Vechukava Song | 4K Remastered | Nallavanukku Nallavan | Ilaiyaraaja | KJ Yesudas | S.Janaki

preview_player
Показать описание
#apinternational Which song is a passionate ode to a lover whose voice is so enchanting that it can make the world stop? It is the joyful #vechukava #4kvideosong from #nallavanukkunallavan Yes,you're gonna get mesmerised as this #4kvideosong is accompanied with #remastered audio. Yes,This beautiful melody track is #restored to #4k and #remastered for better audio experience. This retro romantic ballad is from the movie #nallavanukkunallavan ft. #rajinikanth #raadhikasarathkumar #karthik directed by #spmuthuraman while #maestro #ilaiyaraaja composed music for the lyrics penned by #gangaiamaran

Song Credits:-
Vechukava Unna Mattum
Singers: K.J,Yesudas,S.Janaki
Music: Ilaiyaraaja
Lyrics: Gangai Amaran

Movie Credits:-
Directed by S.P.Muthuraman
Screenplay: Visu
Based on Dharmaatmudu (Telugu)
Produced by M.Saravanan,M.Balasubramanian
Starring: Rajinikanth,Raadhika,Karthik,VK Ramasamy,Major Sundarrajan,YG Mahendran,Visu,Kalpana Iyer
Cinematography: Babu
Editing: R.Vittal
Music: Ilaiyaraaja
Production Company: AVM Productions

Enjoying this song,listen to more of such hits:

Stay connected with us!
Рекомендации по теме
Комментарии
Автор

Vera Level 👌 Audio Song என்றென்றும்🌹💞🌹 மனதைவிட்டு 🎉 நீங்காமல் மனதில் ❤இடம் பிடித்த பாடல் 💯🎈🥰

KirubaNoAudios
Автор

30 வருடங்கள் முன்னால டென்ட் கொட்டாய்ல ஒரு ரூப குடுத்து தலைவரின் நல்லவனுக்கு நல்லவன் படம் பார்த்து மகிழ்ச்சி அடஞ்சேன்

jothilingam
Автор

பழனிவள்ளுவரில்
பார்த்த படம் 25 Day
6 ஆவது முறை
சூப்பர் படம்

santhanakrishnan
Автор

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல
செவ்வரளி மொட்டப் போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள
வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே
வச்சிக்கவா …வச்சிக்கவா

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹோ

பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்
என்ன கத வேணும் சொல்லி தருவேன்
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்

ஆண் : பொம்பளைங்க கேட்டா
நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா

பெண் : பொட்டுவச்ச மானு
உன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளு இது திருநாள் அய்யா

ஆண் : பூலோகம் மேலோகம்
ஒன்னாக பாப்போமா
வா புள்ள ராசாத்தி
உன் ஜோடி நானாச்சி
வச்சிக்கவா …வச்சிக்கவா

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹே

ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்புச் சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
பெண் : தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தட யேதுமில்ல

ஆண் : வெட்டி வெட்டிப் பேச
ஏ..கொட்டுதடி ஆச
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல

பெண் : கைராசி முகராசி
எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா
நான் தானே சுகவாசி
வச்சிக்கவா …வச்சிக்கவா

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல

பெண் : போக்கிரிங்க பல் ஒடச்சி
பொரிக்கிகள மூக்குடச்சி
வெற்றிகள கண்டவனே
என் மனச கொண்டவனே

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல
ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல..ஹா

VijinthanMathanathasan
Автор

ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே ரஜினி, ஒரே இளையராஜா ஒரே யேசுதாஸ். இனி இப்படி ஒரு காலம் வருமா...

saimanoharan
Автор

1984 தீபாவளி நல்லவனுக்கு நல்லவன் நெல்லை சென்ட்ரல் தியேட்டர் அதிர்ந்தது இந்த பாடலுக்கு. ரஜினி+இளையராஜா மாஸ்

daibalick
Автор

கே ஜே ஜேசுதாஸ் அய்யா குரல்... எஸ் ஜானகி அம்மா குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..

KannanKannan-omxe
Автор

நான் கமல் ரசிகன் இருந்தும் 80s kids ரஜினியின் இந்த பாட்டு பேவரிட் அந்த காலத்தில் சாலிடர், டயனார டிவி தான் அந்த எல்லாம் டிவியிலும் இவர் முகம் வரும் போது பரவசம் தான்

SIVAKUMARSIVA-eiqb
Автор

எனக்கு அப்போது 4வயது.தற்போது நினைத்து பார்க்கிறேன்.அந்த காலத்தில் தலைவர் ரசிகர்கள் தியேட்டரில் எப்படி கொண்டாடியிருப்பர் என!

g.vigneshkumar
Автор

மதுரை நடனாA/c திரையரங்கில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டாரின் நல்லவனுக்கு நல்லவன் (அ‌க்டோப‌ர் 22, 1984)

KalaiyarasiSurendran
Автор

இந்தப் பாடலை எழுதிய கங்கை அமரன் அவர்களுக்கும் இசையமைத்த இளையராஜா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

SakthiVel-pnke
Автор

2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ❤

surendarselvi
Автор

4 ஆம் வகுப்பு படிக்கும் போது சின்னமனூர் புகழகிரி தியேட்டரில் பார்க்கும்போதே ரஜினிரசிகன்

krishnamoorthypriya
Автор

படம் வந்த புதிதில் திருச்செந்தூர் கிருஷ்ணா திரையரங்கில் பாடலை விட விசில் சத்தமே அதிகமாக கேட்கும்

sivakumar.p
Автор

நாகர்கோவில் சக்ரவர்த்தி தியேட்டரில் பார்த்தது. இந்த பாடலுக்கு தியேட்டர் அதிர்ந்தது. இசைஞானி+ ரஜினி சார் அருமை அட்டகாசம். இன்று அந்த தியேட்டர் இருக்கிறதா என்று தெரியவில்லை

sthanukumaran
Автор

Mood lifter. What a vibe!!! Yesudas and S Janaki super

vihaanprasad
Автор

எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்ட இருக்கலாம் மறக்க முடியுமா அது எங்கள் காலம் திரும்ப வருமா😮

G.D_SHORTZ.O
Автор

எப்பவுமே இந்த பாடல் கேட்டால் மனதுக்கு இனிமையாக இருக்கும்

SakthiVel-pnke
Автор

World number one super sta❤❤❤❤ asaithambi electronics. Madurai

asaithambi
Автор

தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்ப தலைவர்கள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல் 🌹 அப்படியே சூப்பர் ஸ்டார் & பிரபலம் இல்லாத நடன அழகி & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 💙 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 💜 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ♥️ By James Raj 💚 Qatar Petroleum 💚 Oil & Gas field 💜 Hydrogen Sulfide 💚 LNG & LPG 💚 1.10.2023 💚

JamesJamesraj
visit shbcf.ru