Chinna Marumagal | 24th to 28th June 2024 - Promo

preview_player
Показать описание
சின்ன மருமகள், பன்னிரண்டாம் வகுப்பு.. திங்கள் - வெள்ளி இரவு 9.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #ChinnaMarumagal #VijayTelevision #VijayTV #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV
Рекомендации по теме
Комментарии
Автор

நாம இந்த புள்ள டாக்டர் ஆகும்னு பாத்தா...இது DELIVERY க்கு டாக்டர்கிட்ட போகும் போலயே...😂😂😂

veeramanisrinivasan
Автор

Indha ponnu doctor aagathu polaye 😂😂 veetukaramma tan 😂😂

MatramVarum
Автор

வந்த வேலையை தவிர மத்த எல்லா வேலையும் நடக்குது 😁😁😁

A.S.Harimithra
Автор

போறபோக்க பார்த்தா அட்மிஷன் போடுறதுக்குள்ள அப்பாய்ன்மென்ட் வாங்கிடுவாங்க போலயே...🤭🤭

lakshmi_
Автор

Appo doctor agaalaya direct ah amma aga pora😂

statusavailable
Автор

இவ கடைசி வரை டாக்டர் ஆக போறது கிடையாது....😅😂

vigneshbala
Автор

Wow wow vera level promo Navin Swetha scenes cute ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

jovikajovika
Автор

Doctor admission panna poradhu illa instead tamilzh consive aaguvanga

raghaviyer
Автор

🤣🤣 anga ponathum avanga appana potu koduthathu evanu therinchu pirinchuduvan ava apparam kenchuvaaa engaiyoo partha pola illai🤣

sasidharan
Автор

அன்னைக்கு சொன்னது தான்.... டாக்டர் ஆன மாதிரி தான் சென்னையில் இருந்து போறதுக்குள்ள கர்ப்பம் தான்

poovapriya
Автор

Sethu Tamizh jodi ♥️😻❤ pudichavanga yarulam irukeenga 😍😍

revjaan
Автор

இவள் காதலை சொல்லிவிட்டால் இவன் தகப்பனுக்காக இவன் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவான் இதான் கதை....

meenasrmp
Автор

Entha ponnu doctor plus amma vum aga poguthu good 😂😂😂

tamilselviramesh
Автор

Intha ponnu doctor dream 😂 Athu avalothan 😂

varunprakash
Автор

🤦‍♀🤦‍♂aiyooo..sekrame inda serial ku moodu vizha varadan podhu

entertainmentmedia-kr
Автор

Intha serial mudikama modhalum kadhalum serial muduchutingalae da😢

Anirudh
Автор

அப்போ ஹீரோ.... ஹீரோயின படிக்க வைக்கலயா

krishnavenialagumalai
Автор

Hero super but heroin not good change the heroin

GayusathishGayu
welcome to shbcf.ru