண்ணி வச்சிட்டு இப்ப வந்து கொஞ்சிட்டு இருக்க உனக்கு எவ்ளோ மண்டகணம் 😂

minsaarakannan
Автор

இந்த promo மட்டும் வேற level அப்பா ❤ மகள் 🥹🥹🥹🥹

pratheepr
Автор

இந்த அப்பனுக்கு இந்த அழுகை ஒன்றுதான் கொறச்சல்

umarani
Автор

Padikura pulaiya kalyanam Pani vachitu Inga ena acting pandran indha aalu😂😂

sharonjency
Автор

Appa magal pasam kankalanga vaikuradhu appa is the real hero ❤❤❤❤❤❤❤❤❤❤

ranjithranjithkumar
Автор

Antha pullaya school ku pogavetama kalyanam panne vachutu ippo vanthu seeni paku sakkarapaku nu konjura 😂

Gethuraja
Автор

இந்த அப்பா கொஞ்சுவதை பார்த்ததும் என் அப்பா ஞாபகம் வந்தது😭😭😭😭😭😭😭
Miss you appa❤❤❤❤❤❤

Subbulakshmi-khps
Автор

உலகத்திலேயே சிறந்ததது *** அப்பா ** அன்புதான் ஓவ்வொரு பெண்குழந்தைகளுக்கும் அப்பாதான் ஹீரோ இந்த காட்சி என்னை அழ வைத்ததது ** அப்பா ** சுயநலம் இல்லாத அன்பு miss you dad 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

harisundarpillai
Автор

யாரெல்லாம் மீண்டும் மீண்டும் பாக்குறீங்க

manikandann
Автор

Recently fav serial after siragadika aasai❤❤❤

abinaya
Автор

Superrr seen.. இந்த சீரியல இவரு நல்ல ஒரு அப்பாவ இல்லாம இருந்தாலும் ... திருமணம் ஆகி போன பொண்ண மருவிடு அழைக்க போன பொண்ண பார்த்துகண்ணீர் விடும் போது அது எல்லாமே மறஞ்சி போய் விட்டது அப்பா அப்பதான் பொண்ணுங்களுக்கு

jayabarathi
Автор

Kaluthula kedkkura nagai ya pudungittu poi kudikarthuku konjara pannada...😅

akasham
Автор

எல்லா அப்பாக்களுக்கும் மகள்களை இப்படி பார்க்கத்தான் ஆசை❤❤❤

KalaiSelvi-dnex
Автор

Patti Rompa Than Pannuranga Pa😢😢😢 Tamil Pavam But Sethu True Irrukkaru So Nalla Irrukku Jodi

YouTubeVignesh
Автор

இந்த தேர்தலில் சீமான் கட்சிக்கு யாரெல்லாம் ஓட்டுப் போட்டீர்கள்...❤❤❤

robertgnanapragasam
Автор

The best feeling...🥺
Enka enda sis marry panni husband home la pakka pokkala ide feeling than indichiii 🥺🥰❤️

mashaallahcakecafe
Автор

Idhu 2024 aana serial kadhai inum 1960 lah iruku 😂😂😂

yazhini