PATTATTHU RANI Song Recording Session | L. R. Eswari vs MSV

preview_player
Показать описание
Pattathurani Song Recording Session | L. R. Eswari vs MSV

Chennai Vikkals of Vikram - Ticket links below 👇🏼
December 10 @Chennai
Raja Annamalai mandram parrys

#standupcomedy #vikkals #vikkalsofVikram #comdeyshow #expectationvsreality #expectation #expectationvsreality
Рекомендации по теме
Комментарии
Автор

Anga poi Inga poi kadaisila lr eswari ammavayum vittu vaikala.. 🔥🔥❤️🙏👍

savier
Автор

🤣🤣🤣🤣🤣 அவர் உயிரை கொடுத்து , கொடுத்த expressions ஐ oru glass ice water kondu ... 😊😊😊😊😊💙🙏💙

sivaKumar-icnj
Автор

That second screaming Vera level lol 😹🤣😂🤣🤣🤣🤣

poornima
Автор

Aiyoo amma sattayala adikurango 🤣🤣🤣😅
Semma😂

ipxmbgn
Автор

இந்த பாடல் வந்து சுமார்50. வருடம் இருக்குமா ஆன அம்மா LR ஈஸ்வரி அம்மா குரலுக்கு இன்னும் யாரும் இந்த பாடலை பாடவில்லை முயற்சி செய்து பாடினாலும் இணும் இது வரைக்கும் 💯சதவீதம் கொடுக்கவில்லை 💯 தவிதம் அவங்க மட்டும் தா பாட முடியும் ❤❤🎉🎉 எனக்கு மிகவும் பிடித்த பாடல்

umasakthi
Автор

இந்த பாடலை Lr Eswari அம்மா தவிர வேறு யாருமே சரியாக பாட முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை..🙄

veeradurai
Автор

Unfortunately, MSV is not alive to recall this recording session.😂🙈

ARR
Автор

உண்மையாலுமே ரொம்ப சூப்பர் இதனை எதிர்பார்க்கவே இல்ல ஆனா நல்லா இருக்கு

vijayfire
Автор

உண்மையாலுமே எனக்கு உடம்பு சரியில்லை ஆனா உங்க காமெடி பார்த்து எல்லாம் பறந்து போச்சு 😂😂😂 thanks bro

prakashra
Автор

உங்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும் இப்படி பண்ணிட்டீங்களே ஐயா அருமை அருமை😂😂😂😂😂😂

sivakanthan
Автор

அந்த காலத்து தேஞ்சு போன ரீல் பெட்டியில் படம் பார்த்தது போல உங்களுடைய வீடியோ குவாலிட்டியும் இருந்ததுதான் ஹைலைட்

xmulgrc
Автор

L.R.Eswari amma 😂😂😂😂😂ice water vera lvl idea🤣

jawaharyogeshwaran
Автор

யோவ் சத்தியமா என்னலா சிரிப்ப அடக்க முடியலடா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

bhuva
Автор

Even north indian singer ( latha ? ) was withdrawn from the offer looking at difficulties of this song. Let's respect Unbeatable L R Eswari.

baskarsubramaniam
Автор

The best of your videos 😂😂😂😂.... Ayooow.... ammoooo.... Sattaila adikarangooowww.... Cant control my laugh 😅😂

karthisaravanan
Автор

Viswanathan sir evlo alaga porumaiya pesuranga😂😂😂😂😂

juliemass
Автор

இந்த பாவமெல்லாம் உங்கள சும்மா விடாது பார்த்துக்கோங்க சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலி வந்திடுதுபா 😄

giritharm
Автор

அந்த பாடல் கேட்கும் போது அந்த குரலுக்கு அடிமை ஆகிவிடுகிறோம் 🥰🥰🥰🥰

bhuvana
Автор

Romba nallukku apram na sirucha i am so happy. God bless you Annas🙏👍👍👍

cdbhhvd
Автор

நான் இன்னைக்கு மட்டும் 50 தடவை பார்த்து ரசித்தேன்😂😂😂😂😂😂

ms-tuum