Ranjithame ranjithame tamil karaoke song with lyrics in tamil

preview_player
Показать описание
#ranjithame #varisu #tamilkaroake #tamilsongs
Рекомендации по теме
Комментарии
Автор

Very very very nice👍👏👏👏👏👍👍👍👏
Super🎉 exlend

tamilrockersmanichennal
Автор

கட்டு மல்லி கட்டி வெச்சா
வட்ட கருப்பு பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா

ஆண் : நட்சத்திர தொட்டி வெச்சா
கரும்பு கோடு நெத்தி வெச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா
இம்மாதூண்டு வெட்கம் வெச்சா

ஆண் : நெத்தி பொட்டில் என்ன தூக்கி
பொட்டு போல வெச்சவளே
சுத்து பட்டு ஊரே பாக்க
கண்ணு பட்டு வந்தவளே

ஆண் : தெத்து பள்ளு ஓரத்துல
உச்சு கொட்டும் நேரத்துல
பட்டுனு பாத்தியே
உச்ச கட்டம் தொட்டவளே

ஆண் : ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

ஆண் : அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே

பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா
கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா

பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே

பெண் : ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே

ஆண் : அலங்கார அல்லி நிலா
ஆட போட்டு நின்னாளே
அலுங்காத அத்தை மக
ஆட வந்தாளே

ஆண் : ஏய் அட காத்து வெச்ச முத்தம்
அஞ்சு ஆறு தந்தாளே
மல ஊத்து மூலிகையா
மூச்ச தந்தாளே

பெண் : ஒன்னாங்க ரெண்டாங்க
எப்போ தேதி வைப்பாங்க
மூணாங்க நாலாங்க
நல்ல சேதி வைப்பாங்க

ஆண் : ஆமாங்க ஆமாங்க
வாரங்க வாரங்க
ஆதி சந்தனமே சஞ்சலமே
முத்து பெத்த ரத்தினமே

ஆண் : ஹேய் ரஞ்சிதமே .. ஹே ரஞ்சிதமே
ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

பெண் : இன்னா மாமா உங்க ஆட்டத்துக்கு
ஊரே ஆடுமே
அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம்

ஆண் : அப்படிங்கிற

பெண் : ஹ்ம் ஹ்ம் ….

பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா
கலக்கலக்கா பொட்டு வெச்சா
சந்திரனில் ரெண்டு வெச்சா
சாரா பாம்பு இடுப்பு வெச்சா

பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே

பெண் : ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

பெண் : ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே

பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நீ நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே

பெண் : ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே
ஹே ரஞ்சிதமே

பெண் : ஹே ரஞ்சிதமே…


tamil chat room

Other Songs from Varisu Album
Jimikki Ponnu Song Lyrics
Jimikki Ponnu Song Lyrics
Soul Of Varisu Song Lyrics
Soul Of Varisu Song Lyrics
Thee Thalapathy Song Lyrics
Thee Thalapathy Song Lyrics
Vaa Thalaivaa Song Lyrics

Rajuboy
Автор

please uplod thanmzli punkodi vadipochi an kode trichittampalam film

velupillaikanagasundaram