Rajinikanth Song | Kaattukuyilu Video Song | Thalapathi | Mammootty | Yesudas | SPB | Ilayaraja

preview_player
Показать описание
Watch & Enjoy Rajinikanth Super Hit Song Kaattukuyil Manasukkulla Video Song from Thalapathi Tamil Movie ft. Rajinikanth and Mammootty in KJ Yesudas & SPB vocals and Ilayaraja composition on Pyramid Glitz Music. For more Super Hit Tamil Songs SUBSCRIBE to Pyramid Glitz Music & STAY TUNED!

Song Details:

Song: Kaattukuyil Manasukkulla
Singer: KJ Yesudas & SPB
Music Director: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 5 November 1991

Click here to watch:

Also,

Рекомендации по теме
Комментарии
Автор

நட்புக்கு இலக்கணம் வகுத்த பாடல்🫂Vera level song intha song Addict anavangala like podunga

vasanth_uchiha___
Автор

2022 ல் இந்த பாடலை ரசிபவர்கள் ஒரு லைக் போடுங்க💪😎😘🥰🥳🔥🙏🙏

vijayanpvjn
Автор

இந்த உலகம் இருக்கும் வரை உங்கள் பாடல் இந்த பூமியில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும் எஸ்பிபி ஐயா உங்கள் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்

durairaj
Автор

இந்த படம் வெளியான போது எனக்கு 5 வயது படத்தின் கதை பற்றி தெரியவில்லை எனினும் இந்த பாடலுக்கு தியேட்டரில் மக்கள் அனைவரும் எழுந்து ஆடியது நினைவில் இருக்கிறது.

udhayusk
Автор

സൂപ്പർസ്റ്റാറും മെഗസ്റ്റാറും ചേർന്ന് സിനിമ കലക്കി
👌👌👌👌👌👌
അതുപോലെ ഡാൻസും
😊😊😊😊😊😊😊😊😊

shanmughanbindhusbbhavanam
Автор

அந்த ஹேர்ஸ்டைல் அழகே தனி கறுப்பாக இருந்தாலும் எவரையும் கவர்ந்து இழுக்கும் காந்த அழகு தலைவர்.... இனி ஒருத்தன் பொறந்து வந்தாலும் முடியாது.... 💞💞💞💞💞

ManiKandan-rrnu
Автор

நான் ஒரு ரஜினி ரசிகன்.ஆனால் இந்த திரைபடத்தில் இரண்டு சுப்பர் ஸ்டார்.அதாவது சுப்பர் ஸ்டார் மற்றும் மெகா ஸ்டார் இருவரும் இணைந்து நடித்த படம்.மெகா கிட்.இதோடு ஐயா பாலசுப்ரமணியம் அவர்கள்.ஜேசுதாஸ் அவர்கள்.இரண்டு இமயம் இணைந்து பாடிய பாடல் அனைவரும் அறியவேண்டிய பாடல்.எல்லோரையும் கவர்ந்து பாடல் . எப்பொழுதும் கேட்க தூண்டும் பாடல்கள்

jayakumarthanapal
Автор

மம்மூட்டி நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது

pushparaj
Автор

எத்தனை நூற்றாண்டு கள் ஆனாலும் இரு பெயர்கள் மறையாது....
தேவா --- சுர்யா....

ShahulHameed-trichy
Автор

காலத்திற்கும் கேட்கக்கூடிய இனிமையான பாடல்..

sachinpugal
Автор

Ilayaraja is the backbone for this movie and to this song.💃🕺🤸‍♂️

varunedward
Автор

What a combination ❣❣

Spb - Ilayaraja 😍🤩
Rajini- Mamooty🤩😍

sarathypartha
Автор

great to have live with mammootty dir and rajini.. mammooka truly a legend.. no words of his acting talent.. god bless you

joejos
Автор

മണിരത്നം, ഇളയരാജ, എസ് പി ബാലസുബ്രഹ്മണ്യം, യേശുദാസ്, എസ് ജാനകി, സ്വർണലത, രജനികാന്ത്, മമ്മുട്ടി, സന്തോഷ് ശിവൻ, ശ്രീവിദ്യ, ശോഭന, ഗീത, ഭാനുപ്രിയ, ചാരുഹാസൻ, അരവിന്ദ് സ്വാമി .

പ്രതിഭാ സംഗമം തന്നെയായിരുന്നു ഈ സിനിമ 🤩🤩🤩😍😍😍❤️❤️❤️❤️💖💖💖💖👌👌

anjalkunjumon
Автор

Mammooty, Yesudas, spb, rajini, Ilayaraja what a amazing combo

vybhavkarthik
Автор

இந்த உலகம் இருக்கும் வரை அழியாதது நட்பு மட்டும் 🫂

duskedits
Автор

சூலூர் பொங்கல் விழாவின் சொத்து இந்த பாட்டு 🥳

kalaiveriyanselva
Автор

Whata viceo of spb and yeasudaas they both r really leagendry singers 👌👌🤩😍😘and illeyaraaja sir super 🤩😍😘

anjuanu
Автор

Ilayaraja, Vaali, SPB, Yesudas, Rajini, Mamooty ❤❤ word legendary looks small 😤❤

vigneshreigns
Автор

Adieu, SPB. You may have sung thousands of songs, but this one lifts me up.

KattackalTomsan