Kangal Neeyae || Lyrical || 1080p || Sentimental Song

preview_player
Показать описание
LYRICIST : Thamarai
ARTIST : Sithara
MOVIE : Muppozhudhum Un Karpanaigal
MUSIC BY : G. V. Prakash Kumar
STARRING : Atharvaa, Amala Paul
RELEASED : 2012

Mention your favorite song in the comment section 👇
Рекомендации по теме
Комментарии
Автор

எவ்வளவு அழகாக தமிழில் கவிதை எழுதுகிறீர்கள். உணர்வு பூர்வமாக வரிகள். தாமரை அவர்களே வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. ❤

matharasivellaisamy
Автор

எனக்கு மிகவும் பிடித்த பாடல். நன்றி அம்மா ♥️

KrishnaViji-ln
Автор

Esaiyaga pala pala osai seithidum ravannan eedila enmagam... semma lines akka..❤❤❤❤❤❤❤

acmlingamacmlingam
Автор

Intha song school la padi price vangitten tq💜💜

customer
Автор

Intha padal enakagave eluthiyathai pol oru unarvu ❤

ezhilsweet
Автор

Semma lyrics...so so beautiful dedicated to my son... thanks giving for the song...so beautiful lines...semmma

subhasudhakar
Автор

நான் தந்தை தான் ஆனாலும், , ,
முகம் வெள்ளை தால்" அதில் முத்தத்தால் "
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே"".
இதழ் எச்சில்நீர்"
எனும் தீர்த்ததால் "
அதில் திருத்தங்கள் நீ" செய்தாய் கண்ணே".
இந்த வரி கேட்க்கும் போது எனக்கு மேனி சிலிர்க்கும்...

prabhumani
Автор

Thamaryi Unarndu Ul Vankyi Intha Song's Aluthyui Iruganga So cute Thanku.

sreeragavendarachannel
Автор

ஒவ்வொரு வரிகளும் தாய்மையின் வார்த்தைகள்

revathiperiyasamy
Автор

Uggalai paratta varthaigale Ella 😭😔😭super❤❤❤ yellam pennukkum kuzhandhai kidaikka kadavulai vendugiren💯

AmmuRakesh-rj
Автор

என்னை விட்டு இரவைனிடம் சென்ற என் மகனுக்கு இந்த பாடல்

seethar
Автор

ஒரு பெண்ணாகி, தாயாகி, தாலாட்டை தமிழாக்கிய தாயே.

உன் பேனாவை செடியாக்கி கவிதையை பூவாக்கி தந்தாயே.

கண்ணீரை பரிசாக தருவதை தவிர வேறு வார்கள் இல்லை தாயே தாமரையே.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

rajendranvasudevan
Автор

I'm not married... I'm just 21... But when I heard this song I got goosebumps... That's like I had a baby in my stomach... Feels like that... And I get tears tooo😊❤

eswari.a
Автор

very nice enakku rompavum pidicha song. thamarai she greatest writer. thannigarilla thamarai. aaga sirantha kavi kadal.

ambikapathiguru
Автор

En paiyan indha song ketuthan thunguran☺

murugan_thunai._.
Автор

En niraimatha nilavai sumandhu indha padalai ketkiren

ShivaniKutty-kueq
Автор

என் ஆறு மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு இந்த பாடலை கேட்கிறேன்

ManjuMegala-of
Автор

மீண்டும் உன்னை அள்ளி எடுத்து கருவில் வைக்க நினைக்கிறேன்....❤

sathiyaramu
Автор

Thank u for thamarai for the wonderful lyrics

selvarasuselvarasu
Автор

3 manth baby rompa kastapattan intha song ketta manasu rompa aaruthala irukku

PAjithpunitha