Chinna Marumagal | 29th July to 2nd August 2024 - Promo

preview_player
Показать описание
சின்ன மருமகள், பன்னிரண்டாம் வகுப்பு.. திங்கள் - வெள்ளி இரவு 9.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #ChinnaMarumagal #VijayTelevision #VijayTV #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV
Рекомендации по теме
Комментарии
Автор

Emotional Promo😢.. சேது பண்ணது தான் correct 😍❤

SubhaSiva
Автор

யாருக்கெல்லாம் நவீன் கேரக்டர் ரொம்ப புடிக்கும்....❤

vigneshbala
Автор

Sethu first time father against aha oru vishayam Panni irukaru

priyadharshini-zu
Автор

இதே மாதிரி ஒருநாள் கேப்பாரு ராஜாங்கம் *நீ தமிழ படிக்க வைக்கிறியா சேது* 😅😊

ajanthan_dharzewin
Автор

Indha serial la matum epdi manasatchi ilama elarum kevalama irukangalo... Oru ponnu prasava vali la thudikum podhu kaapatha thaane seiyanum

beawarehelp
Автор

உண்மை தெரிஞ்ச சேது தமிழ் ல மன்னிச்சிருவாரா 😢😢

MatramVarum
Автор

இந்த ராஜாங்கம் லூசா இல்ல லூசு மாதிரி நடிக்குறாரா பிரசவத்துக்காக சேத்தது நல்லவிசயம் என்னதான் கோபம் இருந்தாலும் இது ஓவர் தான்...😊🎉

ajanthan_dharzewin
Автор

Since the first time in a bit of the first time in a 😂😂😂😂🎉

HuaaAlal-zx
Автор

Fire episodes pogudhu 🔥🔥 Chinna marumagal serial . pls D'ont time change CM BIGG BOSS 8 launching time ⏰😍

abarnasinnathamby
Автор

Idhukae shockaaba eppadi Rajangam sir?? Innum evalo special item iruku

BelizeCoolBall
Автор

ஏன்தான் பொறந்தமோ .... எதற்காக உயிரோடு இருக்கிறோம் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😢😢😢

robertgnanapragasam
Автор

Awaiting for full episode. Sethus father should understand. Tamizh should counter it

anamicabolds
Автор

You can sue this serial director or producer and the story writer for making/ showing domestic violence stories like this in many overseas countries. upthere, they've shown this type of incidents in web series & movies too, but offenders / offending actors been punished in the same series or movies, straight away, but in India & TN state, these type of offenders, never been punished till end of series, they have escaped with one sorry word.
குழந்தையை அழித்த, கர்ப்பிணிப் பெண்ணைக் கொடுமைப் படுத்திய சம்பவங்களுக்கு மற்ற நாடுகள் மற்ற சமூகங்கள் மத்தியில் என்ன தண்டணை என்று பாருங்கள். இப்படி உருப்படாத காட்டுமிராண்டிச் செயலைத் செய்தால் தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள், இல்லாவிடில் மரண தண்டணை தான், ஏன் பெண்களை தெய்வமாக மதிக்கும் இந்தியத் திருநாட்டில் இப்படியான சம்பவங்களை கதாசிரியர்கள் ஊக்குவிக்கின்றார்கள்? எங்கே அந்த பெண்ணுரிமைவாதிகளும், மீ2 (metoo) போராளிகளும்?

tamilpromovideos
Автор

துரோகி இருந்தாலும் காப்பாற்றுவது முக்கியம் romba over indha seriel 🙄

shanas-vety
Автор

Director. Give some more romance between tamizh and Sethu.

anamicabolds
Автор

சேது ❤ தமிழ் ஜோடியை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😊🎉❤

userid_
Автор

Enik thonnunu sooryavamsham film aayi varum eni agot😂

rajeevk
Автор

1week 3 pregent ladies kalanchuduchu yenda same story vachu all nadagam edukuringa 🤣🤣 kadhaiye theriyatha??

sasidharan
Автор

நாடகத்துக்கு கண்ணு இல்லை அதற்கு இதுதான் உதாரணம் எந்த அப்பாவும் தன் மகளுக்கு இப்படி ஒரு நிலமை ஆனால் இப்படி எல்லாம் ஒருபொழுதும் செய்ய மாட்டார்கள் over ahh teriyala😅

sharemelasharemela
Автор

Makkal Nayagan Navin Kumar ✨️ 🧿 ♥️ Hero Sir 🥺♥️😍

hemasriseenivason