Neeye Neeye - M. Kumaran Son of Mahalakshmi | Jayam Ravi, Asin | Srikanth Deva | #ThinkTapes

preview_player
Показать описание
#NeeyeNeeye - #MKumaranSonofMahalakshmi | #JayamRavi, #Asin | #SrikanthDeva | #ThinkTapes

Song: Neeye Neeye
Singer: KK
Lyrics: Vaali

M. Kumaran Son of Mahalakshmi is a 2004 Indian Tamil-language sports drama film directed by M. Raja, starring Jayam Ravi, Asin, Nadhiya, and Prakash Raj in the lead roles while Vivek and Subbaraju play supporting roles. The film's score and soundtrack are composed by Srikanth Deva. The film was emerged as a blockbuster and one of the most profitable movies of 2004.

All Songs Composed by Srikanth Deva

Starring: Jayam Ravi, Asin, Nadhiya, Prakash Raj
Directed by M. Raja
Produced by M. Raja
Written by Prasanna Kumar (dialogues)
Story by Puri Jagannadh
Music by Srikanth Deva
Cinematography by Balasubramaniem
Edited by S. Surajkavee
Production company: Jayam Productions

Audio Label : Think Tapes

© 2021 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Рекомендации по теме
Комментарии
Автор

அம்மாதான் ஒருமனிதனின் முதல் ஆசான் எத்தனைபேர் இதை உணர்கிறீர்கள்👍💝🌻🦋🌹🤩👩‍🎓📝

PriyanKumar-udqb
Автор

உருவம் அறியா கருவிலும் என்னை காதல் செய்தவளே உம்மை போல் யாருண்டு ❤❤❤

jesuspradeesh
Автор

2:52 என் கண்ணில் ஈரம் வந்தால் 😢
என் நெஞ்சில் பாரம் வந்தால் 😢
சாய்வேனே உன் தோளிலே😢
கண்ணீரே கூடாதென்றும் 🙂
என் பிள்ளை வாடாதென்றும்😊
சொல்வாயே அந்நாளிலே🤗
இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும் 😍
உன் மகனாகும் வரம் தருவாய்...❤🥰😎
என் தமிழே எவ்ளோ அழகு..❤🤗

VEERAA
Автор

இந்த பாடலை 2024 லிலும் கேட்டு ரசிப்பவர்கள் இருக்கிறீர்களா❤❤❤

meeramideen
Автор

മലയാളികൾ കുറവാണോ 2024 ലും കേൾക്കുന്നു അമ്മ ദൈവമാണ് ജീവിച്ചിരിക്കുന്ന ടൈമിൽ അവരോടൊപ്പം സന്തോഷത്തോടെ ജീവിക്കുക അമ്മഇല്ലാതാകുന്ന ഒരവസ്ഥ ചിന്തിക്കാൻപോലും സാധിക്കുന്നില്ല

ShafeekAsharaf-ou
Автор

தாய் அது ஒரு வார்த்தை அல்ல இன்றும் கண்டு பிடிக்க முடியாது மிகப்பெரிய சக்தி
I love you amma

mylovemessialien
Автор

யாருக்கெல்லாம் இந்தப் பாடல் மியூசிக் கேட்டாலே கண்ணில் நீர் கலங்கும்

sivaraj..
Автор

எத்தனை வருடங்களானாலும்
உருகி ரசிக்கலாமே... இந்த கீதத்தை. மனசு இலேசாகி, வயது கடந்தும் பறக்குமே...!!👌🏻👌🏻👌🏻

nirmalasriram
Автор

இந்த பாடலை 2024லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் யார் ❤❤❤....?

Jothi_Mugil_
Автор

நடமாடும் தெய்வம் தாய் என்னை பொறுத்தவரை, நம்மை ஈன்றெடுத்த தாயரை ஒவ்வொரு கணமும் நினைத்திருக்க வேண்டும் 🙏🏻⚡

anirudhvaradarajan
Автор

அம்மாவை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😘👩‍👧👩‍👧

mohamedijas
Автор

😍😍😍😍இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍

sidekickchannel
Автор

வாலி sir உங்களை எப்பொழுதும் நினைக்க வைக்கிறது இப்பாடல் ❤😇😇😇

pratheepraj
Автор

இந்த பாடலை 2024 லும் கேட்டு ரசிப்பவர்கள் 🎉🎉❤❤ அம்மா 💕💕 எத்தனை பேர் 🎉🎉🎉😂😂😂

TNBadBoys
Автор

எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாத song ❤😢

vaitheshr
Автор

நமக்காக வாழும் உயிரில் முதல் என்றால் அது அம்மா அப்பா மட்டும் இனி ஒரு ஜென்மம் எடுத்து வந்தாலும் உங்கள் மகனாக பிறக்க

manikandanm
Автор

😍😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

balamuruganbala
Автор

My fvrt song ❤❤ naan intha song daily paakum. With head set .

ArifaapArifa
Автор

4:16 what a lyrics "veruku neeerai vittai neerai kanneerai vittai, poovachu en thotame" Vaali ❤❤❤

alagappanmeyyappan
Автор

😍😍😍😍💯💯❤ இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பார்கள் எத்தனை பேர🥰🥰🥰💯💯💯😘

kalamnishad