Rajathi Raja - Official Video | Mannan | Rajinikanth | Kushboo | Vijayashanti #ddmusic

preview_player
Показать описание
Movie - Mannan
Song - Rajathi Raja
Music Composed & Arranged by Ilaiyaraaja
Singer - S. P. Balasubrahmanyam, Swarnalatha
Lyrics - Vaali

CAST
Rajinikanth
Vijayashanti
Khushbu
Manorama
Visu
Goundamani
Pandari Bai
V. K. Ramasamy
Prathapachandran
Sharat Saxena
Uday Prakash

CREW
A Ilaiyaraaja Musical
Written & Directed by P Vasu

Music Label: DD MUSIC
Рекомендации по теме
Комментарии
Автор

யாரேல்லாம் என்னைய போல இந்த பாடலை 2024 ல் இருந்து பார்க்க வந்துருக்கீங்க 🙏🙏🙏👏👏👏👏

ramamoorthi
Автор

❤2024 ல் இந்த பாடல் கேட்கிறவங்க இருக்கிறிங்களா🍫💞

lilithdivya
Автор

யாரெல்லாம் 2.49ல் இருந்து வரும் பீட்டிற்காக இந்த பாடலை கேட்பவர்கள்??

syedalimohideen
Автор

ஒரு ரஜினி
ஒரு இளையராஜா
ஒரு எஸ் பி பி
ஒரு சொர்ணலதா
கோல்டன் ஹிட்ஸ்

qcxbsfq
Автор

சூப்பர் ஸ்டார் ஸ்டைலுக்கு ஒரு லைக் போடுங்க

nawazkhan
Автор

உலக அழகியே ஆடினாலும் ரஜினியை ரசிக்காமல் இருக்க முடியவில்லை❤❤❤❤❤❤

ravikumar-itbl
Автор

1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் குஷ்பு இந்த பாடலில் கொள்ளை அழகு

jayabala
Автор

யோவ் ரஜினி உன்னை மட்டுமே பார்க்க தோனுது உன்னுடைய Screen presence அள்ளுது ❤❤❤

ravikumar-itbl
Автор

எனக்கு வயது தற்போது 40 இருந்தும் இந்த பாடல் கேட்கும் போது வயது 21 ஆவது போல் உணர்கிறேன்...

SENTHILKUMAR-jxyx
Автор

ஸ்வர்ணலதா அம்மா மற்றும் SPB ஐயா குரலில் இளையராஜா இசையில் மெய்மறக்க வைக்கும் பாடம் ❤

Manojkumar_KVM
Автор

எந்த காலத்திலும் காதலையும் ராஜாவையும் பிரிக்க முடியாது ❤️

sathishmb
Автор

முதல் முறை கேசட்டில் கேட்ட பொழுது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் இந்த பாடலின் Folk மிக்ஸிங்... ❤

keerthivasan_indian
Автор

வானில் எத்தனையோ ஸ்டார் இருக்கலாம்... நம் நாட்டுக்கு ஒரு ஸ்டார் தான் அது தலைவர் தான் யா ❤❤❤

lakshmimani
Автор

தலைவரின் நடனத்திற்கு ஒரு லைக்க தட்டுங்க.. 🥰

murugaraj
Автор

இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே முப்பது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும்? உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே!

shanthakumarr
Автор

இசைஞானியின் இசைக்காதலனாய் மீண்டும் மீண்டும் கேட்கிறேன் இந்த இனிய பாடலை 🎼💛🎵🎙️இசை அதிசயமே இளையராஜா🙏

Politicalvoicetamil
Автор

ரஜினிக்காக இந்த பாடலை பார்க்க வந்தவர்கள்

kbrrnoh
Автор

இது போன்று இனிமையான பாடல்களும் இசைஞானியின் இசையும் தலைவரின் நடன அசைவுகளும் அவரின் ஸ்டைலும் மீண்டும் கிடைக்காத ஒன்று!❤️❤️❤️❤️ 2022

chikkutv
Автор

இவரை வெல்ல இனி ஒருவன் பிறந்துதான் வரணும். நல்ல மனிதர். 🌹🌹🌹. 🌹🌹🌹.

simpoorani-edzx
Автор

Omg….. என்ன பாட்டு, அதை என்னமா காட்சிப்படுத்தியிருக்காங்க. குஷ்பு என்னா அழகு. & Super star. What a Manly performance. That’s why he is super star ❤❤❤❤❤❤❤❤❤

ArunSVelan