Muthaduthey Song | 4K Remastered | Nallavanukku Nallavan | Ilaiyaraaja | SPB | S.Janaki

preview_player
Показать описание
#apinternational Whose love is like a river that flows forever? It is none other than the love of our #karthik and #thulasi in the #4kvideosong #muthaduthey from #nallavanukkunallavan
We are sure you will tap your foot as this #4kvideosong is accompanied with #remastered audio. Yes,This beautiful Indian Pop track is #restored to #4k and #remastered for better audio experience. This Indian film pop is from the movie nalla vanukku nallavan ft. #rajinikanth #raadhikasarathkumar karthik directed by #spmuthuraman while #maestro #ilaiyaraaja composed music for the lyrics penned by Muthulingam.

Song Credits:-
Muthaduthey
Singers: S.P.Balasubrahmanyam,S.Janaki
Music: Ilaiyaraaja
Lyrics: Muthulingam

Movie Credits:-
Directed by S.P.Muthuraman
Screenplay: Visu
Based on Dharmaatmudu (Telugu)
Produced by M.Saravanan,M.Balasubramanian
Starring: Rajinikanth,Raadhika,Karthik,VK Ramasamy,Major Sundarrajan,YG Mahendran,Visu,Kalpana Iyer
Cinematography: Babu
Editing: R.Vittal
Music: Ilaiyaraaja
Production Company: AVM Productions

Enjoying this song,listen to more of such hits:

Stay connected with us!
Рекомендации по теме
Комментарии
Автор

கார்த்திக் சார் அவர்களுக்கு பொறுத்தமாக அமைந்த பாடல்.அவரும் இந்தபாடலில் தனி அழகு.அவரின் அசைவுகள் இந்த பாடலுக்கு மேலும் மேலும் பார்த்து ரசிக்கவேண்டும் என தோன்றும்.

murugesanmurugesan
Автор

இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!

karthick
Автор

இந்த பாட்டை எழுதியவர் முத்துலிங்கம்.. அருமையாக எழுதியிருக்கிறார்...

esaikannanadvocate
Автор

ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

பெண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்
பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

ஆண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்

குழு : ……………………………………..

ஆண் : பாவை உன் மேனி காதல் வீணை
காளை என் கைகள் மீட்டும் வேளை
பெண் : என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்

ஆண் : ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்
பெண் : சந்தோஷம் தாங்காமல்
தள்ளாடும் நேரத்தில்
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே…
லால்ல லா லா லா

ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பெண் : பித்தானதே பித்தானதே தேகம்

பெண் : தேகம் தண்ணீரில் நீந்தும் போது
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு
ஆண் : மீன் போல நான் மாறி விளையாடவா
அலை நீர் போல உன்மீது நான் மோதவா

பெண் : என் மேனி நோகாமல் விளையாடலாம்
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்
ஆண் : தாளங்கள் நான் போட
நாணங்கள் பறந்தோட
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே…
ராப்ப ரா பா பா

பெண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்
பித்தானதே பித்தானதே தேகம்

ஆண் : பூவாய் நீயும் பார்வை வீசு
அன்பே நீயும் கண்ணால் பேசு

ஆண் மற்றும் பெண் : கனியிதழ்
முத்தாடுதே முத்தாடுதே ராகம்


tamil chat room

Other Songs from Nallavanukku Nallavan Album

vanithavanitha
Автор

சூப்பர் ஸ்டார் சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று 💚 இந்த படமும் அண்ணாமலை படமும் ஒரே கதை, உழைப்பால் உயர்ந்தவர் 💜 மகள் Sentiment 💛 By James 💚

jamesjamesraj
Автор

புலியூர் சரோஜா நடன அமைப்பு எஸ். பி.பி ஜானகி தேன் குரல் இளையராஜா இசை கார்த்திக் துளசி நடிப்பு சூப்பர்

GanesanAnnamalai
Автор

தலைவர் ரஜினி படத்தில் நடித்தவர்கள் அத்தனை பேருக்கு இது ஒரு புது வாய்ப்பு அவர்களுக்கு தான் கிடைத்தது பல வாய்ப்பு எல்லாம் தலைவர் ரஜினிகாந்த் கிடைத்த வரம்

rajinimarirajinimari
Автор

Janaki amma and S.p.b sir voice so sweet

Manithangam
Автор

என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய். அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய் ❤️

jmfarm
Автор

இந்த பாடலில்
கிடார் ❤ டிரம்ஸ் ❤
பிழிந்து இருப்பார்
நம்ம இசை ஞானி ❤❤❤❤❤❤

sureshkumar-qlte
Автор

கும்பகோணம் மீனாட்சி தியேட்டரில் இப்படம் பார்த்தேன்

kamarzaman
Автор

❤ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படம் ஆனால் அன்று கார்த்திக் ஒரு சின்ன நடிகர்
அதன் பிறகு 5ஆண்டுகளுக்கு பின்புதான் படம் ஓரளவு ஓட ஆரம்பித்தது 90 ஆண்டுக்கு பின்பு நடிகர்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்தியராஜ் என்ற வரிசை 20ஆண்டுகளாக தொடர்ந்தது
By:❤ கள்ள மறவர் பாய்ஸ், ரஜினி ரசிகன், மதுரை

Maharaja-pldz
Автор

எனக்காக பிறந்தாயே எனதழகா அந்த அம்மா இவங்க

Thenmozhism
Автор

🌹தேகம் பன்னீரில் நீந்தும் போது?நெஞ்சில் ஏதேதோ? இன்பம்நூறு?மீன்போல நா ன் மாறி விளையாடவா?அ லை நீர் போல?உன்மீது நா ன் மோதவா?என் மேனி நோகாமல்?விளையாடலா ம்?இந்த இடையோடு?தாள ங்கள் நீ போடலாம்?தாளங் கள் நான் போட?நாணங்க ள் பறந்தோட?தேகங்கள் இ ளைப்பாற‌?இடம் தேடலாம் அமுதே? ரா.ப.ப.ப 🎤🎸🍧🐬😝😘

rajasekaranp
Автор

Karthik sir very beautiful voices and beautiful parason 😊😊😊

pramilaalbert
Автор

Raja Sir and karthik Sir all hits super hits🎼🎶🎵🥁🎸🎷🎺📯🎻🎹👌👍

michelmichel
Автор

என் மேனி நோகாமல் விளையாடலாம், இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம் 🤫😉😉😍புரிஞ்சவங்க மட்டும் 👍

realmapofplaces
Автор

I remember my childhood days. Beautiful song

abdulhadhiabdulhadhi
Автор

இன்னிசை நிகழ்ச்சிகளில் டிரம்ஸ், கிடார் வாசிப்பவர்களுக்கு ஏற்ற விருந்து இந்த பாடல்.

jaikrishnan
Автор

Wow...Thanks for this song 4K remastered version 🎶🎵🥁🎸🎷🎺📯🎻🎹👌👍

prasanthchandran