Padai Thalaivan - Title Glimpse | Ilayaraaja | Shanmuga Pandian | U.Anbu | Director's Cinemaas

preview_player
Показать описание
#PadaiThalaivan #TitleGlimpse #Moviebuff #Ilayaraaja #ShanmugaPandian #UAnbu #DirectorsCinemaas #PadaiThalaivanGlimpse #moviebuffteaser

Here's the Title Glimpse of "Padai Thalaivan" , Music Composed by isaignani Ilayaraaja Written and directed by U.Anbu, produced by Director's Cinemaas

Glimpse Revealed by our Captain Vijayakanth
Movie credits:

Star Cast: Shanmuga Pandian, Kasthuri Raja, Munishkanth,A.Venkatesh, Yamini Chander , Logu.NPKS
Producer - Director's Cinemaas
Music - isaignani Ilayaraaja
Written and directed by - U.Anbu
Dilogue and screenplay - Parthiban Desingu
Cinematography - S.R.Sathish Kumar
Editor - Elayaraja.S
Art Director - P.Raju
Stunt - Mahesh Mathew
VFX-S.Sunil
Production Manager -R.G.Shekar ok
Costume - N.Loganathan
Stills - Shakthi Priyan
Glimpse Sfx : kannan
Glimpse Sound mixing :S.NIRMAL RAJ
Glimpse Sound mixing studio : A R STUDIOS
PRO - Sathish (AIM)
Publicity designer - Dinesh ashok
Co Director - A.Mujeeb Faazith
Associate directors - J.Savio Paulraj, Sundar Natarajan, A.Anbu Raj , Sabarish Selvaraj

For Advertisements Call - 98402 91130

For more Latest Updates Connect with us on Social Media:
Рекомендации по теме
Комментарии
Автор

கடைசில ஆவேசமா திரும்பும் போது அப்படியே கேப்டன பார்த்த மாதிரியே இருந்தது படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் ❤❤

raamchandru
Автор

கேப்டனின் புதல்வன் நடிக்கிற இந்த படை தலைவன் படம் வெற்றிபெற வாழ்த்துகள் 👑👑💐💐🙏🙏

rajapraveen
Автор

🎶மிரட்டலான இசை, துடிப்பான நடிப்பு...படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்🔥

natureoflife
Автор

ஒரு படையோட வலிமை அதை வழிநடத்தும் தலைவனோடு நம்பிக்கையில் இருக்கு இந்த வரிகள் கேப்டன் அவர் தொண்டரை வழிநடத்திய முறையாகும் வரிகள் ரொம்ப அற்புதமாக இருக்கிறது. சினிமா வெற்றி பெற வாழ்த்துக்கள்

rpugal
Автор

கேப்டன் ரசிகர்கள் சார்பாக...படம் வெற்றி பெற வாழ்த்துகள் 😊

yuvacka
Автор

மிரட்டலான இசை, துடிப்பான நடிப்பு...படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்🔥

atshayaxerox
Автор

தம்பி சண்முக பாண்டியன் இன்னும் ஆண்டுக்கு அதிக படங்களில் நடிக்க வேண்டும் இப்படிக்கு அப்பா கேப்டன் ரசிகன் வெங்கடேஸ் வாழ்த்துக்கள் 💓💓👌👌👍👍

venki
Автор

விஜயகாந்த் பழைய மாதிரி கம்பீரமாக பேச வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍

prabhug
Автор

ராஜா ஐயா இன்றளவும் உங்கள் தெறிக்க வைக்கும் இசை எங்களை மெய் சிலிர்க்க வைத்து கொண்டு உள்ளது

sanandamohan
Автор

கேப்டனின் தங்கமான மனசுக்காக இந்த படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

vijayrasigan
Автор

படை தலைவன் திரைப்படம் வந்ததும் நம்ம கெப்டனுக்காக போய் பார்ப்பேன் ❤❤❤

mohanarajamohanaraja
Автор

கடின உழைப்புக்கு தமிழ்நாடு மக்கள் வெற்றி தருவார்கள்....

Captain-Empire
Автор

தலைவரின் மகன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

vasanthkumarkumar
Автор

விஜயகாந்த் அவர்கள் நல்ல மனதிற்கு இந்த படம் வெற்றி பெறும்

JagathishKumar-oigw
Автор

Goosebumps tralier especially raja sir music totally fantastic 🔥

raghaviyer
Автор

படை தலைவனை கான ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்

MuraliKumar-rx
Автор

His son is also looks promising, ,hope he will get a place same as his father ...wishing good luck for upcoming movies

uma
Автор

இளைய கேப்டன் அவர்களே நீங்கள் வாருங்கள் உங்கள் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

dvrvinoth
Автор

வெற்றிபெற்று விஜயகாந்த் நடிப்பை மீண்டும் இந்த திரையில் கால் பதிக்க இந்த படை தலைவன் முலம் எனது வாழ்த்துக்கள் 🤝

chandranran
Автор

Awesome Ilayaraja's music and glad to see shamuga pandian on screen, hope he will be a successful actor in future like Surya, Vikram etc

tamilwoodtimes_