💞Kangal Neeye💞 Mother love song whatsapp status #Ammandelivery #KGF

preview_player
Показать описание
God Amman Saraswathi delivery pregnancy and unique video with pictures and public advertise and pregnancy clarification and KGF song kangal neeyae song WhatsApp status videos kinemaster editing with me
Рекомендации по теме
Комментарии
Автор

கல்லில் செதுக்கிய கடவுளை விட என்னை கருவில் செதுக்கிய என் தாயே முதல் கடவுள் 🙏

இயற்கைசாரல்-தந
Автор

படைப்பது கடவுல்தான் ஆன பெர்ப்பதும் வேதனையை பெறுவதும் நம் தாய் தான் 😭😭

kalaikalaikalai
Автор

தன் பிள்ளையின் சந்தோசத்திற்கா உயிரை கூட விடுவள் தான் அம்மா💯❤😊 உன் தாயை மட்டும் ஒரு போதும் கை விட்டுவிடாதே❤

dharshinidharshini
Автор

Girl only know the pain ❤❤❤ really great sister you did a great jo

chaalapathi
Автор

ஒவ்வொரு தாயின் வலியையும் உணரச் செய்து வலியையும் மீறி குழந்தையைப் பார்க்கும் மகிழ்ச்சியை என்னவென்று அற்புதமான நன்றி....

haribala
Автор

Mother's are living God...proud of you girls Hats off

mallutwinboys
Автор

Only girls know the pain 🥰🥰I love you sis you did a great job👏

srimathisrimathi
Автор

வலி என முன்பே அறிந்தும் அதை அனுபவைப்பவளே தாய் ❤️❤️❤️...ஒரு ஆண் மகனை விட ஒரு பெண்னே உடம்பலவில் வலிமை கொண்டவள் என்பது மறுக்கப்படாத உண்மை 🙌...

GayanSanjiwa-yg
Автор

தனது பிள்ளைக்காக எதையும் செய்வாய் இவள் தான் அம்மா ❤❤❤

maskeliya
Автор

மெய்சிலிர்த்தது உங்கள் பதிவுக்காட்சிகள் 💐💐👍

amudhanilap
Автор

இதை பார்த்தலே மனதில் ஒரு பயமும் பெண்கள் மீது மரியாதை கலந்த பக்தியும் வருகின்றது

arulprakashsivanmalai
Автор

அன்று ஒரு நாள் தான் நான் அழுது என் தாய் சிரித்த நாள்.(ஐயா அப்துல் கலாம் கூறியது)

raghavanraghavan
Автор

അമ്മ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ അമ്മയു മകൻ മകൾ അതണ് അവരുടെ ജീവിതത്തിൽ

suthaivc
Автор

Got goosebumps ...girls knw that pain we can't express that pain by words ....I love my baby

tamilpreethi
Автор

தாயை விட பெரிய சக்தி இந்த உலகில் இல்லை

jeyabalarumugam
Автор

Amma na enna summa vaa mother is always great

SubuLakshmi-ml
Автор

Namma Oru kuzhanthaiku Amma agumbothu than nammaloda ammavoda arumai theriuthu.... ❤❤❤❤❤❤❤love u mom... Nd I proud to be a mom.. Eppo Naanum Oru pen pillaiku Thaai.... ❤❤❤❤❤

shakilabanu
Автор

Intha song kkumbothellam goosebumps aaguthe..
Enaka matum thana?

kathijabeevi
Автор

ஒரு பெண்ணின் வலியே உணருவவள் ஒரு தாய் மட்டும் தான்.. .. டிஃபரண்ட் .vdo. super

subasrisubasri
Автор

Seeing this video in repeat mode .. no words to say ... It's just awesome

DURGADEVIPAGSABBA