Nilavai Kondu Vaa Song Recording Session | Vikkals

preview_player
Показать описание
Nilavai Kondu Vaa Song Recording Session | Vikkals
Рекомендации по теме
Комментарии
Автор

That guy acting as unni is extraordinary.. his expressions are sooo real as if he is really sick.. 😂 🤣

carolinebrita
Автор

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை.... 😂😂😂

priyamapriya
Автор

இது ஒரு புதுவிதம் மிக அருமையாக உள்ளது இவர்களைப் போல் இனி இந்த பாடலில் காமெடி யாரும் செய்ய முடியும்

kuggjgl
Автор

This came in Vijay tv bro congratulations 🎉

poovi
Автор

உங்களால மட்டும் எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியுதோ 😂😂😂😂😂

Herbalnapkin
Автор

ஐயோ என்னால சிரிப்ப அடக்க முடியல சாமி இனி இந்த பாட்ட கேட்டா உங்க ஞாபகம் தான் வரும் 🙏🙏😊😊

STPR
Автор

Today super singer la Deva sir munnilaiyil ❤❤❤❤intha video pottanga yarellam pathinga 🔥🔥👍👍👍👍

thanimaiyinkadhali
Автор

உண்ணி போர்வையை போர்த்திட்டு வந்திருக்கிற அழகே தனி.

kutralingam
Автор

That sitting & singing moment vera level it

SathishKumar-fxgw
Автор

உண்மையாலுமே சிறந்த நடிப்பு இத்தனை நடிப்பை பார்க்கும் பொழுது இந்த பாட்டு இப்படித்தான் பாடி இருப்பாங்களோ அப்படின்னு தோணுது சிறந்த பதிவு நன்றாக நகைச்சுவையாக இருக்கிறது

vijayfire
Автор

Anu madam reaction vera level❤❤❤❤😂😂😂😂😂😂

Dhivya.NGKD.
Автор

இந்த scene ah இந்த song ku movie la வச்சி இருக்கலாம்....vera level la....❤

bhavaniraja
Автор

So fun...Anuradha sreeram's reaction was so funny.
I watched so many times😁👍
Edited : Thanks for the likes guys.❤️🙏

feelthemagicinsideyou
Автор

Congratulations bro👏👏🥳🥳
They played this video in super singer🎉🎉Deva sir and all others enjoyed it👌👌

yxudpxm
Автор

அனுராதா மேடம் தான் சொல்லிட்டே இருந்தாங்க இந்த பாட்டுக்கு ட்ரோல் பண்ணலனு அவங்க ஆசை நிறைவேறிடுச்சி😂

umakamaraj
Автор

இந்த வீடியோவை நான் இன்னைக்கு தான் பாக்குறேன் அடேங்கப்பா இது வேற லெவல்ல இருக்கே

Norukkutheeni
Автор

Everyone' s expression is priceless. 😂😂😂😂😂

anjanaponnachan
Автор

My God the boy acts like Unnikrishnan simply superb. Every now and then I use to watch this video and laugh like anything. You guys are really awesome. Keep it up.

padmarao
Автор

This video came vijay tv super singer show ❤❤very superb ❤❤❤

sivakamip
Автор

இனிமேல் இந்த பாடல் கேட்டால் இந்த ஞாபகம் வரும் இனிமேல்

kirthikas
welcome to shbcf.ru